Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !

Free Online Test

10th New Book Free Test

 சமூக அறிவியல் & அறிவியல் Click Here

 11th சிறப்புத் தமிழ் 1000+ Slip Test Click Here

  பொது தமிழ் OLD QUESTIONS Click Here

வறுமை(5Q), வேலைவாய்ப்பு(4Q), நலவாழ்வு(5Q), கல்வி(4Q),


1. உணவு பாதுகாப்பு திட்டத்தில் உட்கருவாக இருப்பது எது?
______ விடை :பொது வினியோக முறை2. இந்திய அரசாங்கம் 2022 - ம் ஆண்டிற்குள் __________ வருமானத்தை இரண்டுமடங்கு அதிகரிக்கவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டுள்ளது.
______ விடை :விவசாயிகளின் வருமானம் 3. பேராசிரியர் டெண்டுல்கர் வரையறைப் படி - ஒரு மனிதன் ஏழை என்று (2004-05 ன் படி) அவனுடைய மாத வருமானம் கிராமத்தில் ரூ. -- குறைவாகவும் மற்றும் நகரத்தில்----- குறைவாகவும் இருந்தால் மட்டுமே குறிப்பிடப்படுவாள்
______ விடை :ரூ.446.68 மற்றும் ரூ. 578.84. எந்த சமுதாயத்திலும் வறுமை ஒரு முக்கிய சுட்டிக்காட்டி என்று கருதப்படுகிறது.
______ விடை :பொருளாதார பின்னடைவு  5. இந்தியாவில் பன்னாட்டு வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்கள் தொகை
______ விடை :41.6% 

வேலைவாய்ப்பு(4Q),


6. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த் ஆண்டு
______ விடை :20057. இந்தியாவில் அதிக அளவு மறைமுக வேலையின்மை நிலவும் துறை எது?
______ விடை :வேளாண்மை8. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நிகழும் வேலைவாய்ப்பை நீங்கள் எவ்வாறு குறிப்பிடுவீர்கள்?
______ விடை :பருவகால9. மனிதவள மேம்பாட்டில், பணி மேம்பாட்டின் பொருள் என்ன?
______ விடை :பணியாளர் ஒரு பணிநிலையிருந்து உயர்ந்த பணிக்கு மாறுதல்

நலவாழ்வு(5Q),

10. "ஜன் அவுஷாதி" திட்டத்தின் நோக்கம் என்ன?
______ விடை :தரமுள்ள மருந்துகளை பெறக்கூடிய விலையில் தருவது11. மத்திய அரசின்"மிஷன் இந்திரதனுஷ்” இவற்றில் எதனை மையப்படுத்துகிறது?
______ விடை :குழந்தை பருவ நோய்கள்12."ஆயுஸ்மேன் பாரத்” என்பது - - ஆகும்.
______ விடை :அனைவருக்கும் உடல் நல பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டம்13. பதினோராவது ஐந்தாண்டு சுகாதாரத் திட்டத்தின் முக்கிய தொலைநோக்குப் பார்வை என்பது
______ விடை :அனைத்து மக்களின் சுகாதாரம்14.'காய கல்ப் விருது எந்த துறையுடன் தொடர்புடையது?
______ விடை :மருத்துவம்

கல்வி(4Q),

15. வார்தா கல்வி முறையை கொண்டு வந்தவர் யார்?
______ விடை :மகாத்மா காந்தி  16. சர்வ சிக்ஷா அபியான் திட்டம் (அனைவருக்கும் கல்வி திட்டம்) 2001ம் ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டதன் முக்கிய நோக்கம்.
1. புதிய பள்ளிகள்
2. பள்ளியில் தங்கி படிக்கும் வசதி ஏற்படுத்துதல்
3. பாதுகாப்புடன் கூடிய போக்குவரத்து
4. சீருடை மற்றும் மதிய உணவு
கீழே உள்ள கூற்றில் எது / எவை சரியானவை அல்ல
______ விடை :1 மற்றும் 4 17. CEE என்பது
______ விடை : சூழ்நிலைக் கல்வி மையம்18. கத்தியவாரில் ராஜ்காட் கல்லூரியை நிறுவியவர் யார்?
______ விடை : மேயோ பிரபு


சமூகப் பிரச்சினைகள் – மக்கள் தொகை(1Q),

20. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் சராசரி ஆயுட்கால மதிப்பு ஆனது
______ விடை : 68.89 ஆண்டுகள்


ஊரக நலன்சார் திட்டங்கள் (6Q)

21. ஊரக நிலமற்றோர் வேலை வாய்ப்பு உறுதி திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு _______
______ விடை : 198322. DPAP என்பது
______ விடை : வறட்சி பாதித்த நிலப்பரப்புத் திட்டம்23. பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜனா திட்டத்தின் நோக்கம் என்ன?
______ விடை : ஒவ்வொரு கிராமத்தையும் முக்கிய நகரங்களோடு இணைத்தது24. இ.சக்தி என்ற திட்டம் எந்த அமைப்பின் கீழ் தொடங்கப்பட்டது?
______ விடை : நபார்டு25. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
______ விடை : அக்டோபர் 2, 198026. ________ PURA வரைவை வலியுறுத்தினார்.
______ விடை : Dr. A.P.J. அப்துல் கலாம்


வேலைவாய்ப்பு உருவாக்கம்(4Q),

27. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைக்கு வந்த் ஆண்டு
______ விடை : 200528. இந்தியாவில் அதிக அளவு மறைமுக வேலையின்மை நிலவும் துறை எது?
______ விடை : வேளாண்மை29. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் மட்டுமே நிகழும் வேலைவாய்ப்பை நீங்கள் எவ்வாறு குறிப்பிடுவீர்கள்?
______ விடை : பருவகால30. மனிதவள மேம்பாட்டில், பணி மேம்பாட்டின் பொருள் என்ன?
______ விடை : பணியாளர் ஒரு பணிநிலையிருந்து உயர்ந்த பணிக்கு மாறுதல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்