Type Here to Get Search Results !

தனிவட்டி Type - 7.3 (109 to 113 Questions)

Type - 7.3
109) A ₹ 800 தொகையை ஆண்டுத் தனிவட்டி 12%-த்திலும் B ₹ 910 தொகையை ஆண்டுத் தனிவட்டி 10%-த்திலும் கடன் வாங்கினார்கள். எத்தனை வருடங்களில் அவர்கள் இருவரின் கடன் தொகையும் சமமாக இருக்கும்? (S.S.C. 2007), (R.S. Agarwal)
(A) 18 வருடங்கள்
(B) 20 வருடங்கள்
(C) 22 வருடங்கள்
(D) 24 வருடங்கள்
Answer (C) 22 வருடங்கள்✔

110) A ₹ 8000-த்தை ஆண்டு தனிவட்டி 12%-த்திலும், B ₹ 9100-த்தை ஆண்டு தனிவட்டி 10%-த்திலும் கடன் வாங்கினார்கள். எத்தனை வருடங்களில் அவர்கள் இருவரின் கடன் தொகையும் சமமாக இருக்கும்? (R.S. Agarwal)
(A) 18 வருடங்கள்
(B) 20 வருடங்கள்
(C) 22 வருடங்கள்
(D) 24 வருடங்கள்
Answer (C) 22 வருடங்கள்✔

111) தனி வட்டியில், A என்பவர் ரூ. 16,000 தொகையை 12% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். தனி வட்டியில், B என்பவர் ரூ. 12,000 தொகையை 18% ஆண்டு வட்டிக்கு கடன் வாங்குகிறார். எத்தனை ஆண்டுகளில் இவர்களின் கடன் தொகை சமமாக இருக்கும்? (2025 Group 2)
(A) 12 2/3 ஆண்டுகள்
(B) 14 2/3 ஆண்டுகள்
(C) 16 2/3 ஆண்டுகள்
(D) 18 2/3 ஆண்டுகள்
Answer (C) 16 2/3 ஆண்டுகள்✔

112) ₹1500-க்கு 3 வருடங்களில் இரண்டு வெவ்வேறு வழிகளில் இருந்து கிடைத்த தனிவட்டிகளுக்கிடையே உள்ள வித்தியாசம் ₹13.50 ஆகும். எனில், அந்த இரண்டு வட்டி விகிதங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் (R.S. Agarwal)
(A) 0.1%
(B) 0.2%
(C) 0.3%
(D) 0.4%
Answer (C) 0.3%✔

113) ₹5000-த்திற்கு 2 வருடங்களில் இரண்டு வெவ்வேறு வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு வட்டிகளின் வித்தியாசம் ₹25 ஆகும். எனில், இரண்டு வட்டி விகிதங்களுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? (R.S. Agarwal)
(A) 1%
(B) 2.5%
(C) 0.5%
(D) 0.25%
Answer (D) 0.25%✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.