Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 8 தனிவட்டி (21 to 30) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

Day 8 தனிவட்டி (மடங்கு




இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. ஒரு குறிப்பிட்ட தொகையானது 10 ஆண்டுகளில் தனி வட்டி மூலம் இரட்டிப்பாகிறது எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு (TNPSC 2001)
2. குறிப்பிட்ட தொகையானது, எந்த வடிவத்தில், 20 ஆண்டுகளில் இரு மடங்காக மாறும்? (TNPSC G2 2014, 1998)
3. ஒரு குறிப்பிட்ட தொகையானது, எத்தனை ஆண்டுகளில், 6 1/4% தனிவட்டி வீதத்தில் இரு மடங்காக மாறும் ? (TNPSC 1999)
4. ஒரு குறிப்பிட்ட அசலானது 8℅ தனி வட்டி விகிதத்தில், எத்தனை ஆண்டுகளில் 3 மடங்காக மாறும்?(TET P1 2013)
5. ஆண்டுக்கு 12.5% தனிவட்டி வீதத்தில் முதலீடு செய்யப்பட்ட ஒரு தொகை, அதன் மதிப்பு 50℅ அதிகமாகும் காலம்?
6. ஒரு தோகையின் தனி வட்டி என்பது 4/9 பங்கு. இதில் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் வட்டி விகிதமும் சமம் எனில் ஆண்டுகளின் எண்ணிக்கை
7. ஒரு குறிப்பிட்ட அசலுக்ககான தனிவட்டி யின் மதிப்பு அசலை போல 16/25 மடங்கு. மேலும் வட்டி வட்டி வீதமும், காலமும் சமம் எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு?
8. ஒரு தொகையான தனிவட்டி ஆனது, 6 ஆண்டுகளில் பாதியாக அல்லது அத்தகைய போல 1/2 மடங்காகிறது எனில், வட்டி விகிதத்தின் மதிப்பு
9. ஒரு குறிப்பிட்ட அசலானது தனி வட்டி விகிதத்தில் 6 ஆண்டுகளில் இரு மடங்காகிறது எனில் நான்கு மடங்காக ஆகும் காலம்?
10. ஒரு குறிப்பிட்ட தொகையானது தனிவட்டியானது அசலில் 9/16 மடங்குக்கு சமம். வட்டி விகிதமும் வருடமும் என் மதிப்பில் சமமாக இருக்கும் போது வட்டி விகிதத்தையும் வருடத்தையும் காண்க (TNPSC 27.01.2019)
Day 7 தனிவட்டி (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

13 கருத்துகள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. Anna, Thanks anna 9 out of 10, sum 9 mattum theriyala, plz explain

    பதிலளிநீக்கு
  3. hi brother .. good experience.. thank u so much. my mark 6/10 ..6,7, 8 , 9 sums explain pannunga brother please...

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham