Type Here to Get Search Results !

Aptitude & Reasoning Blueprint



Ratio and Proportion – 2 கணக்குகள்
Type - 1
2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின், ‘x’ = ? (6th New Book), (2025 Group 4)
(A) 50
(B) 4
(C) 10
(D) 8

5:6=x:12 எனில் x- ன் மதிப்பு காண்க? (2022 Group 2), (6th New Book)
(A) 10
(B) 6
(C) 12
(D) 5

பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும்? (6th New Book Back)
(A) 3 : 5, 6 :11
(B) 2 : 3, 9 : 6
(C) 2 : 5, 10 : 25
(D) 3 : 1, 1 : 3

Type - 2
a:b = 6:7 மற்றும் b:c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (2016 Group 2)
(A) 16:21
(B) 6:9
(C) 27:28
(D) 1:2

a:b = 3:7 மற்றும் b:c= 7:6 எனில் c மற்றும் a இவற்றின் விகிதம் காண்க. (2025 Group 4)
(A) 1:2
(B) 3:6
(C) 6:7
(D) 2:1

A:B = 8:15 , B:C = 5:8, C:D = 4:5 எனில் A:D என்ன? (08-02-2023 TNPSC)
(A) 8:5
(B) 4:8
(C) 8:15
(D) 4:15

A:B=4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதம் (2019 Group 2) (07-02-2023 TNPSC), (01-04-2023 TNPSC)
(A) 16:22:30
(B) 12:20:5
(C) 14:20:15
(D) 12:18:5

LCM and HCF – 2 கணக்குகள்
வியாபாரி ஒருவர் இரண்டு வகையான எண்ணெய்களை முறையே 120 லி, 180 லி என இரு கலங்களில் வைத்துள்ளார். சம அளவு கொண்ட கலனில் அந்த இரண்டு எண்ணெய்களை நிரப்பி விற்க விரும்பினார். கலன் கொள்ளும் அதிகபட்ச கொள்ளளவு என்ன? (2024 Group 4)
(A) 10 லி
(B) 30 லி
(C) 60 லி
(D) 90 லி


ஓர் நூல் விற்பனையாளர் 220 கணித நூல்களையும், 380 தமிழ் நூல்களையும், 420 ஆங்கில நூல்களையும் வைத்துள்ளார். ஒவ்வொரு பெட்டியிலும் பாட வரிசையாகச் சம எண்ணிக்கையில் மூன்று பாட நூல்களையும் வைத்து விற்க விரும்புகிறார். எனில், அதிகபட்சமாக எத்தனைப் பெட்டிகள் தேவைப்படும்? (20-04-2023 TNPSC)
(A) 10
(B) 20..
(C) 30
(D) 40


வில்சன், மதன் மற்றும் குணசேகரன் ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஒடுபாதையின் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்கப் புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாகச் சுற்றத் தொடங்கினால், அவர்கள் மீண்டும் எப்போது தொடக்கப்புள்ளியில் ஒன்றாகச் சந்திப்பார்கள்? (6th New Book), (2022 Group 2)
(A) 7.30 மணிக்கு
(B) 8 மணிக்கு..
(C) 8.30 மணிக்கு
(D) 8.45 மணிக்கு

ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும் ஒன்றாக ஒலிக்கும். பின் முதல் அலைபேசியானது ஒவ்வொரு 20 நிமிடங்களிலும், இரண்டாவது அலைபேசி ஒவ்வொரு 30 நிமிடங்களிலும், மூன்றாவது அலைபேசி ஒவ்வொரு 40 நிமிடங்களிலும், நான்காவது அலைபேசி ஒவ்வொரு 50 நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்? (2024 Group 2)
(A) 1 P.M.
(Β) 1 Α.Μ.
(C) 3 P.M..
(D) 3 A.M.


Time and Work - 2 கணக்குகள்
A என்பவர் தனியே ஒரு வேலையை 35 நாள்களில் முடிப்பார். B ஆனவர், A ஐ விட 40% கூடுதல் திறன் வாய்ந்தவர் எனில், B ஆனவர் அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார்.  (8th New Book)
(A) 23   
(B) 24  
(C) 25
(D) 26

A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். 'B' என்பவர் Aஐ விட 60% திறமையானவர். எனில் அதே வேலையை 'B' எத்தனை நாட்களில் முடிப்பார். (2017, 2018 TNPSC)(20-04-2023 TNPSC) (2016 Group 2) (2017, 2018 TNPSC)
(A) 8 நாட்கள்
(B) 8 1/2 நாட்கள்
(C) 7 நாட்கள்
(D) 7 1/2 நாட்கள்

B என்பவர் A என்பவரை விட 20% அதிகமாக வேலை செய்கிறார். A ஒரு வேலையை 7 1/2 மணி நேரத்தில் செய்து முடிக்கிறார் எனில் B மட்டும் அந்த வேலையை செய்து முடிக்க எத்தனை மணி நெரம் எடுத்துக்கொள்வார்? (2024 Group 2)
(A) 6 மணி நேரம்.
(B) 6 1/2 மணி நேரம்
(C) 6 1/4 மணி நேரம்
(D) 6 3/4 மணி நேரம்

A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2024 Group 2)
(A) 6 நாட்கள்
(B) 4 நாட்கள்✔
(C) 8 நாட்கள்
(D) 3 நாட்கள்

ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (10th New Book) (2023 Group 3A)
(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்
(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்✔
(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்

A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book), (01-04-2023 TNPSC)
(A) 5
(B) 6
(C) 7
(D) 8✔

Very Soon Update................

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.