Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் (3Q), திட்டக்குழு (5Q), நிதி ஆயோக் (6Q)

ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் (3Q)



1. பத்தாவது ஐந்தாண்டு திட்டக் காலம்
______ விடை : 2002 - 2007



2. இந்தியாவில் வறுமை ஒழிப்பினை ஓர் வெளிப்படையான நோக்கமாக கொண்ட பொருளாதார திட்டம் எது?
______ விடை : 5-வது ஐந்து ஆண்டுத் திட்டம்



3. பன்னிரெண்டாம் ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
______ விடை : 2012 - 2017


திட்டக்குழு (5Q)

4. தேசிய மேம்பாட்டு கழகம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
______ விடை : 1952



5. இந்தியாவில் வறுமை ஒழிப்பினை ஓர் வெளிப்படையான நோக்கமாக கொண்ட பொருளாதார திட்டம் எது?
______ விடை :  5-வது ஐந்து ஆண்டுத் திட்டம்



6. இந்தியாவில் முதல் திட்டக்குழு யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?
______ விடை : பண்டிட் ஜவஹர்லால் நேரு



7. 1950- ஆண்டில் திட்டகுழு இவரால் அமைக்கப்பட்டது
______ விடை : ஜவஹர்லால் நேரு



8. பின்வருவனவற்றில் எது இந்தியாவின் பொருளாதார திட்டமிடுதலில் நோக்கம் அல்ல?
______ விடை : மக்கள் தொகை வளர்ச்சி



நிதி ஆயோக் (6Q)


9. மனித மேம்பாட்டு அட்டவணை ஒரு கலவை அட்டவணை மேலும் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியது
______ விடை : உடல் நலம், கல்வி மற்றும் வருமானம்



10. நிதி ஆயோக் எப்போது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது?
______ விடை :  2015



11. 'நிதி ஆயோக்' நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இருந்த அமைப்பு
______ விடை : திட்டக் குழு



12. எந்த நிறுவனத்துடன் நிதி ஆயாக் விவசாய மற்றும் சுகாதார துறையினை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்த உடன்படிக்கை செய்து கொண்டது?
______ விடை : மைக்ரோஸாஃப்ட்



13.நிதி ஆயோக்-ன் இரண்டாவது துணைத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
______ விடை :  ராஜீவ் குமார்



14. ‘நிதி ஆயோக்' என்ற அமைப்பின் கூற்றுப்படி இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் ________ யை 2030 - ம் ஆண்டிற்குள் போக்குவதாக் குறிக்கோள் கொண்டுள்ளது.
______ விடை : வறுமை

கருத்துரையிடுக

0 கருத்துகள்