Type Here to Get Search Results !

2024 Group 4 Tamil Blueprint

உங்கள் கருத்துக்களை 9442430457 எண்ணுக்கு வாட்ஸ் அப் செய்யவும் 


 வணக்கம் என் அன்பு சகோதர சகோதரிகளே 2024 TNPSC குரூப் 4 பொது தமிழ் 100க்கு 100 வாங்க Blueprint வெளியிடப்பட்டுள்ளது 01-04-2024 அன்று இருந்து இந்தப் Plan தொடங்கப்பட்டுள்ளது.. தினமும் PDF மற்றும் Online Test Upload செய்யப்படும் கீழே PDF Download மற்றும் Online Test இணைக்கப்பட்டுள்ளது;. 

Tamil Blueprint
2024 TNPSC Group 4 PDF Download
✅ நூல் நூலாசிரியர், அடைமொழி, இயற்பெயர் & சிறப்பு பெயர்
(6th தமிழ் புதிய & பழைய புத்தகம்) கேள்விகள் உறுதி

✅ மரபுக் கவிதை
(பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்) கேள்விகள் உறுதி

✅ வேலுநாச்சியார், கல்விக்கண் திறந்தவர், நூலகம் நோக்கி, சிறகின் ஓசை, உ.வே.சா.
(6th தமிழ் புதிய & பழைய புத்தகம்) கேள்விகள் உறுதி

✅ திருக்குறள்
பகுதி - ஆ இலக்கியம் கேள்விகள் உறுதி

✅ அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
பகுதி - அ இலக்கணம் கேள்விகள் உறுதி

✅ நூல் வெளி & தெரிந்து தெளிவோம், தெரியுமா
(6th தமிழ் புதிய புத்தகம்) கேள்விகள் உறுதி

✅ பெயர்ச்சொல்லின் வகையறிதல்
பகுதி - அ இலக்கணம் கேள்விகள் உறுதி

❎ புதுக் கவிதை
(பகுதி - இ தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்) கேள்விகள் உறுதி

Online Test
பெயர்ச்சொல்லின் வகையறிதல்
2013 to 2022 TNPSC Group 4 01 to 14 கேள்விகள்
2006 to 2012 TNPSC Group 4 15 to 34 கேள்விகள்
6th New Tamil Book நூல்வெளி 93 கேள்விகள்
பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், சிலப்பதிகாரம், பாரதியார் (இயல் 1, 2) 27 கேள்விகள்
திருக்குறள், நெல்லை முத்து, ஔவையார் & பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (இயல் 3, 4) 23 கேள்விகள்
ஆசாரக்கோவை, நாட்டுப்புறப்பாட்டு, முடியரசன் & தாராபாரதி (இயல் 5, 6, 7) 23 கேள்விகள்
தாயுமானவர், கலீப் கிப்ரான், கவிமணி தேசிக விநாயகனார் & எஸ்.ராமகிருஷ்ணன் (இயல் 8, 9) 20 கேள்விகள்
அடைமொழி, இயற்பெயர் & சிறப்பு பெயர்
இயற்பெயர் 9 கேள்விகள்
அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் 12 கேள்விகள்
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் 11 கேள்விகள்
அடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர் 14 கேள்விகள்
நூல் நூலாசிரியர் (புதிய/பழைய புத்தகம்)
இயல் 1, 2, 3 27 கேள்விகள்
இயல் 4, 5, 6 20 கேள்விகள்
இயல் 7, 8, 9 25 கேள்விகள்
(6th தமிழ் புதிய & பழைய புத்தகம்)
சிறகின் ஓசை 25 கேள்விகள்
நூலகம் பற்றிய செய்திகள் 32 கேள்விகள்
உ.வே.சாமிநாதர் 32 கேள்விகள்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்
2023 TNPSC Exams Part -1 01 to 11 கேள்விகள்
2023 TNPSC Exams Part -2 12 to 22 கேள்விகள்
2023 TNPSC Exams Part -3 23 to 33 கேள்விகள்
2023 TNPSC Exams Part -4 33 to 45 கேள்விகள்

கருத்துரையிடுக

0 கருத்துகள்