Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

TNPSC தனி வட்டி, கூட்டு வட்டி Blueprint

Simple interest தனி வட்டி(11 QUESTIONS) Compound interest கூட்டு வட்டி (15 QUESTIONS) TNPSC Last 10 Questions Blueprint Minnal Vega Kanitham 1. ரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:

Rs. 80

2. ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க.

ரூ.5,000

3. ரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன ?

15%

4. ரூ. 5,000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ. 1,600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க ?

24%

5. ரூ. 800 ஆனது தனிவட்டியில் 3 வருடத்தில் ரூ. 920 ஆகிறது. வருட வட்டி 3% உயர்த்தப்பட்டால் அதே காலத்தில் கிடைக்கும் தொகை எவ்வளவு?

Rs. 992

6. 16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் Rs.7,000 -க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை Rs.1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது

18%

7. ஒரு தொகைக்கான தனிவட்டியானது அத்தொகையின் 16/25 மடங்காக உள்ளது, மேலும் வட்டியானது கால அளவிற்கு சமமாக இருந்தால் அந்த வட்டி எவ்வளவு?

8%

8. ஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் RS 40 எனில் அத்தொகை

6,250

9. ஒரு தொலைக்காட்சிப் பெட்டியின் விலை RS.30,000. ஒரு நிறுவனம் இத்தொகையை 10% வட்டியுடன் 24 மாதத் தவணையாகத் தரலாம் என்கின்றது. இதை வாங்குபவர் செலுத்த வேண்டிய மாதத் தவணை எவ்வளவு?

1500

10. ஒரு வங்கியானது வைப்புத் தொகைக்கு 6% தனிவட்டி வழங்குகிறது. ஒரு வருடத்திற்கு வட்டி Rs. 45 கிடைக்க எவ்வளவு வைப்புத்தொகை செலுத்த வேண்டும் எனக் காண்க.

750

11. Rs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

Rs. 80

Compound interest (கூட்டு வட்டி)
1. ரூ. 8,000க்கு 10% வட்டிவீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க:

Rs. 80

2. ரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன ?

15%

3. Rs. 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்

Rs. 80

4. அசல் ரூ. 12,600, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க

2,646

5. 15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் RS. 1134 எனில் அசலைக் காண்க.

Rs. 16,000

6. ரூ. 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கும், ரூ. 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?

5%

7. ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்ததெனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.

10626

8. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 176400. வருடத்திற்கு 5% மக்கள் தொகை அதிகரிக்கிறது எனில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நகரத்தின் மக்கள் தொகை என்னவாக இருக்கும்?

194481

9. காலாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ரூ. 1000ற்கு 4% கூட்டு வட்டி வீதத்தில் 10 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு?

486

10. ரூ.12,000 கூட்டு வட்டியில் 5 ஆண்டுகளுக்கு இரு மடங்காகிறது. மேலும் 20 ஆண்டுகள் கழித்து எவ்வளவு கிடைக்கும்.

ரூ.1,92,000

11. ரூபாய் 30,000க்கு 7% ஆண்டுக்கு கிடைக்கும் தொகை கூட்டு வட்டியில் ரூ. 4,347 என்றால் மொத்த ஆண்டு எவ்வளவு?

2

12. ஒரு கடன் தொகை மீது 2 ஆண்டுகளில் 8% ஆண்டு வட்டி வீதம் 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசம் RS 40 எனில் அத்தொகை

6,250

13. 2018-ல் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2,25,000, அடுத்த ஆண்டில் அது 12% அதிகரிக்குமானால், 2019ல் மக்கள் தொகையைக் காண்க.

2,52,000

14. கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12 % என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு ?

ரூ.1,09,272.70

15. அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரு. 1000-க்கு ஆண்டு வட்டி வீதம் 10 % வீதப்படி, 18 மாதங்களுக்குக் கூட்டு வட்டி காணவும்?

ரூ. 157.62

கருத்துரையிடுக

0 கருத்துகள்