Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

Day 10 சதவிகிதம் (11 to 20) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து


சதவிகிதம் (11 to 20)
இனி தினமும் 10 கணக்குகள் TNPSCயில் (TNEB, PC, TET, RRB) முக்கியமான 10 கணக்குகள் தினமும் பதிவிடப்படும் இதில் உங்களுக்கு சந்தேகம் ஏற்படக் கூடிய கணக்குகளை Comment Box ல் தெரிவித்தால் அந்த கணக்குகள் YouTube shortcuts முறையில் நடத்தப்படும் your Brother JPD
----------------------------
minnal vega kanitham

மின்னல் வேக கணிதம்

TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
தேர்வைத் தொடங்குங்கள்
1:00:00
0
1. ஒரு கிலோ பாப்கான் விலை 25% உயர்த்தப்பட்டால், அதிகரித்து விலை ரூபாய் 10 எனில், ஒரு கிலோ பாப்கான் புதிய விலை (PASTAL ASST 2014)
2. ஒருவரின் சம்பளம் 40% குறைக்கப்பட்டு, பின்பு 50% அதிகரிக்கப்பட்டால் அவருக்கு கிடைப்பது (TNPSC 1999)
3. ஒரு கடைக்காரர் 30% லாபம் அடையும்படி தனது பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார். உடனடியாக பணம் செலுத்துபவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறார் எனில், லாப சதவிகிதம் (TNPSC G1 2011)
4. ஒருவர் ஒரு பொருளை 3 சதவிகிதம் லாபம் வைத்து விலை சொல்கிறார். பின்னர் 3 சதவீதம் தள்ளுபடி அளிக்கின்றான் எனில், அவர் அப்பொருளை விற்பது (TNPSC 2014 VAO )
5. ஒரு செவ்வகத்தின் நீளம் 50% அளவிற்கு குறைத்து, அதில் 80% அளவிற்கு அதிகரிக்கப்படும் பொழுது, அதனுடைய பரப்பளவில் ஏற்படும் மாற்றத்திற்கான சதவிகிதம் (TNPSC G2 2015)
6. ஒரு சேலையின் அடக்க விலை ரூபாய் 125. விலையுடன் 10% லாபம் சேர்க்கப்பட்டு பின்பு 10% தள்ளுபடி விற்கப்பட்டால் கிடைத்தது லாபம் அல்லது நஷ்டம் (TNPSC G1 2012)
7. ஒரு எண்ணில் 20% குறைக்கப்படுகிறது. பின் மீண்டும் அது 20% அதிகரிக்கப்படுகிறது. அதன் தற்போதைய மதிப்பானது, பழைய மதிப்பை விட 20 குறைவு எனில், அந்த எண் (SSC 2014)
8. ஒரு செவ்வகத்தின் பக்கங்கள் 20% அதிகரிக்கப்பட்டால், அதன் பரப்பளவில் எத்தனை சதவிகிதம் அதிகரிக்கப்படும் (TNTET P2 2012)
9. ஒரு வியாபாரி இரு கை கடிகாரங்களை ஒவ்வொன்றிலும் ரூபாய் 594 க்கு விற்கிறார். இவ்வாறு விற்றதில் ஒன்றில்10 சதவீத லாபம் மற்றொன்று 10 சதவீத நஷ்டமும் ஏற்படுகின்றது எனில் மொத்த லாபம் அல்லது நஷ்டம் சதவீதத்தை காண்க (TNPSC G2 2018)
10. ஒரு பொருளின் விலை முதலில் 20 சதவிகிதமும் பின்னர் 10 சதவிகிதமும் அதிகரிக்கப்பட்டால், ஒட்டுமொத்தத்தில் அதிகரித்த விலை
-----------------------
Day 9 சதவிகிதம் (01 to 10) தினம் தினம் 10 maths-ல் நாங்கதான் கெத்து

கருத்துரையிடுக

8 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham