Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

SLIP TEST G4 01 சிந்து சமவெளி நாகரிகம்



HISTORY 6TH STD - TERM 1

பாடத்தலைப்புகள் :

1.  வரலாறு என்றால் என்ன?
2.  மனிதர்களின் பரிணாம வளர்ச்சி
3.  சிந்து சமவெளி நாகரிகம் (63 questions)  (12/07/2020)
4.  தமிழ்நாட்டின் பண்டைய நகரங்கள்
-------------------------------------------------

சிந்து சமவெளி நாகரிகம்

1.உலகின் தொன்மையான நாகரீகம் எது? 

2.சீன நாகரீக காலம் எது? 

3.சிந்துவெளி நாகரீக காலம் கூறுக.

4.எகிப்து நாகரீக காலம் யாது?

5.மெசபடோமியா நாகரீக காலம் எது?

6.பண்டைய நாகரிகங்களை வரிசைப்படுத்துக.

7.ஹரப்பா என்ற சொல்லின் பொருள் யாது?

8.ஹரப்பா நகரத்தை முதலில் கண்டறிந்தவர் யார்?

9.எந்த ஆண்டு லாகூரில் இருந்த கராச்சிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது?

10.ஹரப்பா மொகஞ்சதாரோ அகழாய்வு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

11.சிவிஸ் என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் யாது?

12.1924 ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குனர் யார்?

13.தொல்லியல் துறையினர் நிலத்தடியை ஆய்வு செய்ய பயன்படும் கருவி எது?

14.தொல்லியல் துறையினர் புதையுண்ட நகரங்களின் மேற்பரப்பை அறிய பயன்படுத்துவது எது?

15.எஞ்சிய தொல்பொருட்களை அறிய தொல்லியல் துறையினர் பயன்படுத்துவது எது?

16.தொல் பொருட்களின் காலத்தை அறிய பயன் படுவது எது?

17.சிந்துவெளி நாகரிகத்தில் மிகப் பழமையான நாகரீகம் எது?

18.இந்திய தொல்லியல் துறை யாரால் எப்போது எங்கு உருவாக்கப்பட்டது?

19.சிந்து சமவெளி எந்த உலோக காலத்தை சார்ந்தது?

20.சிந்து சமவெளியின் பரப்பளவு யாது?

21.சிந்து சமவெளியில் மொத்தம் எத்தனை நகரங்கள் இருந்தன எத்தனை கிராமங்கள் இருந்தன?

22.பெருங்குளம்  தானிய களஞ்சியமும் எங்கு இருந்தன?

23.சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுவது எது?

24.புதிய கற்காலத்தை சேர்ந்த நாகரீகம் எது?

25.மெஹெர்கர் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது?

26.மெஹெர்கர் நாகரீக காலம் எது?

27.சிந்து சமவெளியில் நீர் கசியாத பழமையான கட்டுமான சான்றாக கருதப்படுவது எது?

28.சிந்து சமவெளியில் நீர் கசியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள் எது?

29.முதிர்ச்சி அடைந்த ஹரப்பா காலத்தை சேர்ந்த தானிய களஞ்சியம் இந்தியாவில் எங்கு உள்ளது?

30.சிந்து சமவெளி கூட்ட அரங்கு எங்கு இருந்தது?

31.ஹரப்பா மக்கள் யாருடன் வாணிபம் செய்தனர்?

32.மெசபடோமியா என்பது எந்த நாடுகளைக் குறிக்கும்?

33.சிந்துவெளி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட மெசபடோமியா பகுதி எது?

34.நாரம் சின் என்பவர் யார்?

35.நாரம் சின் எங்கு அணிகலன் வாங்கினார்?

36.பழங்கால நாகரிகத்தைச் சேர்ந்த உருளை வடிவ முத்திரைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன?

37.சிந்து சமவெளியில் கப்பல் கட்டும் மற்றும் செப்பனிடும் தளம் எங்கு இருந்தது?

38.சிந்து சமவெளியில் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் சிலை எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

39.சிந்து சமவெளியில் தந்தத்தினால் ஆன அளவுகோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

40.சிந்து சமவெளியில் தந்தத்தினால் ஆன அளவுகோலின் மிகச்சிறிய அளவீடு யாது?

41.மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம் எது?

42.சிந்து சமவெளியில் வெண்கலத்தால் ஆன பெண் சிலை எங்கு கிடைத்தது?

43.சிந்து சமவெளியில் காவ்ரி, பொருண்ஸ் ஆறுகள் எங்கு உள்ளன?

44.சிந்து சமவெளியில் காவிரி வாலா, பொருணை ஆறுகள் எங்கு உள்ளன?

45.சிந்துவெளி மக்கள் எந்தவித ஆடைகளை பயன்படுத்தினர்?

46.சிந்துவெளி மக்கள் அறிந்திராத உலோகம் எது?

47.சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்?

48.சிந்துவெளி மக்களின் தெய்வம் எது?

49.முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது?

50.யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது எது?

51.உலகின் முதல் திட்டமிடப்பட்ட நாகரீகம் எது?

52.மிகப்பெரிய பழமையான நாகரீகம் எது?

53.கதிரியக்க கார்பன் வயது கணிப்பில் பயன்படும் ஐசோடோப்பு எது?

54.ஹரப்பா நாகரீகம் கிராம நாகரிகமா அல்லது நகர நாகரிகமா?

55.உலகின் முதன் முதலில் கட்டப்பட்ட  பொது குளம் எங்கு உள்ளது?

56.சிந்துவெளி நாகரிகத்தின் எல்லை?                                                                    

57.கிசே பிரமிடு யாரால் எப்போது கட்டப்பட்டது?

58.மெசபடோமியா வின் சந்திர கடவுளின் பெயர் என்ன?

59.மெசபடோமியாவில் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கோவில் எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது?

60.இரட்டைக் கோயில்கள் யாரால் எங்கு கட்டப்பட்டது?

61.மொஹஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் யாது?

62.முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரீகம் எது?

63.முதன்முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர்கள் யார்? 
    



கருத்துரையிடுக

5 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham