➤ 03 December 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 04 December 2024 நடப்பு நிகழ்வுகள் 21 கேள்விகள்
➤ 05 December 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 06 December 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 07 December 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 08 & 09 December 2024 நடப்பு நிகழ்வுகள் 14 கேள்விகள்
➤ 10 December 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 11 December 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 12 December 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 13 December 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 14 December 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 15, 16 December 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 17 December 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 18 December 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 02 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 03 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 04 November 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 05 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 06 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 07 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 08 November 2024 நடப்பு நிகழ்வுகள் 16 கேள்விகள்
➤ 09 November 2024 நடப்பு நிகழ்வுகள் 18 கேள்விகள்
➤ 10 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 11 November 2024 நடப்பு நிகழ்வுகள் 17 கேள்விகள்
➤ 12 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 13 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 14 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 15 November 2024 நடப்பு நிகழ்வுகள் 14 கேள்விகள்
➤ 16 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 17 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 18 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 19 November 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 20 November 2024 நடப்பு நிகழ்வுகள் 16 கேள்விகள்
➤ 21 November 2024 நடப்பு நிகழ்வுகள் 16 கேள்விகள்
➤ 22 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 23 November 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 24 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 25 November 2024 நடப்பு நிகழ்வுகள் 16 கேள்விகள்
➤ 26 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 27 November 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 28 November 2024 நடப்பு நிகழ்வுகள் 14 கேள்விகள்
➤ 29 November 2024 நடப்பு நிகழ்வுகள் 19 கேள்விகள்
➤ 30 November 2024 நடப்பு நிகழ்வுகள் 14 கேள்விகள்
➤ 02 October 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 03 October 2024 நடப்பு நிகழ்வுகள் 14 கேள்விகள்
➤ 04 October 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 05 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 06 October 2024 நடப்பு நிகழ்வுகள் 9 கேள்விகள்
➤ 07 October 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 08 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 09 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 10 October 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 11 October 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 12 October 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 13 October 2024 நடப்பு நிகழ்வுகள் 9 கேள்விகள்
➤ 14 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 15 October 2024 நடப்பு நிகழ்வுகள் 15 கேள்விகள்
➤ 16 October 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 17 October 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 18 October 2024 நடப்பு நிகழ்வுகள் 8 கேள்விகள்
➤ 19 October 2024 நடப்பு நிகழ்வுகள் 9 கேள்விகள்
➤ 20 October 2024 நடப்பு நிகழ்வுகள் 8 கேள்விகள்
➤ 21 October 2024 நடப்பு நிகழ்வுகள் 12 கேள்விகள்
➤ 22 October 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 23 October 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 24 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 25 October 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 26 October 2024 நடப்பு நிகழ்வுகள் 17 கேள்விகள்
➤ 27 October 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 28 October 2024 நடப்பு நிகழ்வுகள் 10 கேள்விகள்
➤ 29 October 2024 நடப்பு நிகழ்வுகள் 13 கேள்விகள்
➤ 30 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
➤ 31 October 2024 நடப்பு நிகழ்வுகள் 11 கேள்விகள்
Blueprint -1
3 to 4 கேள்விகள் உறுதி 👈 2025 குரூப் 4 GK
2. நடப்பு நிகழ்வுகள் |
---|
i. அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு – தேசியச் சின்னங்கள் – மாநிலங்கள் குறித்த விவரங்கள் – செய்திகளில் இடம் பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்.
ii. நலன் சார் அரசுத் திட்டங்கள் – தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியல் முறரகளும். iii. அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் – புவியியல் அகடயாளங்கள் – தற்போதைய சமூக பொருளாதார பிரச்சிகனைகள். |
Current affairs | 14 Gr4 | 16 Gr4 | 18 Gr4 | 19 Gr4 | 22 Gr4 | 24 Gr4 |
---|---|---|---|---|---|---|
விருதுகள் | 2 | 3 | 1 | 1 | 2 | 0 |
தினங்கள் | 2 | 1 | 2 | 1 | 1 | 3 |
Total | 4 | 4 | 3 | 2 | 3 | 3 |
Q1: 2021ஆம் ஆண்டிற்கான “ஞானபீட விருதை” வென்றவர் யார்? (2022 Gr4)
(அ) தாமோதர் மௌசோ..
(ஆ) கிருஷ்ணா சோப்தி
(இ) அமிதவ் கோஷ்
(ஈ) நில்மனி பூக்கன்
Show Answer
(அ) தாமோதர் மௌசோ
Q2: விருதுகள் மற்றும் அங்கீகாரத்தைப் பொருத்துக: (2022 Gr4)
1. பெருந்தலைவர் காமராசர் விருது - 1. பள்ளிச் சேர்க்கையை அதிகரித்தல்
2. புதுமைப்பள்ளி விருது - 2. சிறந்த செயல்பாட்டிற்கான விருது
3. கனவு ஆசிரியர் விருது - 3. சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களை மேம்படுத்துதல்
4. ராதா கிருஷ்ணன் விருது- 4. ஆசிரியப் பணியில் சிறந்து விளங்குதல்
அ. 4 3 1 2
ஆ. 2 3 1 4..
இ. 1 2 4 3
ஈ. 3 4 2 1
Show Answer
ஆ. 2 3 1 4
Q3: பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் இந்திய திருநங்கை யார்? (2019 Gr4)
a. சத்யஸ்ரீ ஷர்மிளா
b. பிரீத்திகா யாஷினி
c. நர்த்தகி நட்ராஜ்..
d. தமிழ்ச் செல்வி
Show Answer
c. நர்த்தகி நட்ராஜ்
Q4: 2017-ஆம் ஆண்டிற்கான வியாஸ் சம்மான் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘துக்கம் கக்கம் என்ற நாவலின் ஆசிரியரான இவர், திரு/திருமதி (2018 Gr4)
a. சுரிந்தர் வர்மா
b. சுனிதா ஜெயின்
c. மம்தா காலியா..
d. கமல் கிஷோர் கோயன்கா
Show Answer
c. மம்தா காலியா
Q5: பாட்மிண்டன் விளையாட்டிற்காக 2016 ஆம் ஆண்டின் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெற்றவர்? (2016 Gr4)
a. சாக்ஷி மாலிக்
b. மேரி கோம்
c. பிரதீப் குமார்
d. பி.வி. சிந்து..
Show Answer
d. பி.வி. சிந்து
Q6: 2016 ஆம் ஆண்டிற்கான அறிவியல் ஆராய்ச்சிக்கான GD பிர்லா விருதினை பெற்றவர் யார்? (2016 gr4)
a. சஞ்சீவ் கிளண்டி
b. ராகவன் வரதராஜன்
c. பூரீராம் ராமசாமி
d. சஞ்சய் மிட்டல்..
Show Answer
d. சஞ்சய் மிட்டல்
Q7: 2016-ஆம் ஆண்டின் "துரோணாசார்யா" விருது பெற்றவர் இவற்றில் யார்? (2016 Gr4)
a. பிஸ்வேஷ்வர் நந்தி..
b. லலிதா பாபர்
c. இராணி ராம்பால்
d. பி.வி சிந்து
Show Answer
a. பிஸ்வேஷ்வர் நந்தி
Q8: 2014-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசு அவ்வையார் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்? (2014 Gr 4)
a. டாக்டர். கே. மாதங்கி இராமகிருஷ்ணன்..
b. கிரண் பேடி
c. அருந்ததி ராய்
d. டாக்டர். டெய்சி கிருஸ்டினா
Show Answer
a. டாக்டர். கே. மாதங்கி இராமகிருஷ்ணன்
Q9: இந்திரா காந்தி விருது 2013-ல் யாருக்கு வழங்கப்பட்டது: (2014 Gr 4)
a. ஆலிஸ் மன்ரோ
b. C.N.R. Rao
c. சச்சின் டெண்டுல்கர்
d. ஆஞ்சலா மெர்கல்..
Show Answer
d. ஆஞ்சலா மெர்கல்
2014 to 2022 Gr4 தினங்கள்
Q1: தேசிய ஊராட்சி நாள் ———— ஆகும் (2022 Gr 4)
(அ) டிசம்பர் 24
(ஆ) ஆகஸ்ட் 24
(இ) ஏப்ரல் 24
(ஈ) செப்டம்பர் 24
Show Answer
(இ) ஏப்ரல் 24
Q2: பின்வரும் கூற்றுகளில் எவை சரியானது? (2019 G4)
1. 2019 ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் சீனாவில் நடைபெற்றது
2. அதன் மையக் கருத்து : காற்று மாசு
a. 1, 2 ஆகியவை சரி
b. 1 சரி, 2 தவறு
c. 1, 2 ஆகியவை தவறு
d. 2 சரி, 1 தவறு
Show Answer
a. 1, 2 ஆகியவை சரி
Q3: உலக காடுகள் தினம் கொண்டாடப்படும் நாள் எது? (2018 G4)
a. மார்ச் 8
b. மார்ச் 21.
c. மார்ச் 22
d. மார்ச் 23
Show Answer
b. மார்ச் 21.
Q4: தேசிய ஒருமைப்பாடு தினம் கொண்டாடும் நாள் எது? (2018 G4)
a. நவம்பர்-19.
b. அக்டோபர்-20
c. ஜூன்-10
d. ஆகஸ்டு-12
Show Answer
a. நவம்பர்-19.
Q5: உலக பெண் குழந்தைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது? (2016 G4)
a. ஜனவரி 8
b. ஜனவரி 21
c. ஜனவரி 22
d. ஜனவரி 24.
Show Answer
d. ஜனவரி 24.
Q6: வரிசை I உடன் வரிசை IIயை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்: (2014 G4)
(a) உலக எய்ட்ஸ் தினம் 1. டிசம்பர், 14
(b) உலக ஊனமுற்றோர் தினம் 2. டிசம்பர், 10
(c) முப்படைகள் கொடி நாள் 3. டிசம்பர், 1
(d) தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் 4. டிசம்பர் 03
a. 2 1 3 4
b. 3 4 2 1.
c. 4 2 1 3
d. 1 3 4 2
Show Answer
b. 3 4 2 1.
Q7: தேசிய தொழில்நுட்ப நாளாக இந்தியா கொண்டாடும் நாள் (2014 G4)
a. ஏப்ரல், 11
b. மே , 12
c. மே , 11.
d. ஏப்ரல், 12
Show Answer
c. மே , 11.
'வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்' எந்த நாளில் கொண்டாடப்படுகிறது? (2024 Group 4)
(A) நவம்பர் -9
(B) டிசம்பர்-9
(C) ஜனவரி -9
(D) பிப்ரவரி-9
Show Answer
(C) ஜனவரி -9
தமிழக அரசு ________ ஆம் தேதியை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது. (2024 Group 4)
(A) 15 பிப்ரவரி
(B) 15 ஜூன்
(C) 15 ஜூலை
(D) 15 நவம்பர்
Show Answer
(C) 15 ஜூலை
மனித உரிமை நாள் கொண்டாடப்படுவது ________ ஆகும் (2024 Group 4)
(A) டிசம்பர் 9
(B) டிசம்பர் 11
(C) டிசம்பர் 10
(D) டிசம்பர் 12
Show Answer
(C) டிசம்பர் 10
minnal vega kanitham