அறிவிக்கை நாள்
விண்ணப்ப தொடக்கம்
விண்ணப்பிக்க கடைசி நாள்
திருத்தச் சாளரம்
தேர்வு நாள்
தேர்வு நேரம்
| விவரம் | தேதி / நேரம் |
|---|---|
| அறிவிக்கை நாள் | 06.10.2026 |
| இணையவழி விண்ணப்பம் தொடக்கம் | 06.10.2026 |
| விண்ணப்பிக்க கடைசி நாள் | 05.11.2026 – இரவு 11.59 மணி |
| விண்ணப்பத் திருத்தச் சாளரம் |
09.11.2026 காலை 12.01 முதல் 11.11.2026 இரவு 11.59 வரை |
| எழுத்துத் தேர்வு |
10.01.2027 காலை 09.30 – மதியம் 12.30 |
காலிப்பணியிடம்: 291
காலிப்பணியிடம்: 28
காலிப்பணியிடம்: 59
காலிப்பணியிடம்: 2610
காலிப்பணியிடம்: 252
காலிப்பணியிடம்: 119
காலிப்பணியிடம்: 96
காலிப்பணியிடம்: 70
காலிப்பணியிடம்: 134
காலிப்பணியிடம்: 107
காலிப்பணியிடம்: 422
காலிப்பணியிடம்: 42
பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள்
பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்கள்
காலிப்பணியிடம்: 46
காலிப்பணியிடம்: 8
காலிப்பணியிடம்: 23
காலிப்பணியிடம்: 40
காலிப்பணியிடம்: 1
பதவிக்கு ஏற்ப கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி மாறுபடும். சில பதவிகளுக்கு குறைந்தபட்ச பொதுக் கல்வித் தகுதி / SSLC, சில பதவிகளுக்கு பட்டப்படிப்பு, மேலும் சில பதவிகளுக்கு Typewriting / Shorthand / Computer on Office Automation போன்ற தொழில்நுட்பத் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
முக்கியம்: ஒவ்வொரு பதவிக்கான முழுமையான கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதியை அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் சரிபார்க்கவும்.
பதவி மற்றும் வகுப்புப் பிரிவைப் பொறுத்து குறைந்தபட்ச / அதிகபட்ச வயது வரம்பு மற்றும் வயது தளர்வு மாறுபடும்.
எனவே, நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் குறிப்பிட்ட பதவிக்கான வயது வரம்பை Notification-ல் சரிபார்த்து விண்ணப்பிக்கவும்.
தேர்வு அறிவிக்கை வெளியான நாளன்று தேர்வர்கள் போதுமான தமிழறிவு பெற்றிருக்க வேண்டும்.
10ஆம் வகுப்பு / அதற்கு இணையான கல்வித்தகுதி, மேல்நிலைப்பள்ளி அல்லது பட்டப்படிப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றிருப்பது உள்ளிட்ட தகுதிகள் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. TNPSC இணையதளத்தில் One Time Registration (OTR) பதிவு செய்ய வேண்டும்.
2. OTR பதிவு செய்த பின்னர் Group IV தேர்வுக்கான இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
3. விண்ணப்பத்தில் உள்ள அனைத்து தகவல்களையும் சரிபார்த்த பின்னரே இறுதியாக Submit செய்ய வேண்டும்.
தேர்வுக் கட்டணம்
தேர்வுக் கட்டணச் சலுகை கோராத தேர்வர்கள், இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது ரூ.100/- தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
OTR பதிவு செய்யும்போது பயன்பாட்டில் உள்ள மின்னஞ்சல் முகவரி மற்றும் கைபேசி எண் கட்டாயமாகும்.
ஒவ்வொரு தேர்வரும் தனக்கான மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் மற்றும் கைபேசி எண்ணை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.
Forest Guard with Driving Licence மற்றும் Forest Watcher பதவிகளுக்கு தனிப்பட்ட உடற்தகுதி மற்றும் மருத்துவத் தரநிலைகள் உள்ளன.
ஆண் / பெண் தேர்வர்களுக்கான உயரம், மார்பளவு மற்றும் பார்வைத் தரநிலைகள் Notification-ல் தனியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
தேர்வறைக்குள் Mobile Phone, Smart Watch, Bluetooth Device, Programmable Device, Pen Drive, Smart Glasses போன்ற தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது.
Books, Notes, Loose Sheets, Rough Sheets, Wallet, Handbags உள்ளிட்ட பிற தடை செய்யப்பட்ட பொருட்களையும் தேர்வறைக்கு கொண்டு செல்லக்கூடாது.
- Notification-ல் உள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் சரிபார்க்கவும்.
- விண்ணப்பத்தில் கொடுக்கப்படும் தகவல்களை கவனமாக சரிபார்க்கவும்.
- கல்வித் தகுதி மற்றும் வயதுத் தகுதிக்கான சான்றுகளை சரியாக வைத்திருக்கவும்.
- விண்ணப்பத்தை கடைசி நாளுக்கு முன்பே சமர்ப்பிக்கவும்.
- Application Correction Window காலத்தையும் கவனத்தில் கொள்ளவும்.
- தேர்வறைக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம்.
முழுமையான அதிகாரப்பூர்வ அறிவிக்கையை PDF வடிவில் பார்க்க / Download செய்ய:
📥 முழுமையான Notification PDF – இங்கே பார்க்கவும்| இணையதளம் | பயன்பாடு |
|---|---|
| www.tnpsc.gov.in | TNPSC அதிகாரப்பூர்வ இணையதளம் |
| www.tnpscexams.in | Online Application / OTR |



minnal vega kanitham