Type Here to Get Search Results !

உங்க கேள்விகளுக்கும் ஷார்ட்கட் இருக்கு

3

மை பிரதர் சிஸ்டர்-க்கு உதவ மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் மிக மகிழ்ச்சியாக உள்ளது.








Hari krishnan

அருணின் வயது பாலாவை விட முன்று மடங்கு. நான்கு வருடங்களுக்கு முன்பு சந்திரனின் வயது அருணை விட இரு மடங்கு. இன்னும் 4 வருடங்கள் பின் அருணின் வயது 31.பாலா மற்றும் சந்திரனின் தற்போதைய வயது என்ன?
a)9,46 
b)9,50 
c)10,46 
d)10,50 
விடை சொல்லுங்கள் விரிவா
எணகு தெரியாது ஐயா உதவுங்கள்



உங்களுக்கு சந்தேகமாக உள்ள கொஸ்சன் (TNPSC, PC, TNEB & SCHOOL QUESTIONS ONLY) ஐ இதில் பதிவிடவும்

முதலில் உங்கள் பெயரை தமிழில் (YOUR NAME) பதிவிட்டு உங்களுடைய கேள்விகளை வித் ஆப்ஷன் (தமிழில்) (WITH OPTIONS) உடன் பதிவுசெய்யவும்



-------------------------------------------------------------------------

கருத்துரையிடுக

3 கருத்துகள்
  1. Brother UNGA pathivu migavum payanullathaga iruku. Oru oru subject laum yentha yentha topic patikanumra notes tharuvingala

    பதிலளிநீக்கு
  2. ஒரு இராணுவ முகாமில் 1000 வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு 70 நாட்களுக்கு போதுமான மளிகைப் பொருட்கள் உள்ளன? அந்த முகாமிற்கு மேலும் 400 வீரர்கள் வந்து சேர்ந்தார்கள் எனில் எத்தனை நாட்களுக்கு அந்த மளிகைப் பொருட்கள் போதுமானதாக இருக்கும்.explian pannuga sir

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham