எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்
Type Here to Get Search Results !

a

1. இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது?

Show the answer key7வது இடம்


2. இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

Show the answer key 23வது இடம்


3. இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

Show the answer key16 வது இடம்


4.இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்?

Show the answer key 15 வது இடம்


5. இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது?

Show the answer key14வது இடம்


6. சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை எங்குள்ளது?

Show the answer keyமதுரை


7. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைகிளை எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

Show the answer key2004


8. தமிழக மக்களின் சராசரி தனிநபர் வருமானம் எவ்வளவு?

Show the answer key72993


9. தமிழக உயர்நீதி மன்றம் எங்குள்ளது?

Show the answer keyசென்னை


10. தமிழக கடற்கரையின் மொத்த நீளம் எவ்வளவு?

Show the answer key1076 கி.மீ


11. தமிழக சட்டசபை எந்த ஆண்டு முதல் ஒரு அலையாக மாற்றப்பட்டது?

Show the answer key1986


12. தமிழகத்தில் அதிக அளவு கல்வியறிவு பெற்ற மாவட்டம் எது?

Show the answer keyகன்னியாக்குமரி (92.14 சதவீதம்)


13. தமிழகத்தில் அதிக அளவு பெண்கள் உள்ள மாவட்டம்?

Show the answer keyசென்னை (23,23,454)


14. தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது?

Show the answer keyசென்னை (46,81,087)


15.தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்கள் எத்தனை?

Show the answer key 13 மாவட்டங்கள்


16. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key234


17. தமிழகத்தில் உள்ள சட்டமன்ற நியமன உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key1


18. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் எவ்வளவு?

Show the answer key12 துறைமுகங்கள்


19. பன்னாட்டு விமான நிலையம் எங்குள்ளது?

Show the answer keyசென்னை


20. தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key15979


21. தமிழகத்தில் உள்ள மொத்த நகர பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key561


22. தமிழகத்தில் உள்ள மொத்த நகராட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key 146


23. தமிழகத்தில் உள்ள ராஜ்யசபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key18


24. தமிழகத்தில் உள்ள லோக்சபாவின் எண்ணிக்கை எவ்வளவு?

Show the answer key 39


25. தமிழகத்தில் குறைந்த எழுத்தறிவு கொண்ட மாவட்டம் எது?

Show the answer keyதர்மபுரி (64.71 சதவிதம்)கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.