Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

10th new சமூக அறிவியல் Book மத்திய அரசு slip test 800 Questions


மத்திய அரசு

1. மத்திய அரசை பற்றி குறிப்பிடும் பகுதி?

2 மத்திய அரசு நிர்வாக பிரிவைப் பற்றி குறிப்பிடும் சட்டவிதி?

3. மத்திய அரசாங்கம் எத்தனை அங்கங்களைக் கொண்டுள்ளது? 

4. இந்தியாவில் மாநில சட்டமன்றங்களில் தேர்வு செய்யப்படும் மாநிலங்களவை
உறுப்பினர்கள் எத்தனை பேர் ?

5. இந்தியாவில் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும் மாநிலங்களவை
உறுப்பினர்கள் எத்தனை பேர்?

6. இந்தியாவில் மக்களவைக்கு மக்களால் தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் எத்தளை


பேர் ? 

7. இந்தியாவில் மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படும்
உறுப்பினர்கள் எத்தனை பேர்?

8. மத்திய சட்டமன்றம் எத்தனை அங்ககளைக் கொண்டது?

9. இந்திய அரசியலமைப்புச் சட்டம் எந்த முறையிலான அரசாங்கத்தை நமக்கு
வழங்கியுள்ளது?

10. மத்திய அரசின் நிர்வாகத் தலைவர்?

11. யாரின் பெயரின் அடிப்படையில் மத்திய அரசின் நிர்வாக பணிகள் நடைபெறுகின்றன?

12. குடியரசுத்தலைவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மத்திய அரசு நிர்வாக
பணிகளை மேற்கொள்வதற்கான சட்டவிதி? 

13. குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்? 

14. குடியரசுத் தலைவரின் பெயரை தேர்ந்தெடுக்க

15. குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் முறை

16. குடியரசுத் தலைவர் எந்த வாக்கின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்? 

17. எந்த இரண்டு யூனியன் பிரதேசங்கள் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க பங்கு


கொள்கின்றன?

18. குடியரசு தலைவருக்கு பதவிப்பிரமானம் செய்து வைப்பவர் யார்? 

19. குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்? 

20. மத்திய அரசின் ஒவ்வொரு நிர்வாக நடவடிக்கையும் குடியரசுத்தலைவரின்
பெயரிலேயே செயல்படுகிறது என்று கூறும் சட்ட விதி?

21. பிரதம அமைச்சர் மற்றும் மற்ற அமைச்சர்களை நியமனம் செய்பவர்?

22. யாருடைய ஆலோசனையின் பெயரில் குடியரசுத்தலைவர் அமைச்சர்களுக்கு துறையை ஒதுக்கீடு செய்கிறார்? 

23. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றி ஆராய
ஆணையத்தை நியமிக்கும் அதிகாரம் பெற்றவர்?

24. ஒவ்வொரு ஆண்டின் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் யாருடைய உரையுடன்
தொடங்குகிறது?

25. குடியரசுத்தலைவர் ஆண்டுக்கு நாடாளுமன்றத்தை எத்தனை முறை கூட்டுகிறார்?

26. நிதி மசோதாவை யாருடைய ஒப்புதலுடன் மட்டுமே நாடாளுமன்றத்தில் அறிமுகம்
செய்ய முடியும்?

27. நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையோ அல்லது ஏதேனும் ஒரு அவையில்
கூட்டத்தையும் முடிவுக்குக் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்? 

28. மக்களவை முடியும் முன் அதனை கலைக்கும் அதிகாரம் படைத்தவர்? 

29. குடியரசுத் தலைவர் நியமனம் செய்யப்படும் மக்களவையில் சேர்ந்த இரண்டு
உறுப்பினர்கள்?

30. எப்போது குடியரசுத் தலைவர் மக்களவையின் ஆங்கிலோ இந்திய சமூகத்தைச்
சேர்ந்தவர்களை நியமனம் செய்கிறார்? 

31. ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினை யாருடைய ஒப்புதல் பெற்ற பின் மத்திய
நிதி அமைச்சர் மக்களவையில் சமர்ப்பிக்கிறார்?

32. இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய அவசரகால நிதி அதிகாரம் யாரிடம்
வழங்கியுள்ளது?

33. யாருடைய பரிந்துரை இல்லாமல்மானியக் கோரிக்கைகளை கொண்டு வர இயலாது?

34. எதிர்பாராத செலவினங்களை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவர்? 

35. எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிதிக்குழுவின் குடியரசுத் தலைவர் அமைக்கிறார்? 

36. நிதிக்குழுவின் பணி?

37. மரண தண்டனை பெற்ற ஒருவரை குடியரசுத் தலைவர் மன்னிக்கும் அதிகாரம்?

38. முப்படைகளின் தலைமைத் தளபதி குடியரசுத் தலைவர் என்று கூறும் சட்ட விதி?

39. வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிக்க அதிகாரம் படைத்தவர்? 

40. வெளிநாடுகளுக்கான அனைத்து உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் யாருடைய
பெயரில் நடைபெறுகிறது? 

41. இந்திய குடியரசு தலைவர் இந்தியாவின் தேசிய நெருக்கடியை எந்த சட்ட விதியின்
அடிப்படையில் பிரகடனம் செய்கிறார்? 

42. இந்திய குடியரசுத் தலைவர் மாநிலத்தின் அவசர நிலையை என்ற சட்ட விதியின்
அடிப்படையில் பிரகடனம் செய்கிறார்? 

43. இந்தியாவின் நிதி நெருக்கடியை குடியரசுத்தலைவர் பிரகடனம் செய்வதற்கான சட்டவிதி?

44. அதிகபட்சமாக குடியரசுத் தலைவர் ஆட்சி எந்த மாநிலத்தில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது?

45. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி எத்தனை முறை
நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது?

46. குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் கொடுக்கவேண்டும்?


47. குடியரசுத் தலைவரை நீக்கும் சட்ட விதி?

48. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய ? 

49. குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ?

50. குடியரசுத்தலைவர் எந்த நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல? 

51. நாட்டின் இரண்டாவது உயர்ந்த அதிகாரம் படைத்தவர்? 

52. இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரின் பதவி எந்த நாட்டில் இருந்து எடுக்கப்பட்டது? 



53. இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஆவதற்கான தகுதிகள்? 

54. இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர்?

55. குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் அதற்கான வயது வரம்பு?

56. துணை குடியரசுத்தலைவர் தேர்தலைப் பற்றிக் கூறும் சட்டவிதி?

57. துணை குடியரசுத் தலைவரை எந்த தேர்தல் முறை மூலம் தேர்வு செய்கிறோம்?


58.  துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்கள்? 

59. துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்?

60. இந்திய துணை குடியரசுத்தலைவர் அவரது பதவிக் காலம் முடிந்த பின்பும் அவர்
பதவியில் தொடர _____ எனவே முடிந்தவரையில் அவரது தேர்தலை விரைவாக நடத்தப்பட வேண்டும்,

61. துனைக் குடியரசுத் தலைவர் இல்லாத பட்சத்தில்? 



இந்திய அரசியலமைப்பு 




97. இந்திய அரசியலமைப்புச் சட்டம் அலுவலகம் மொழிகளை எத்தளை தலைப்புகளில்
பிரிக்கப்பட்டுள்ளது? 

98. முதலாவது மொழி குழு எந்த வருடம் நியமிக்கப்பட்டது?

99. முதலாவது மொழி குழு தனது அறிக்கையை எப்போது சமர்ப்பித்தது?

100. எந்த குழுவின் அறிக்கையின்படி அலுவலக மொழிச் சட்டம் இயற்றப்பட்டது ?


101. பாராளுமன்றத்தில் அலுவலக மொழி சட்டம் எப்போது இயற்றப்பட்டது?

102. அலுவலக மொழியாக ஆங்கிலம் காலவரையறையின்றி தொடரலாம் என்று அலுவலக மொழி திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

103. அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டன
இருந்தன?

104. அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தனை அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டன?

105. தற்போது எத்தனை மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன ?

106. இந்திய அரசு எந்த வருடம் செம்மொழிகள் என்னும் புதிய வகைப்பாட்டினை
ஏற்படுத்தியது?



107. தற்போது வரை எத்தனை செம்மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன? 

109. இந்திய அரசியல் அமைப்பு எத்தனை வகையான அவசரநிலையை கொண்டுள்ளது?

110. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் குடியரசுத்தலைவர் எந்த சட்ட விதியைபயன்படுத்துவார்?

111. ஆயுதமேந்திய கிளர்ச்சிகள் காரணமாக அவசரநிலைப் அறிவிக்கப்படும் போது அது எந்தஅவசரநிலை உள்நாட்டு?

112. போர் அல்லது வெளிநாட்டினர்காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டால்-

113. தேசிய அவசர நிலை இதுவரை எத்தனை முறைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது?


114. இதுவரை தேசிய அவசரநிலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டுகள்?

115. ஆளுநர் அறிக்கை அளிக்கும் பொழுது குடியரசுத்தலைவர் மாநிலத்தில் அவசர
நிலையை பிரகடனம் படுத்தலாம் சட்டவிதி?

116. மாநில அவசரநிலை சட்டமன்ற தேர்தலை நடத்த உகந்த சூழல் இல்லை என்று
தேர்தல் ஆணையம் சான்றிதழ் அளித்தால் மட்டுமே ஓராண்டு தாண்டி தொடர
முடியும்.

117. அதிகபட்சமாக மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம்_____ஆண்டுகள் மட்டுமே இருக்கும்

118. குடியரசுத்தலைவர் ஆட்சியின்போது மாநிலத்தின் மொத்த நிர்வாகம் யாருடைய
கட்டுப்பாட்டில் அமைகிறது? 

119. இந்தியாவில் முதல் முறையாக எந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி
நடைமுறைக்கு வந்தது?

120. நிதி சார்ந்த அவசரநிலைப் பிரகடனம் செய்யும் போது அனைத்து அரசு ஊழியர்களின் ஊதியம் குடியரசுத் தலைவரால் குறைக்க அதிகாரம் பெற்றதுசட்டவிதி?

121. அமெண்ட்மெண்ட் என்ற சொல்லின் பொருள்? 

122. இந்திய அரசியலமைப்பின் சட்டத்திருத்தத்தை பற்றி கூறும் விதி?

123. இந்திய அரசியலமைப்பில் சட்டத்திருத்தத்தை பற்றி கூறும் பகுதி?

124. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் தனித்தனியாக
கொண்டுவரவேண்டும்? 










கருத்துரையிடுக

3 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham