Type Here to Get Search Results !

TNPSC Annual Planner 2026


வ. எண் தேர்வின் பெயர் அறிவிக்கை நாள் தேர்வு நாள்
1 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) 20.05.2026 03.08.2026
2 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – I (தொகுதி I பணிகள்) 23.06.2026 06.09.2026
3 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (பட்டயம் / தொழிற்பயிற்சி தரம்) 07.07.2026 20.09.2026
4 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) 11.08.2026 25.10.2026
5 ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு பதவிகள்) 31.08.2026 14.11.2026
6 ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - IV (தொகுதி IV பணிகள்) 06.10.2026 20.12.2026

💡 தேர்வர்களுக்கு சில முக்கிய குறிப்புகள்
i) காலியிடங்கள்: காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல்கள் அந்தந்தத் தேர்வுக்கான அறிவிக்கையில் மட்டுமே வெளியிடப்படும்.
ii) பாடத்திட்டம்: தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) கிடைக்கிறது.
iii) மாற்றங்கள்: தேர்வர்கள் தங்களைத் தயார் செய்யவே இந்தத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, அறிவிக்கை வெளியாகும் முன் தேதிகளிலும், திட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
iv) தொடர்பு: அறிவிக்கைகள் தொடர்பான புதிய விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளத்தை தொடர்ந்து பார்வையிடவும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.