Type Here to Get Search Results !

Time and Work Type -1

Type - 1.1
1) A என்பவர் ஒரு வேலையை 6 நாட்களிலும் B என்பவர் 12 நாட்களிலும் முடிப்பர் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பர்? (2024 Group 2)
(A) 6 நாட்கள்
(B) 4 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 3 நாட்கள்
Answer (B) 4 நாட்கள் ✔

2) A என்பவர் ஒரு வேலையை 3 நாள்களிலும் B என்பவர் 6 நாள்களிலும் முடிப்பர் எனில், இருவரும் ஒன்றாகச் சேர்ந்து அந்த வேலையை ____ நாள்களில் முடிப்பர். (8th New Book), (19-03-2022 TNPSC)
(A) 1
(B) 2
(C) 3
(D) 4
Answer (B) 2✔

3) A என்பவர் ஒரு வேலையை 20 நாட்களிலும், B என்பவர் அதே வேலையை 30 நாட்களிலும் செய்து முடிப்பார்கள். அவ்விருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்? (2019 Group 4), (18-04-2021 TNPSC)
(A) 10 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 11 நாட்கள்
(D) 20 நாட்கள்
Answer (B) 12 நாட்கள்✔

4) ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒரு வேலையை செய்கிறார்கள். ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்? (2016 Group 4)
(A) 6 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 4 நாட்கள்
(D) 3 நாட்கள்
Answer (D) 3 நாட்கள்✔

5) A என்பவர் ஒரு வேலையை 30 நாட்களில் செய்து முடிப்பார். B என்பவர் அதே வேலையை 40 நாட்களில் செய்து முடிப்பார் எனில் Aயும் Bயும் சேர்ந்து அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பா? (19-06-2022 TNPSC)
(A) 18
(B) 17 1/7
(C) 20
(D) 16 1/6
Answer (B) 17 1/7✔

6) ஒரு வேலையை 4 மணி நேரத்தில் பாரி செய்கிறார். யுவன் அதே வேலையை 6 மணி நேரத்தில் செய்கிறார் எனில் இருவரும் சேர்ந்து அந்த வேலையைச் செய்து முடிக்க எத்தனை மணி நேரமாகும்? (10th New Book) (2023 Group 3A)
(A) 2 மணிகள் 20 நிமிடங்கள்
(B) 2 மணிகள் 40 நிமிடங்கள்
(C) 2 மணிகள் 24 நிமிடங்கள்
(D) 2 மணிகள் 44 நிமிடங்கள்
Answer (C) 2 மணிகள் 24 நிமிடங்கள்✔

Type - 1.2

7) A என்பவர் ஒரு வேலையை 24 நாள்களில் முடிப்பார். A மற்றும் B ஆகியோர் ஒன்றாக இணைந்து ஒரு வேலையை 6 நாள்களில் முடிப்பர் எனில், B என்பவர் தனியே அந்த வேலையை ________ நாள்களில் முடிப்பார். (8th New Book), (01-04-2023 TNPSC)
(A) 5
(B) 6
(C) 7
(D) 8
Answer (D) 8✔

8) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (8th New Book), (07-11-2021 TNPSC), (2021, 2024 Group 1), (24-04-2022 TNPSC)
(A) 18 நாட்கள்
(B) 24 நாட்கள்
(C) 28 நாட்கள்
(D) 30 நாட்கள்
Answer (B) 24 நாட்கள்✔

9) ஒரு வேலையை A-யும் B-யும் சேர்ந்து முடிக்க 10 நாட்கள் ஆகிறது என்க. அதே வேலையை A மட்டும் தனித்து 15 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனித்து எத்தனை நாட்களில் முடிப்பார்? (03-12-2022 TNPSC)
(A) 14 நாட்கள்
(B) 16 நாட்கள்
(C) 26 நாட்கள்
(D) 30 நாட்கள்
Answer (D) 30 நாட்கள்✔

10) A-யும், B-யும் சேர்ந்து ஒரு வேலையை 4 நாட்களில் முடிப்பர். A மட்டும் தனியாக அவ்வேலையை 12 நாட்களில் முடிப்பார் எனில் B மட்டும் தனியாக அவ்வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-12-2022 TNPSC)
(A) 4 நாட்கள்
(B) 5 நாட்கள்
(C) 6 நாட்கள்
(D) 7 நாட்கள்
Answer (C) 6 நாட்கள்✔

11) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 36 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (21-01-2024 TNPSC)
(A) 18
(B) 24
(C) 36
(D) 48
Answer (A) 18✔

Type - 1.3
12) A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பர். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? (8th New Book), (2021 TNPSC)
(A) 5
(B) 4
(C) 6
(D) 3
Answer (B) 4✔

Home Work
1) A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 60 நாட்களில் முடிப்பார் எனில் B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2023 TNTET Paper -2)
(A) 40 நாட்கள்
(B) 30 நாட்கள்
(C) 20 நாட்கள்
(D) 50 நாட்கள்
Answer (C) 20 நாட்கள்✔

2) கிருத்திகா மற்றும் மித்ரன் ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 32 நாட்களில் முடிப்பர். கிருத்திகா தனியே அந்த வேலையை 96 நாட்களில் முடிப்பார் எனில், மித்ரன் அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்? (2023 TNTET Paper -2)
(A) 48 நாட்கள்
(B) 64 நாட்கள்
(C) 24 நாட்கள்
(D) 72 நாட்கள்
Answer (A) 48 நாட்கள்✔

3) X மற்றும் Y இருவரும் இணைந்து ஒரு வேலையை 6 நாட்களில் முடிப்பர். Y மட்டும் தனியே அந்த வேலையை 15 நாட்களில் முடிப்பர். எனில் X மட்டும் தனியே அந்த வேலையை முடிக்கும் நாட்களின் எண்ணிக்கை ஆனது (2023 TNTET Paper -2)
(A) 8
(B) 12
(C) 10
(D) 14
Answer (C) 10✔

4) A ஒரு வேலையை 10 நாட்களில் முடிக்கிறார் அதே வேலையை B 15 நாட்களில் முடிக்கிறார். இரண்டு பேரும் ஒரே வேலையை முடிக்கும் கால அளவு: (TECHNICAL ASST - 2016)
(A) 5 நாட்கள்
(B) 6 நாட்கள்
(C) 8 நாட்கள்
(D) 4 நாட்கள்
Answer (B) 6 நாட்கள்✔

5) இரண்டு சிறுவர்கள் சேர்ந்து செய்யும்போது ஒரு வேலையை 10 நாட்களில் முடிப்பர். முதல் சிறுவன் அவ்வேலையைத் தனியே 15 நாட்களில் முடித்தால், இரண்டாம் சிறுவன் தனியே அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்?
(A) 24 நாட்கள்
(B) 30 நாட்கள்
(C) 32 நாட்கள்
(D) 40 நாட்கள்
Answer (B) 30 நாட்கள்✔

Shortcut Video


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.