அளவியல்
1. 1.ஒரு கட்டிடத்தின் நீளம் 40m அதன் அகலம் 20m. கட்டிடத்தை சுற்றி வெளியில் 1m அகலத்திற்கு பாதை அமைக்கப்பட்டிருந்தால் பாதையின் பரப்பு என்ன?(17/02/2018)
A) 144m2
B)134 m2
C)124 m2
D)104 m2
______
விடை : C)124 m2
2. ஒரு பள்ளியில் உள்ள கலைக் கூடத்தின் நீளம் 45மீ அகலம் 27மீ. கலைக்கூடத்தைச் சுற்றி வெளிப்புறமாக 3மீ அகலமுள்ள தாழ்வாரம் உள்ளது. தாழ்வாரத்தின் பரப்பளவு என்ன? (29/01/2017) A)864 m2
B)846 m2
C)468 m2
D)648 m2
______
விடை : C)468 m2
3. 7மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தைச் சுற்றி வெளிப்புறம் 7மீ அகலத்தின் ஒரு பாதை உள்ளது. எனில் பாதையின் பரப்பளவு என்ன? A) 154cm2
B)308 cm2
C)462 cm2
D)616 cm2
______
விடை : C)462 cm2
4. 48மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க. A)1256m2
B)1255 m2
C)400 m2
D)1254 m2
______
விடை : A)1256m2
6. 15cm பக்க அளவுகள் ஒரு பெரிய கனச்சதுரம் உருவாக்க 3cm பக்க அளவுள்ள எத்தனை கனச் சதுரங்கள் தேவை?
A)50
B)25
C)100
D)125
______
விடை : D)125
7. 6cm×12cm×15cm அளவுள்ள ஒரு செவ்வகத் துண்டு மீதம் இல்லாமல் சதுர வடிவிலான துண்டுகளால் வெட்டப்படுகிறது. குறைந்தபட்ச எண்ணிக்கையான கன சதுரங்களைக் காண்க? (16/07/2017)
A)37
B)38
C)39
D)40
______
விடை : D)40
type - I
1. 1.ஒரு கட்டிடத்தின் நீளம் 40m அதன் அகலம் 20m. கட்டிடத்தை சுற்றி வெளியில் 1m அகலத்திற்கு பாதை அமைக்கப்பட்டிருந்தால் பாதையின் பரப்பு என்ன?(17/02/2018)
A) 144m2
B)134 m2
C)124 m2
D)104 m2
2. ஒரு பள்ளியில் உள்ள கலைக் கூடத்தின் நீளம் 45மீ அகலம் 27மீ. கலைக்கூடத்தைச் சுற்றி வெளிப்புறமாக 3மீ அகலமுள்ள தாழ்வாரம் உள்ளது. தாழ்வாரத்தின் பரப்பளவு என்ன? (29/01/2017) A)864 m2
B)846 m2
C)468 m2
D)648 m2
3. 7மீ ஆரமுள்ள ஒரு வட்ட வடிவ மைதானத்தைச் சுற்றி வெளிப்புறம் 7மீ அகலத்தின் ஒரு பாதை உள்ளது. எனில் பாதையின் பரப்பளவு என்ன? A) 154cm2
B)308 cm2
C)462 cm2
D)616 cm2
4. 48மீ ஆரமாகக் கொண்ட வட்ட வடிவப் பூங்காவின் வெளிப்புறத்தில் 4மீ அகலத்தில் சமச்சீரான வட்டப்பாதை அமைக்கப்படுகிறது. அப்பாதையின் பரப்பை காண்க. A)1256m2
B)1255 m2
C)400 m2
D)1254 m2
type - II
5.20cm பக்க அளவு கொண்ட திட கன சதுர உருவத்திலிருந்து
எத்தனை 5cm பக்க அளவு கொண்ட சிறு திட கன சதுரங்களை உருவாக்கலாம்? (14/07/2018)
A)46
B)64
C)56
D)48
______
விடை : B)64
A)46
B)64
C)56
D)48
6. 15cm பக்க அளவுகள் ஒரு பெரிய கனச்சதுரம் உருவாக்க 3cm பக்க அளவுள்ள எத்தனை கனச் சதுரங்கள் தேவை?
A)50
B)25
C)100
D)125
7. 6cm×12cm×15cm அளவுள்ள ஒரு செவ்வகத் துண்டு மீதம் இல்லாமல் சதுர வடிவிலான துண்டுகளால் வெட்டப்படுகிறது. குறைந்தபட்ச எண்ணிக்கையான கன சதுரங்களைக் காண்க? (16/07/2017)
A)37
B)38
C)39
D)40
Sir YouTube video poduingka sir wessite not download any video notes only you tube sir
பதிலளிநீக்குSir I sacred maths so didn't attend the test. Now I am practicing after I attend the test.
பதிலளிநீக்குYouTube la vdo s upload pannunga bro 300 maths question...and ipo online maths test answer um youtube la vdo podunga....
பதிலளிநீக்குminnal vega kanitham