Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 4 தமிழ் Syllabus Wise
✒ நோட்ஸ் & ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

தனி வட்டி & கூட்டு வட்டி

தனி வட்டி & கூட்டு வட்டி

தேர்வு எண்-1(ii)                   
   TNEB, TNPSC  Gr –  I, II, IIA, IV & TET          
தேர்வு நாள்-16/03/2020
                   அறிவுக்கூர்மை கணிதம்    

1.    ஒரு குறிப்பிட்ட அசலானது 8% வட்டி வீதத்தில் எதனை ஆண்டுகளில் மூன்று மடங்காகும் எனக் காண்க .
a.  20 years                            b. 25 years                             c. 30 years                             d. 35 years

2.    ரூ.6,750 க்கு 219 நாட்களுக்கு 10% வட்டி வீதம் தனி வட்டியைக் காண்க .
a. ரூ. 405                               b. ரூ. 155                             c. ரூ. 135                        d. ரூ.350

3.    ஆண்டிற்கு 8% வட்டி விகிதத்தில் இரு ஆண்டுகளுக்கு ஒரு தொகையின் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம் ரூ .768  எனில் அந்தத் தொகை என்பது .
a. ரூ. 1,00,000                       b. ரூ. 1,10,000                     c.  ரூ. 1,20,000               d.  ரூ . 1,70,000


4.    3,1000 க்கு 4 வருடங்களுக்கு  குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் வரும் தனிவட்டி ரூ. 2,900 க்கு  அதே காலத்திற்கு அதே வட்டி விகிதத்தில் வரும் தனிவட்டியை விட ரூ.40 அதிகமாக உள்ளது எனில், வட்டி விகிதமானது
a. 2%                                       b. 5%                                    c. 8%                            d. 10%


5.    வருடத்திற்கு 18.75%   என்ற  எளிய வட்டி விகிதத்தில் , தொகையானது எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
a. 4 வருடங்கள் 5 மாதங்கள்                                               b. 5 வருடங்கள் 4 மாதங்கள்
c. 6 வருடங்கள் 2 மாதங்கள்                                                d. 6 வருடங்கள் 5 மாதங்கள்


6.    ஒரு குறிப்பிட்ட தொகையானது 8%  வட்டி  வீதத்தில் 5  ஆண்டுகளில் ரூ. 10,080 ஆகிறது .அசலைக் காண்க .
a. ரூ. 7,200                b. ரூ. 7,000                           c. ரூ. 6,200                            d. ரூ. 7,300


7.    ஒரு தொகை தனிவட்டியில் 3 வருடத்திற்கு ரூ. 815 ஆகிறது .4 வருடத்திற்கு ரூ.854 ஆகிறது என்றால்  அந்த தொகை எவ்வளவு ?
a. ரூ.650                                b. ரூ. 690                   c. ரூ. 698                                d. ரூ. 700


8.    ரூ. 20,000 க்கு 5%  ஆண்டு வட்டி வீதத்தில் 3 மாதங்களுக்கு தனி வட்டி யாது ?
a. ரூ. 250                                b. ரூ. 100                               c. ரூ. 125                   d. ரூ.500


9.    ஒரு முதலீட்டாளர் பிரதி மாதம் தனி வட்டியாக ரூ.10000 பெற விரும்புகிறார் . வட்டி வீதம் ஆண்டுக்கு 8% எனில் அவர் முதலீடு செய்ய வேண்டிய தொகை என்ன ?
a. ரூ. 25 லட்சம்                      b . ரூ. 20 லட்சம்                    c ரூ. 15 லட்சம்        d. ரூ. 8 லட்சம்


10. ஒரு தொகை 8%  ஆண்டு தனிவட்டி முறையில் இரட்டிப்பாக மாற எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
a. 12 1/2 வருடங்கள்              b. 13 1/3 வருடங்கள்              c. 14 வருடங்கள்          d. 15 வருடங்கள்


11. 4%  ஆண்டு வட்டி வீதப்படி 2 ஆண்டுகளில் ரூ . 1632 கூட்டு வட்டி தரும் அசல் ரூ._________ ஆக இருக்கும் .
a. 20,000                                b. 25,000                                c. 30,000                     d. 35,000


12. ரூ 1600 ஆனது  5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ 1852.20 ஆக கிடைக்கும் 
      a.  3                                       b. 4                                          c. 5                               d.6

13. கூட்டு வட்டி முறையில் ரூ.8000, 3 ஆண்டுகளில் 5% வருட வட்டி வீதப்படி கிடைக்கும் வட்டி எவ்வளவு ?
a. Rs. 1251                            b. Rs. 1871                            c. Rs. 1361                d. Rs. 1261


14. அரை ஆண்டுக்கு ஒரு முறை வட்டி அசலுடன் சேர்க்கப்பட்டால் ரூ .8000 க்கு ஆண்டு வட்டி வீதம்  10%  வீதப்படி 18 மாதங்களுக்கு பின் இறுதி கூட்டு தொகை .
a .  ரூ. 9000                           b .  ரூ. 9156                           c . ரூ. 9261                d .  ரூ.9283


15. ஒரு குறிப்பிட்ட அசலானது 6 ஆண்டுகளில் ரூ.8,880 ஆகவும் 4 ஆண்டுகளில் ரூ. 7,920  ஆகவும் மாறுகிறது எனில் அசலைக் காண்க .
a. ரூ. 12,00                b.ரூ. 6,880                            c. ரூ. 6000                             d. ரூ. 5780


16. ரூ. 30,000 என்ற தொகைக்கு , ஆண்டிற்கு 7%  கூட்டு வட்டி விகிதத்தில்  எத்தனை ஆண்டுகளில் கூட்டு வட்டி ரூ. 4,347  ஆகும் .
a. 2 ஆண்டுகள்                                                         b. 2 1/2 ஆண்டுகள்                                   c. 3  ஆண்டுகள்                                                            d. 4 ஆண்டுகள்
17. ரூ .8000  க்கு  10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க.
a. Rs.70                       b. Rs.80                             c. Rs. 90                                 d. Rs. 100 


18. ரூ. 4000  இரண்டு  ஆண்டுகளில் 5% வருட வட்டி வீத முறையில் தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம்
a. ரூ. 10                                   b. ரூ. 11                     c. ரூ. 20                                  d. ரூ. 100


19. 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டு வட்டியில் இடையே உள்ள வித்தியாசம் ரூ 1134 எனில் அசலைக் காண்க
a. 12000                                 b. 16000                     c. 8000                                   d. 6000

20. ரூ 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கு ரூ 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி விதம் எவ்வளவு
a. 2 ½%                                  b. 4%                          c. 5%                                      d. 6 2/3%


shortcut explain




கருத்துரையிடுக

3 கருத்துகள்
  1. Sir கூட்டு வட்டி கணக்குல 2வருடம் மற்றும் 3வருடம் வந்தா எளிமையாக செய்கிறேன்... ஆனால் 2வருடம் 4மாதம் அல்லது 3 1/3 வருடம் என்று வந்தால் கடினமான உள்ளது...... shortcut iruntha solli thanga sir

    பதிலளிநீக்கு
  2. Anna general studies padikka , bookla
    refer pagee numbers , pdf kodunka

    பதிலளிநீக்கு
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

minnal vega kanitham