Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 10 தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் PDF




தென்னிந்திய புதிய அரசுகள் பிற்கால சோழர்களும் பாண்டியர்களும் PDF


HISTORY 7TH STD - TERM 1
பாடத்தலைப்புகள் :

1.  இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள் (61 QUESTIONS) (26/07/2020)
2.  வட இந்தியாவில் புதிய அரசுகளின் தோற்றம்
3.  தென் இந்திய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் (43 QUESTIONS) (28/07/2020)

4.  டெல்லி சுல்தானியம் (46 QUESTIONS) (01/07/2020)




1.பண்டைய சோழ அரசின் தலைநகரம் எது?


2.சோழர்களின் நிர்வாக பிரிவுகள் யாவை?

3.தொடக்ககால பாண்டியர்களின் தலைநகரம் மற்றும் துறைமுகமாக விளங்கியது எது?

4.பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிராமணர் குடியிருப்புக்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

5.பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிலத்தின் உண்மையான உடமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

6.பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் பிரதம மந்திரி எவ்வாறு அழைக்கப்பட்டார்?

7.பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் அரசு செயலகம் எவ்வாறு அழைக்கப்பட்டது?

8.பாண்டியர்களின் நிர்வாகப் பிரிவுகள் யாவை?

9.பாண்டியப் பேரரசின் நாட்டை நிர்வகித்த அவர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

10.பாண்டியர் ஆட்சியை நிறுவியவர் யார்?

11.பிற்காலப் பாண்டியப் பேரரசு எப்போது நிறுவப்பட்டது?

12.பாண்டியர்களின் துறைமுகங்களில் விருவிருப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் எது?

13.பாண்டியர்களின் ஆட்சியில் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?

14.பாண்டியர்களின் கிராம நிர்வாகத்தைப் பற்றி குறிப்பிடும் கல்வெட்டு எது?

15.பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

16.ஹரி கேசரி மாறவர்மன் சமண சமயத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?

17.முதலாம் வரகுணன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

18.வேள்விக்குடி செப்பேடுகள் இன் கொடையாளி யார்?

19.முதலாம் பராந்தகனிடம் தோல்வியடைந்த பாண்டிய அரசன் யார் ?

20.வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ தமிழ்நாட்டில் இங்கு வருகை புரிந்தார்?

21.செல்வ செழிப்பு மிக்க உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று பாண்டிய பேரரசை பாராட்டியவர் யார்?

22.பிற்கால சோழர்களின் தலைநகரம் எது?

23.பிற்கால சோழ வம்சத்தை உருவாக்கியவர் யார்?

24.கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கியவர் யார்?

25.ராஜராஜேஸ்வரம் என்றழைக்கப்படும் கோவில் எது?

26.கங்கைகொண்டான் என்று அழைக்கப்படுபவர் யார்?

27.தெற்கு சுமத்ரா தீவுகளில் வென்ற சோழ அரசர் யார்?

28.பிற்காலச் சோழர்களின் விஜயாலயன் வழிவந்தோரின் கடைசி அரசர் யார்?

29.சாளுக்கிய சோழ வம்ச ஆட்சியை தொடங்கியவர் யார்?

30.சோழர்களின் காலத்தில் இருந்த வணிக குழுக்கள் எவை?

31.மேற்கு ஆசியர்கள் அராபியர்கள் யூதர்கள் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய வணிக குழுவிற்கு என்ன பெயர்?

32.சோழர்களின் ஆட்சியில் உள்நாட்டு வணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகக்குழு எது?

33.கிராம ஆட்சி பற்றி விவரிக்கும் கல்வெட்டு எது?

34.சோழர்களின் ஆட்சியில் நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது?

35.சோழ அரசில் சமணசமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது?

36.நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

37.முதலாம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட 16 மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணை எங்கு உள்ளது?

38.திருமுறைகளைத் தொகுத்தவர் யார்?

39.எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவிய சோழ 
அரசர் யார்?

40.கிபி ஆறாம் நூற்றாண்டில் களப்பிரர்கள் இடமிருந்து பாண்டிய அரசை மீட்டவர் யார்?

41.சமணர்களை துன்புறுத்திய பாண்டிய மன்னர் யார்?

42.இரண்டாம் பாண்டிய பேரரசின் புகழ்பெற்ற அரசர் யார்?

43.கூடல் கோன் கூடல் காவலன் என்று போற்றப்பட்டவர் யார்?


கருத்துரையிடுக

0 கருத்துகள்