Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

இது போதும் TNPSC GROUP 2, 15 QUESTIONS உறுதி Blueprint



சதவீதம்
5 to 7 marks
இலாபம் & நட்டம்
தனிவட்டி & கூட்டுவட்டி

2019 G2 (7 QUESTIONS)
1. அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குச் கூட்டு வட்டி காணவும் (2019 G2)
A. 157.62
B. 157.63
C.157.63
D. 157.60

2. கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு (2019 G2)
A. 109000
B. 109060
C. 109060.30
D. 109272.70

3. ரூ. 5000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ 1600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க (2019 G2)
A. 20 %
B. 22 %
C. 18 %
D. 24 %

4. ஒரு கிராமத்தில் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4% கூடிக் கொண்டே செல்கிறது இப்பொழுது அதன் மக்கள் தொகை 32448 இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை என்னவாக இருந்திருக்கும் (2019 G2)
A. 31424
B. 28868
C.30000
D. 31242
5. ஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க (2019 G2)
A. 18000
B. 20000
C. 21000
D. 25000
6. ஒரு வகுப்பில் 40% பேர் மாணவர்கள் 60% மாணவிகள் தரம் பெற்றவர்கள் மொத்த மாணவ மாணவியர்களில் 40% தரம் பெற்றவர்கள். வகுப்பின் மொத்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 எனில் தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன? (2019 G2)
A. 2
B. 4
C. 6
D. 8
7. 80 பேர் கொண்ட வகுப்பறையில் 65% பேர் ஆண்கள். எனில் பெண்களின் எண்ணிக்கை எத்தனை? (2019 G2)
A. 35
B. 28
C. 52
D. 38

1. ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எதனை ஆண்டுகளில் மூன்று
மடங்காகும் எனக் காண்க . (2018 G2)
a.  20 years 
b. 25 years 
c. 30 years
d. 35 years

2. ரூ .800  க்கு  10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. (2018 G2)
a. Rs.70   
b. Rs.80    
c. Rs. 90   
d. Rs. 100 

3. ரூ 1600 ஆனது  5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ 1852.20 ஆக கிடைக்கும் . (2018 G2)
a.  3        
b. 4      
c. 5        
d.6
4. ஆண்டு கூட்டு வட்டியில் என்ன சதவீதத்தில் ரூ 640 ஆனது இரண்டு ஆண்டுகளில் ரூ 7754.40 ஆகும் . (2018 G2)
a . 8%     
b. 9%     
c. 10%    
d. 11%

5. இந்த எளிய வட்ட விளக்க படத்திலிருந்து மாணவர்கள் முதல் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களது விளக்கக்காடு என்ன  (2018 G2)
a. 35%  
b. 30%  
c. 10% 
d. 25%

6. இரு கைக்கடிகாரங்கள் ஒவொவொன்றையும் ரூ 594 க்கு ஒருவர் விற்றார் .இவ்வாறு விற்றதில் 10% நட்டமும் அவருக்கு ஏற்பட்டது . மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட லாபம் அல்லது நட்ட சதவீதம் காண்க. (2018 G2)
a.நட்ட சதவீதம் = 90%   
b. லாப சதவீதம்  = 5%;
     b.நட்ட சதவீதம் = 1%  
     d. நட்ட சதவீதம்= 7%

7. 1 கிலோகிராமிற்கு 5 கிராம்  % என்ன ? (2018 G2)
a.  5% 
b. 1% 
c. 0.5% 
d. 0.2%

சராசரி & திட்டவிலக்கம்
1 QUESTION

1. 18,41,x,36,31,24,37,35,27,36 இவற்றின் சராசரி 31 எனில் x இன் மதிப்பு என்ன ? (2018 G2)
a. 25               
b. 24         
c. 30            
d. 26
18, 41, x, 36, 31, 24, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் x இன் மதிப்பு என்ன (2019 G2)
A. 35
B. 36
C. 25
D. 26
விகிதம் & விகிதசமம்
1 to 2 QUESTIONS
1. ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் , மனைவிகள் விகிதாம் 4:5. மாணவர்களின் எண்ணிக்கை (2018 G2)
a.  15      
b. 20     
c. 25     
d. 26

2. 54, 71,75, மற்றும் 99 என்ற ஒவ்வொரு என்னுடனும் எந்த என்னைக் கழித்தால் அதன் மீதம் சமவிகிதத்தில் இருக்கும் ?  (2018 G2)
a.1        
b. 2      
c. 3       
d. 6

1. A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C- யின் விகிதத்தைக் காண்க (2019 G2)
A. 12:18:15
B.12:5:18
C.18:12:5
D. 5:18:12
TIME & WORK
1 to 2 QUESTIONS

1. A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும் B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் முடிப்பார் . இருவரும் சேர்ந்து வேலை செய்து அவ்வேலையை முடித்து ரூ 600 ஐ தங்கள் வருவாயாகப் பெற்றனர் எனில் A மற்றும் B இன்  பங்கு என்ன ?  (2018 G2)
a.  240, 360      
b. 300,300     
c.360,240     
d. 400,200

2. 6 ஆண்கள்  ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பார் . 9 ஆண்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் அவ்வேலையை முடிப்பர் . (2018 G2)
a.10 days     
b. 15 days      
c. 20 days     
d. 25 days

1. ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும் (2019 G2)
A. 170 பக்கங்கள்
B. 180 பக்கங்கள்
C. 175 பக்கங்கள்
D. 185 பக்கங்கள்

2. 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள் (2019 G2)
A. 16
B. 24
C. 26
D. 54
கூட்டுத்தொடர் வரிசை &   
பெருக்குத் தொடர் வரிசை
1 to 3 QUESTIONS

1. 31+33+…..+53 என்ற தொடரின் கூடுதல் என்ன ? (2018 G2)
a.729  
b. 341  
c. 504  
d. 604

2. ஒரு பூத்தோட்டத்தின் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன. (2019 G2)
A. 12 வரிசைகள்
B.  10 வரிசைகள்
C. 11 வரிசைகள்
D. 13 வரிசைகள்

இயற்கணிதம்
1 to 3 QUESTIONS

1. இரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க (2019 G2)
A. 2/9
B. 3/7
C. 5/7
D. 9/2

2. அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள்/மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பினனர் 40 மைல்கள்/மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார். எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன (2019 G2)
A. 42
B. 48
C. 50
D. 54

3. a-1, a2-1- இன் மீ .பொ.வா காண்க   (2018 G2)
a.  a2-1   
b. a+1   
c. a3-1  
d. a-1

2. a+b/c=b+c/a=c+a/b=k   எனில்  k ன் மதிப்பு  (2018 G2)
a. 0       
b. 1    
c. 2     
d. a+b+c

LCM & HCF
1 QUESTIONS

1. இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம (LCM) மற்றும் மீ.பொ.வ (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும் அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க (2019 G2)
A. 16
B. 18
C. 22
D. 36
2. இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வா 5 எனில் எண்களின் மீ.சீ.ம ___ ஆகும் . (2018 G2)
a.  320  
b. 1605  
c. 1595  
d. 8000

TNPSC OLD QUESTIONS 

1.  Jailor in Tamil Nadu Jail Service = DOWNLOAD

2. Combined Engineering Services Examination = DOWNLOAD

3. Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Subordinate Service included in Group VII-B Services = DOWNLOAD 

4. Combined Civil Services Examination -II  (Group - II Services)  = DOWNLOAD


































கருத்துரையிடுக

0 கருத்துகள்