Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 6 தனிவட்டி (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


தனிவட்டி (ஆண்டுகள்)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD 

minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. ரூபாய் 5000 க்கு 5℅ தனிவட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கான தனிவட்டி? (TNPSC VAO 2011)
2. ரூபாய் 5400 அசலுக்கு 12 1/2 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டி? (TNPSC 1999)
3. ராகுல் ரூபாய் 5000க்கு 8℅ தனிவட்டி வீதத்தில், ஒரு வங்கியில் முதலீடு செய்கிறார். அவர் எத்தனை ஆண்டுகளில் மொத்த தொகை ரூபாய் 5,800 பெறுவார்? (TET P1 2012)
4. ஒருவர் ஒரு வங்கியில் இருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை 12 % தனி வட்டி விகிதத்தில் கடனாகப் பெற்றார். அவர் 3 ஆண்டுகளுக்கான வட்டி தொகையாக மட்டும், ரூபாய் 5400 செலுத்தினால், அவரவர் கடனாக பெற்ற தொகை
5. எந்த தொகையானது, ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தில் 5 ஆண்டுகளில் ரூபாய் 1040 ஆக மாறும்? (TNPSC 1999)
6. ஒரு குறிப்பிட்ட தனி வட்டி விகிதத்தில் 3 ஆண்டுகளில் ரூபாய் 1000 ஆனது, ரூபாய் 1150 ஆக மாறுகிறது. வட்டி விகிதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC G2 2014)
7. எந்த தொகையானது 5 % தனிவட்டி வீதத்தில், 5 ஆண்டுகளில் ரூபாய் 800 ஆக மாறும்? (TNPSC 1998)
8. தயானந்த் என்பவர் வருடத்திற்கு 16% தனிவட்டி வீதத்தில், 5 வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாகப் பெற்றார். 5 ஆண்டுகள் முடிவில் ரூபாய் 10080 மொத்தத் தொகையாக திரும்பச் செலுத்தினால், அவர் கடனாக பெற்ற தொகை? ( TNPSC G3 1999)
9. ஒரு குறிப்பிட்ட தொகையானது 8% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளில் 10080 ஆகிறது எனில், அதன் மதிப்பு? (23/05/2018 TNPSC)
10. ரூபாய் 800 ஆனது, தனிவட்டி வீதத்தில், 3 ஆண்டுகளில் ரூபாய் 920 ஆக மாறுகிறது. அதன் வட்டி விகிதம் 3% அதிகரிக்கப்பட்டால், கிடைக்கும் மொத்த தொகை? (TNPSC G2 2013)

கருத்துரையிடுக

18 கருத்துகள்
  1. 10 out of 10 very interesting please kindly request to contact regular test.. ...... .. .. .

    பதிலளிநீக்கு
  2. Anna 9 out of 10. Anna 8 th question. Mattum therla solunga. Proportion topic la doubt video anupunga annam

    பதிலளிநீக்கு
  3. I'm 8 out 10.... erroneously I clicked 1 wrong......
    Super brother... nalla initiative....

    பதிலளிநீக்கு
  4. Very intinterest bro .. I got 9 out of 10....plz conduct regular test likelike

    பதிலளிநீக்கு
  5. 9out of 10...
    But koinjam pathatama eruku times erutha bro time koinjam athuka patothungka next week or next month la eruthu time set panikalam

    பதிலளிநீக்கு
  6. 10 out 10 bro ..
    Neenga sonna method than follow pannuren bro....👍👍👍👍👌👌👌👌

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham