TNPSC Gr I, II, IIA, IV, TNEB, TET, RRB, PC MATHS Free Online Test
TNPSC Gr I, II, IIA (New Syllabus) Maths, TNEB, TET, PC/SI Online Test
Quiz
- 9 சிலந்திகள் 9 வலைகயை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாட்களில் பின்னும்
- 1
- 9
- 18
- 12
- A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்
- 10
- 12
- 14
- 15
- 12 ஆட்கள் ஒரு வேலையை 36 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 18 ஆட்கள் எத்தனை நாள்களில் செய்து முடிப்பார்கள்
- 16
- 24
- 26
- 54
- ஒவ்வொரு பக்கத்திலும் 35 வரிகளைக் கொண்ட புத்தகத்தின் மொத்தப் பக்கங்கள் 120 எனில் ஒவ்வொரு பக்கத்திலும் 24 வரிகளாக இருந்தால் அப்புத்தகத்தின் மொத்த பக்கங்கள் எத்தனையாக இருக்கும்
- 170 பக்கங்கள்
- 180 பக்கங்கள்
- 175 பக்கங்கள்
- 185 பக்கங்கள்
- 21: x = y:25 = 9:25. x,y-ன் மதிப்பு முறையே__,__ ஆகும்
- 25,15
- 35,10
- 35,15
- 15,9
- கீழ்க்காணும் விகிதங்களில் மிகப் பெரியது எது 4:5, 8:15, 3:10, 1:2
- 4:5
- 8:15
- 3:10
- 1:2
- 2:7 -ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்
- 4:49
- 49:4
- 4:14
- 4:14
- A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:C- யின் விகிதத்தைக் காண்க
- 12:18:15
- 12:5:18
- 18:12:5
- 5:18:12
- A, B மற்றும் C என்ற மூன்று நபர்கள் ரூ.120 ஐ பகர்ந்து கொள்ளும் போது A ன் பங்கு B ன் பங்கைவிட ரூ. 20 கூடுதலாகவும், C ன் பங்கைவிட ரூ. 20 குறைவாகவும் இருந்தால் B ன் பங்கு எவ்வளவு
- 10
- 15
- 20
- 25
- 5 போருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்
- 25%
- 20 %
- 50 %
- 50 %
- 8 1/2 மீட்டர் என்பது 11 1/2 மீட்டரில் எத்தனை சதவீதம்
- 60 %
- 72 %
- 75 %
- 68 %
- ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்ததெனில், மூன்று மண் நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க
- 10626
- 10266
- 10622
- 11626
- ஒரு தொகையின் 15% என்பது ரூ.3000 எனில் அத்தொகையைக் காண்க
- 18000
- 20000
- 21000
- 25000
- ஒரு வகுப்பில் 40% பேர் மாணவர்கள் 60% மாணவிகள் தரம் பெற்றவர்கள் மொத்த மாணவ மாணவியர்களில் 40% தரம் பெற்றவர்கள். வகுப்பின் மொத்த மாணவ மாணவியர்களின் எண்ணிக்கை 50 எனில் தரம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
- 2
- 4
- 6
- 8
- 80 பேர் கொண்ட வகுப்பறையில் 65% பேர் ஆண்கள். எனில் பெண்களின் எண்ணிக்கை எத்தனை?
- 35
- 28
- 52
- 38
- 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டு வட்டியில் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1134 எனில் அசலைக் காண்க
- 12000
- 16000
- 8000
- 6000
- ரூ 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி விதம் எவ்வளவு
- 2 1/2%
- 4 %
- 5 %
- 6 2/3%
- அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ 1000 க்கு ஆண்டு வட்டி வீதம் 10% வீதப்படி, 18 மாதங்களுக்குச் கூட்டு வட்டி காணவும்
- 157.62
- 157.63
- 157.63
- 157.60
- கூட்டு வட்டி வீதம் ஆண்டுக்கு 12% என்ற வீதத்தில் 3 மாதத்திற்கு ஒரு முறை கணக்கிடப்படும் எனில் ஒரு லட்ச ரூபாய் செலுத்தப்பட்ட பின் 9 மாதம் கழித்து மொத்த தொகை எவ்வளவு
- 109000
- 109060
- 109060.30
- 109272.70
- ரூ. 5000 அசலுக்கு 16 மாதங்களில் ரூ 1600 தனிவட்டி கிடைத்தால், வட்டி விகிதத்தைக் காண்க
- 20 %
- 22 %
- 18 %
- 24 %
- ஒரு கிராமத்தில் மக்கள் தொகை ஒரே சீராக ஒவ்வொரு ஆண்டும் 4% கூடிக் கொண்டே செல்கிறது இப்பொழுது அதன் மக்கள் தொகை 32448 இரண்டு ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகை என்னவாக இருந்திருக்கும்
- 31424
- 28868
- 30000
- 31242
- இரு எண்களின் மீபொகா (HCF) 2 மற்றும் அவற்றின் மீசிம(LCM) 154 அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?
- 36
- 26
- 56
- 46
- இரு எண்களின் மீ.சி.ம (LCM) ஆனது மீ.பெ.கா (HCF)யின் 6 மடங்கும். மீ.பெ.கா (HCF) 12 மற்றும் ஒர் எண் 36 எனில் மற்றொரு எண்ணைக் காண்க
- 48
- 36
- 24
- 12
- இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம (LCM) மற்றும் மீ.பொ.வ (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும் அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க
- 16
- 18
- 22
- 36
- (1^3+2^3+____ +15^3)--(1+2+ ____+15)ன் மதிப்பு
- 14400
- 14200
- 14200
- 14520
- ஒரு GPன் 6வது உறுப்பு 972 மற்றும் அதன் போது விகிதம் 3 எணில் 8வது உறுப்பு
- 2916
- 3888
- 5832
- 8748
- ஒரு பூத்தோட்டத்தின் முதல் வரிசையில் 23 ரோஜாச் செடிகள், இரண்டாம் வரிசையில் 21 ரோஜாச் செடிகள், மூன்றாம் வரிசையில் 19 ரோஜாச் செடிகள் என ஒரு தொடர் வரிசை அமைப்பில் உள்ளன. கடைசி வரிசையில் 5 ரோஜாச் செடிகள் இருப்பின் அப்பூந்தோட்டத்தில் எத்தனை வரிசைகள் உள்ளன.
- 12 வரிசைகள்
- 10 வரிசைகள்
- 11 வரிசைகள்
- 13 வரிசைகள்
- கீழ்கண்ட எண்களில் 11 ஆல் மீதியின்றி வகுபடும் எண் எது?
- 235641
- 235641
- 315624
- 415624
- 200 க்கும் 400 க்கும் இடையேயுள்ள இயல் எண்களின் 3, 5, மற்றும் 6 ஆகிய மூன்று எண்களைக் கொண்டு மீதியின்றி வகுபடும் எண்கள் எத்தனை
- 8
- 9
- 7
- 6
- (a^3+b^3)/(a^2+2ab+b^2 ) ஐ (a^2-b^2)/(a-b)ஆல் பெருக்க கிடைப்பது
- a^2-ab+b^2
- a^3+b^3
- a^2+ab+b^2
- a^3-b^3
- a^2+b^2=234 மற்றும் ab=108 எனில் (a+b)/(a-b)
- 10
- 8
- 5
- 4
- இரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க
- 2/9
- 3/7
- 5/7
- 9/2
- அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள்/மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பினனர் 40 மைல்கள்/மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார். எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன
- 42
- 48
- 50
- 54
- + என்பது ×, - என்பது ÷,× என்பது - மற்றும் ÷ என்பது + குறித்தால் 25+32-4×12÷3
- 137
- -125
- 191
- -197
- P என்பது +, Q என்பது -, R என்பது ×, மற்றும் S என்பது ÷, எனில் கீழ்க்கண்டவற்றில் எது சரியான கூற்று?
- 36R4S8Q7P4 = 10
- 16R12P49S7Q9 = 200
- 32S8R9 = 160Q12R12
- 8R8P8S8Q8 = 57
- பின் வரும் தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க 2^2 3^2 5^2 7^2 ... 13^2
- 9^2
- 10^2
- 11^2
- 84
- 18, 41, x, 36, 31, 24, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் x இன் மதிப்பு என்ன
- 35
- 36
- 25
- 26
- இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம்
- 4:7
- 64:49
- 16:49
- 64:343
- ஒரு கனச் சதுரத்தின் மோத்த புறப்பரப்பு 486 cm^2 எனில் அதன் பக்கப் பரப்பும், கன அளவும் முறையே__,__ ஆகும்
- 729 cm^2,324 cm^3
- 324 cm^2,729 cm^3
- 324 cm^2,729 cm^3
- 221 cm^2,324 cm^3
- கூம்பின் ஆரம் என்றால் அதன் கன அளவு ஆகும் கூம்பின் ஆரத்தை இரட்டித்தால் அதன் கன அளவு ஆகும் அவ்வாறென்றால்
- v=4v1
- v=2v1
- v1=2v
- v1=4v
- ஒரு நேர்வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 cm^2 மற்றும் அதன் உயரம் 6 cm எனில் அதன் கன அளவு யாது
- 60 க அ
- 90 க அ
- 120 க அ
- 180 க அ
- ஒரு கம்பியானது சதுர வடிவத்தை உருவாக்கும் பொழுது அதன் பரப்பளவு 36 ச. செமீ அதே கம்பியைப் கொண்டு 2 செ.மீ. ஒரு பக்க அளவு உடைய ஒரு செவ்வகத்தை உருவாக்கும் போது அச்செவ்வகத்தின் பரப்பளவு என்ன
- 12 ச. செமீ
- 18 ச. செமீ
- 20 ச. செமீ
- 24 ச. செமீ
- ஒரு நாற்கரத்தின் பரப்பளவு 525 ச.மீ அதன் இரு உச்சிகளிலீருந்து மூலைவிட்டத்திற்கு வரையப்படும் செங்குத்தின் நீளங்கள் 15 மீ, 20 மீ எனில் மூலைவிட்டத்தின் நீளமென்ன
- 25 மீ
- 30 மீ
- 35 மீ
- 45 மீ
- ஒரு கனசதுரத்தின் கன அளவு 1000 க.செ.மீ. எனில் அதன் புறப்பரப்பினைக் காண்க
- 100 ச. செமீ
- 400 ச. செமீ
- 500 ச. செமீ
- 600 ச. செமீ
- CALSSIC என்பது XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்
- XSROW
- XSRON
- XSROV
- SXROW
- NGCH என்ற வார்த்தை LEAF என்ற வார்த்தையை குறித்தால் MPQY என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்
- JMVV
- KNOW
- LOPX
- KOWN
- ஒரு கடிகாரம் கண்ணாடியில் பார்க்கும் போது நேரம் 3 மணி ஆக 15 நிமிடங்கள் உள்ளது. எனக் காட்டிகிறது எனில் கடிகாரத்தின் சரியான நேரம்
- 8h 15m
- 9h 12m
- 8h 17m
- 9h 15m
- மிகச் சரியான ஒன்றைத் தேர்ந்தெடுத்து பொருத்துக
வெள்ளை:அமைதி :: சிவப்பு:…..?- ரோஜா
- இதயம்
- வன்முறை
- அபாயம்
- ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யது?
- 6
- 8
- 9
- 65
Madhankumar
பதிலளிநீக்குminnal vega kanitham