சதவிகிதம் (percentage) (31 to 37)
minnal vega kanitham
தேர்வைத் தொடங்குங்கள்
-------------------------------------
Day 10 சதவிகிதம் (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD-----------------------
மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. ஒரு தேர்வில் மொத்த மாணவர்களில் 35% இந்தியிலும், 45 % பேர் ஆங்கிலத்திலும் மற்றும் 20% பேர் இரண்டிலும் தோல்வியுற்றனர் எனில், ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்து ஒரு சதவிகித மதிப்பு
2. ஒரு தேர்வில் 35% பேர் போது அறிவியலிலும், 25% பேர் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெறவில்லை. 10% பேர் இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில், தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் மதிப்பு (TNPSC G1 2003)
3. ஒரு தேர்வில் 34% மாணவர்கள் கணிதத்தில், 42% மாணவர்கள் ஆங்கிலத்திலும், 20% மாணவர்கள் இரண்டிலும் தோல்வி அடைந்தனர் எனில், ஏதேனும் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களின் சதவிகித மதிப்பு
4. ஒரு நகரத்தில் வசிக்கும் ஒரு நகரத்தில் வசிப்பவர்களின் 60% அரிசி சாப்பிடுகிறார்கள் 50% கோதுமை சாப்பிடுகிறார்கள் 20%. இரண்டையும் சாப்பிடக் கூடியவர்கள் எனில், இந்த இரண்டையும் சாப்பிடாதவர்கள் எத்தனை சதவிகிதம் (TNPSC G1 1999)
5. ஒரு தேர்வில் 30% மாணவியர் ஆங்கிலத்திலும், 40% மாணவியர் இந்தியிலும் 20% இரண்டிலும் தேர்ச்சி பெறவில்லை எனில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களின் சதவிகிதம் (TNPSC G4 2013)
6. ஒரு தேர்வில் 80 % மாணவர்கள் ஆங்கிலத்திலும், 85 % மாணவர்கள் கணிதத்தில் மற்றும் 75 % மாணவர்கள் இரண்டிலும் தேர்ச்சி பெற்றனர். 40 மாணவர்கள் இரண்டிலும் தோல்வியுற்றனர் எனில், தேர்வு எழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை
7. அரையாண்டுத் தேர்வில் 60 % மாணவர்கள் இயற்பியல் பாடத்திலும் 40 % மாணவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறவில்லை. 15 % மானவர்கள் இரண்டிலும் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெறவில்லை. மொத்தம் 7500 மாணவர்கள் 2 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் எனில், தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை (TNPSC G1 2014)
பதிலளிநீக்கு1,2,3,5z7,8,9,10 dout
7/7 thanks sir
பதிலளிநீக்குSir.... 7 out of 7... Nanga than Gethu... but neenga illana nanga vethu......
பதிலளிநீக்குBrother 7out of 7 thanks
பதிலளிநீக்குBrother 7out of 7 thanks
பதிலளிநீக்குBrother 7out of 7 thanks
பதிலளிநீக்குSir 7 sumkum short cut podunga sir plz. Time
பதிலளிநீக்குAnna last sum dout
பதிலளிநீக்குAnna all sum explain panunga
பதிலளிநீக்குSir ,iindhamaari sum idhuvarai paakala ippo thaan paakuran. 1 to 7 eduvum puriyave pls shortcut sollunga
பதிலளிநீக்குminnal vega kanitham