Type Here to Get Search Results !

தனிவட்டி Type - 3 (63 to 68 Questions)

Type - 3.1
63) ரூ. 800 ஆனது தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ. 920 ஆகிறது. அதன் வட்டி வீதம் 3% அதிகரிக்கப்படும்போது அதே அசலானது 3 ஆண்டுகளில் ஆகும் தொகை (2013, 2016 Group 2), (30-04-2022 TNPSC), (RS. Aggarwal)
(A) ரூ. 1,092
(B) ரூ. 992
(C) ரூ. 1,882
(D) ரூ. 1,182
Answer (B) ரூ. 992✔

64) குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில், ரூ. 800 ஆனது மூன்றாண்டுகளில் ரூ. 956 ஆக உயர்கிறது. தனிவட்டி வீதத்தை 4% அதிகரிப்பதால், மூன்றாண்டுகளுக்குப் பின் ரூ.800ன் மதிப்பு, எந்தத் தொகையாக மாறும்? (2013 Group 4)
(A) Rs. 1,020.80
(B) Rs. 1,025
(C) Rs. 1,052
(D) Rs. 1,080.20
Answer (C) Rs. 1,052✔

65) ₹ 6200 என்ற அசல், தனிவட்டி விகிதத்தில் 4 ஆண்டுகளில் ₹ 9176 ஆக மாறுகிறது. வட்டி விகிதம் 3% உயர்த்தப்பட்டால், கிடைக்கும் மொத்தத் தொகை எவ்வளவு? (E.S.I.C., 2006) (RS. Aggarwal)
(A) ₹ 8432
(B) ₹ 9820
(C) ₹ 9920
(D) ₹ 10920
Answer (C) ₹ 9920✔

66) ஒரு குறிப்பிட்ட அசல் தொகைக்கு 7 ஆண்டுகளில் ₹ 1750 தனிவட்டி கிடைக்கிறது. ஒருவேளை வட்டி விகிதம் 2% அதிகமாக இருந்திருந்தால், எவ்வளவு கூடுதல் வட்டி கிடைத்திருக்கும்? (RS. Aggarwal)
(A) ₹ 35
(B) ₹ 245
(C) ₹ 350
(D) தீர்மானிக்க முடியாது
Answer (D) தீர்மானிக்க முடியாது✔

Home Work
66A) ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் 3 ஆண்டுகளில் ரூ.1000ஆனது, ரூ.1150 ஆக மாறுகிறது. வட்டிவீதம் 3% கூடுதலாக இருப்பின், அதன் தற்போதைய மொத்த மதிப்பு. (TNPSC-GII- 2014)
(A) ₹.1400
(B) ₹.1300
(C) ₹.1140
(D) ₹.1240
Answer (D) ₹.1240✔

Type - 3.2
67) ஒரு குறிப்பிட்ட அசல் தொகைக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் வட்டி கணக்கிடப்படுகிறது. ஒருவேளை வட்டி வீதம் 2% அதிகமாக இருந்திருந்தால், ₹ 360 கூடுதலாக வட்டி கிடைத்திருக்கும். எனில், அந்த அசல் தொகையைக் காண்க. (RS. Aggarwal)
(A) ₹ 5,000
(B) ₹ 6,000
(C) ₹ 6,500
(D) ₹ 4,500
Answer (B) ₹ 6,000✔

68) ஒரு தொகையானது 2 ஆண்டுகளுக்கு தனிவட்டி விகிதத்தில் சேமிக்கப்படுகிறது. அதே தொகை 3% அதிகமான தனிவட்டி வீதத்தில் சேமிக்கப்பட்டால் ரூ. 300 அதிகமாக வட்டி கிடைக்குமெனில் சேமிக்கப்படும் தொகை என்ன? (2013 Group 2)
(A) Rs.5,000
(B) Rs.4,000
(C) Rs.10,000
(D) Rs.1,000
Answer (A) Rs.5,000 ✔

Shortcut Video

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.