Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

10000 questions

சமூக அறிவியல் (New Book Social sciences) (6th to 12th) 10000 Questions
11ஆம் வகுப்பு வரலாறு 1010 QUESTIONS ONLINE FREE TEST click here

6th to 12th Tamil [New Book]

6th to 12th New Tamil Book Back Free Online Test
click here

இந்த வாரம் June 7 – 12 நடப்பு நிகழ்வுகள் SLIP TEST 1

1. உலக சுகாதார அமைப்பின் தலைவர்
Show the answer keyடெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ்

2. கலைஞர் கருணாநிதி அவர்கள் வசனத்தில் வெளிவந்த ‘மந்திரகுமாரி’ திரைப்படம் தமிழின் எந்தக் காப்பியத்தினைத் தழுவி எடுக்கப்பட்டது?
Show the answer key குண்டலகேசி

3. ‘சஞ்சாரம்’ என்ற நாவலின் ஆசிரியர்
Show the answer keyஎஸ். ராமகிருஷ்ணன்/span>

4.அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக தேர்வாக இருப்பவர்
Show the answer key ஜோ பிடான் (முன்னாள் துணை அதிபர்)

5. டிராய் அமைப்பின் தற்போதைய தலைவர்
Show the answer keyஆர். எஸ். சர்மா (செப் 30 வரை), (பதவிக்காலம் - 3ஆண்டுகள்)

6. எந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் கால்குலேட்டர்களுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரியை விதித்துள்ளது?
Show the answer keyமலேசியா

7. • உலக பெருங்கடல் நாள் (1992 முதல்) • உலக மூளைக்கட்டி நாள்
Show the answer keyஜூன் – 8

8. ஆட்சி மொழித் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள்
Show the answer key18.01.1968

9. வூகான் நகரில் எப்போது கரொனா நோய்த்தொற்றின் பாதிப்பு முதல்முறையாக கண்டறியப்பட்டது?
Show the answer key27.12.2019

10. பிரேசிலின் தற்போதைய அதிபர்
Show the answer keyஜெயிர் பொல்சொனாரோ

11. சென்னையிலுள்ள கிழக்குப் பிராந்திய இந்தியக் கடலோரக் காவல்படையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள ரோந்து கப்பலின் பெயர்
Show the answer keyசுஜய்

12. ஸ்ரீரங்கம் வண்ணத்துப்பூச்சிப் பூங்காவில் கண்டறியப்பட்ட 111-வது வகை வண்ணத்துப்பூச்சியின் பெயர்
Show the answer keyகாமன் ஷாட் சில்வர்லைன்

13. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் கொண்டுவர இந்திய அரசு செயல்படுத்தியுள்ள திட்டம்
Show the answer keyவந்தே பாரத் (மே 7 முதல்))

14. தமிழக அரசின் தேவையில்லாத பணியிடங்களைக் குறைத்து, குறிப்பிட்ட பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது
Show the answer keyஆதிசேஷய்யா IAS (Retd.)

15.உலகப் பொருளாதார அமைப்பின்(World Economic Forum) இரட்டை மாநாடு எங்கு நடத்தப்படவுள்ளது
Show the answer key சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகர் (Theme : சிறந்த மீளமைத்தல் – The Great Reset)

16. வேளாண் ஆமைச்சகத்தின் என்ற இணயதளத்தின் பயன்
Show the answer keyஇது பாலைவன வெட்டுக்கிளிகளின் ஊடுருவல், வெளிப்பாடு, அதிகரிப்பு போன்றவற்றைத் தடுப்பதற்கான திட்டங்களை விவரிக்கிறது

17. ஐநா பாதுகாப்புக் குழுவின் நிரந்தமற்ற உறுப்பினராக இந்தியா எத்தனையாவது முறையாக தேர்வாக உள்ளது
Show the answer key8வது

18. அரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெல்லும் மாணவர்களுக்கு தனி ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக யாருடைய தலைமையில் குழு அமைக்கபட்டது
Show the answer keyநீதிபதி கலையரசன்

19. மிக முக்கிய பிரமுகர்களுக்காக பயன்படுத்தவுள்ள போயிங் ரக விமானத்தின் பெயர்
Show the answer key‘பி777’

20. இந்தியப் பாதுகாப்புத் துறையின் அமைச்சர்
Show the answer keyராஜ்நாத் சிங்

21. நியூசிலாந்தின் தற்போதைய பிரதமர்
Show the answer keyஜெசிந்தா ஆர்டன்

22. ஜி 7 மாநாட்டின் 45 வது மாநாடு நடைபெற்ற இடம்
Show the answer keyபிரான்ஸ் (சிறப்பு – இந்தியா, ஆஸ்திரேலியா)

23. ‘குவாரன்டா கியோர்னி’ என்ற இலத்தீன் மொழிச் சொல்லின் பொருள்
Show the answer key40 நாள்கள்

24. ஐநாவின் பொருளாதார-சமூக ஆணையத்தால் உருவாக்கப்பட்ட ‘சிராகுசா கொள்கைகள்’ எங்கு, எப்போது ஏற்கப்பட்டது?
Show the answer key இத்தாலியின் சிராகுசாவில் 1984இல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில்.

25. வேளாண் அமைச்சகத்தின் என்ற இணையதளத்தின் பயன்
Show the answer keyஇது வெட்டுக்கிளி கட்டுப்பாடு, பயிர்கள் பாதுகாப்பு, அதற்கான தற்கால முறைகள் பற்றிய தகவல்களைத் தருகிறது


கருத்துரையிடுக

0 கருத்துகள்