
சதவிகிதம் (01 to 10)
மதிப்பு பயன்பாடு அதிகரித்தல் குறைதல்
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD----------------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. Aயின் வருமானம் Bன் வருமானத்தைவிட 10% அதிகம் எனில் Bன் வருமானம் Aன் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் குறைவு? (TNPSC G1 1997)
2. Aயின் ஊதியம் ஆனது, Bன் ஊதியத்தை விட 25% அதிகம் எனில், Bன் ஊதியமானது, Aன் ஊதியத்தை விட எவ்வளவு சதவீதம் குறைவு?
3. முதல் என்னானது இரண்டாவது என்னை விட 50% அதிகம் எனில், இரண்டாவது என்னானது, முதல் என்னை விட எவ்வளவு சதவீதம் குறைவு?
4.ஒருவரின் சம்பளம் 10% குறைக்கப்படுகிறது. பழைய சம்பளம் கிடைக்க அவரது சம்பளம் எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கப்பட வேண்டும்? (TNPSC G2 1999)
5. Aயின் உயரமானது, Bயின் உயரத்தை விட 25% குறைவாக உள்ளது எனில், Bயின் உயரம், Aயின் உயரத்தை விட எவ்வளவு சதவிகிதம் அதிகம் உள்ளது? (TNPSC G2 2013)
6. Aயின் வருமானம் Bயின் வருமானத்தை விட 20℅ குறைவாக உள்ளது எனில், Bயின் வருமானம், Aயின் வருமானத்தை விட எவ்வளவு சதவிகிதம் அதிகமாக உள்ளது? (TNPSC G2 2014)
7. ஒரு நபரின் ஊதியம் 10% குறைக்கப்படுகிறது. குறைக்கப்பட்ட ஊதியம் முதலில் வாங்கிய ஊதியத்திற்கு சமமாக உயர்வதற்கு ஊதியத்தில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும்?
8. ஒரு பொருளின் விலை 20% அதிகரிக்கப்படுகிறது. செலவுத் தொகை மாறாமல் இருக்க, நுகர்வோர் பயன்பாட்டை அல்லது கொள்முதலை எவ்வளவு சதவிகிதம் குறைத்துக்கொள்ள வேண்டும் ?
9. சீனியின் விலை 10 % குறைக்கப்பட்டுள்ளது. செலவுத்தொகை மாறாமல் இருக்க நுகர்வோர் பயன்பாட்டை அல்லது கொள்முதலை எவ்வளவு சதவிகிதம் உயர்த்த அல்லது அதிகரித்தல் வேண்டும்?
10. முதல் எண்ணானது, இரண்டாவது என்னை விட 50 சதவிகிதம் குறைவு எனில், இரண்டாவது என்னானது முதல் என்னைவிட எவ்வளவு சதவிகிதம் அதிக அதிகம்?
Anna 3 out of 10 than, plz explain anna
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குPls exp 2 to 10 ques
பதிலளிநீக்குPls exp 2 to 10 ques
2 ,3,4,5,6,8 please explain sum sir, thankyou
நீக்குRomba easy ah iruku anna this sums but ethu fula percentage ah vachu poturuken Anna
பதிலளிநீக்குR/100 + or - (r)*100 ah vachu poten Anna
6out of 10
பதிலளிநீக்குTwo questions Ku wrong ah ans paniten Anna ans therinjum time poitu iruku nu answer ah sariya pakama touch paniten so wrong aakiruchu Anna
பதிலளிநீக்கு8 out of 10
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குEthume therilana konjam ellam nadathungana
நீக்கு3,6,8 ans வரல
3
பதிலளிநீக்கு2 nd sum explain pls sir
பதிலளிநீக்கு
நீக்கு25 அதிகம் எனில்
100+25=125
(25÷125)×100=20
பதிலளிநீக்குUnga maths tips romba easy ah irukku anna....
3 minutes la 10/10 thanks bro
Done sir.
பதிலளிநீக்கு9 out of 10 anna
பதிலளிநீக்கு10 out of 10
பதிலளிநீக்கு10/10 thank you
பதிலளிநீக்கு9/10 thank you anna
பதிலளிநீக்குminnal vega kanitham