Type - 6.1
87) ₹ 20,000-க்கு 5% ஆண்டு வட்டி வீதத்தில் 3 மாதங்களுக்குத் தனி வட்டி யாது?
(A) ₹ 250
(B) ₹ 100
(C) ₹ 125
(D) ₹ 500
Answer
(A) ₹ 250✔88) ஆண்டிற்கு 10% வீதம் வட்டி தரும் ஒரு வங்கியில் லோகேஷ் ₹ 10,000 வைப்பு நிதியாக செலுத்தினார். அத்தொகையை 2 ஆண்டுகள் 3 மாதங்களுக்குப் பிறகு அவர் திரும்பப் பெறுகிறார். அவர் பெற்ற வட்டியைக் காண்க.
(A) ₹ 1,750
(B) ₹ 2,000
(C) ₹ 2,250
(D) ₹ 2,500
Answer
(C) ₹ 2,250✔89) ஒருவர் Rs. 25,000 மதிப்புள்ள துணி (துவைக்கும்) இயந்திரத்தை வாங்குகிறார். அவர் முதலில் Rs. 5,000 செலுத்தி பின் மீதமுள்ள தொகையினை 15% தனிவட்டி வீதத்தில் 11 மாதங்கள் கழித்து செலுத்துகிறார் எனில் அவர் அந்த இயந்திரத்திற்காக செலுத்திய மொத்த தொகை எவ்வளவு?
(A) Rs. 30,000
(B) Rs. 27,750
(C) Rs. 22,750
(D) Rs. 28,500
Answer
(B) Rs. 27,750✔90) ரூ. 68,000-க்கு 9 மாதங்களுக்கு 16 2/3 வருட வட்டி விகிதத்தில் தனி வட்டி காண்க. (2025 Group 4)
(A) ரூ. 8,500
(B) ரூ. 8,000
(C) ரூ. 9,400
(D) ரூ. 9,100
Answer
(A) ரூ. 8,500✔91) ₹ 7,500-க்கு 8% வட்டி வீதம் ஒரு வருடம் 6 மாதங்களுக்கான தனி வட்டியை காண்க. (2019 Group 4)
(A) ₹ 600
(B) ₹ 700
(C) ₹ 800
(D) ₹ 900
Answer
(D) ₹ 900✔92) ரூ. 35,500-க்கு ஆண்டுக்கு 10% வட்டி வீதத்தில் 3 1/2 ஆண்டுகளுக்குத் தனி வட்டியை காண்க.
(A) ரூ. 12,400
(B) ரூ. 12,425
(C) ரூ. 12,450
(D) ரூ. 12,500
Answer
(B) ரூ. 12,425✔Home Work
ஆண்டொன்றிற்கு 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ரூ. 6,400-வினால் பெறப்படும் தொகை என்ன? (2024 Group 1)
(A) 800
(B) 7,200
(C) 640
(D) 7,040
Answer
(B) 7,200✔93) ₹ 7,200-க்கு ஆண்டு வட்டி 12 3/4 என்ற வீதத்தில் 9 மாதங்களுக்கான தனி வட்டி காண்க.
(A) ₹ 962.4
(B) ₹ 800.3
(C) ₹ 784.2
(D) ₹ 688.5
Answer
(D) ₹ 688.5✔94) ரூ. 16,800-க்கு 9 மாதங்களில் ஆண்டுக்கு 6 1/4 வட்டி வீதப்படி கிடைக்கும் தனிவட்டி:
(A) ரூ. 697.75
(B) ரூ. 787.50
(C) ரூ. 567.30
(D) ரூ. 897.60
Answer
(B) ரூ. 787.50✔ Shortcut Video
Type - 6.2
114) 16 மாதங்களுக்கு முதலீடு செய்யப்பட்ட அசல் ₹ 7,000-க்கு பெறப்பட்ட வருடாந்திர சாதாரண வட்டித்தொகை ₹ 1,680 எனில், ஆண்டு வட்டி சதவீதம் என்பது: (2019, 2022 TNPSC)
(A) 8%
(B) 18%
(C) 16%
(D) 15%
Answer
(B) 18%✔115) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க.
(A) 6%
(B) 7%
(C) 8%
(D) 9%
Answer
(B) 7%✔116) அசல் ₹ 46,000 ஐ 1 ஆண்டு 9 மாதக் காலத்திற்குப் பிறகு தனிவட்டி மூலம் மொத்தத் தொகையாக ₹ 52,440 ஆக உயர்ந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (7th New Book)
(A) 7%
(B) 8%
(C) 9%
(D) 10%
Answer
(B) 8% ✔117) கடனாக வழங்கப்பட்ட அசல் ₹36,000-க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹42,480 எனில் வட்டி வீதம் யாது?
(A) 5%
(B) 6%
(C) 7%
(D) 8%
Answer
(D) 8%✔118) ரூ. 1,600-க்கு 2 வருடங்கள் 4 மாதங்களில் கிடைக்கும் தனிவட்டி ரூ. 252 எனில் ஆண்டு வட்டி வீதம்:
(A) 10 3/4%
(B) 12 1/2%
(C) 6 3/4%
(D) 7 1/4%

minnal vega kanitham