88) 2/5% என்பது (7th New Book)
(A) 1/40
(B) 1/125
(C) 1/250
(D) 1/500
89) 3/5% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
(A) 3/100
(B) 3/250
(C) 1/500
(D) 3/500
90) 1/5 ஐச் சதவீதமாக எழுதுக. (7th New Book)
(A) 20%
(B) 30%
(C) 40%
(D) 50%
91) 0.5% ஐச் தசமமாக மாற்றினால் (7th New Book)
(A) 0.5
(B) 0.05
(C) 0.005
(D) 0.0005
92) 0.05 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
(A) 2%
(B) 3%
(C) 5%
(D) 6%
93) 0.005 ஐச் சதவீதமாக மாற்றினால் (7th New Book Back)
(A) 0.005 %
(B) 5 %
(C) 0.5 %
(D) 0.05 %
94) 0.64% ஐச் தசமமாக மாற்றினால் (7th New Book)
(A) 0.64
(B) 0.064
(C) 0.0064
(D) 0.00064
95) 0.009% =________ ? (2023 TNTET Paper -2)
(A) 0.90
(B) 0.09
(C) 0.00009
(D) 0.900
96) 0.85 கொடுக்கப்பட்ட தசம எண்களைச் சதவீதமாக மாற்றவும். (7th New Book)
(A) 80%
(B) 85%
(C) 90%
(D) 95%
97) 4.7 இன் சதவீத வடிவம் (7th New Book Back)
(A) 0.47 %
(B) 4.7 %
(C) 47 %
(D) 470 %
98) 0.01 இக்கும் 1% இக்கும் இடையேயுள்ள வித்தியாசம் என்ன? (7th New Book)
(A) 0
(B) 1
(C) 0.99
(D) -1
99) 0.07% என்பது (7th New Book Back) (01-04-2023 TNPSC), (2022 Group 7), (2025 TNUSRB SI)
(A) 7/10
(B) 7/100
(C) 7/1000
(D) 7/10000
100) 0.5% என்பது
(A) 5/10
(B) 5/100
(C) 5/1,000
(D) 5/10,000
101) 142.5% ஐச் தசமமாக மாற்றினால் (7th New Book Back)
(A) 1.425
(B) 0.1425
(C) 142.5
(D) 14.25
102) ஒரு கிராமத்தில் 70.5% மக்கள் கல்வியறிவைப் பெற்றிருந்தனர் எனில், அதைத் தசம எண்ணாக மாற்றுக? (7th New Book)
(A) 705
(B) 70.5
(C) 7.05
(D) 0.705
103) ஒரு மட்டைப்பந்து ஆட்டக்காரர் 86% ஓட்டங்களைச் சேகரித்தால், அதைத் தசமமாக எழுதுக? (7th New Book)
(A) 86
(B) 8.6
(C) 0.86
(D) 860
104) 6 1/4%ஐ சமமான பின்ன வடிவத்தில் எழுதுக. (07-05-2023 TNPSC)
(A) 1/8
(B) 1/12
(C) 1/16
(D) 1/18
105) 28 1/3% பின்வரும் சதவீதத்தைப் பின்னங்களாக எழுதவும். (7th New Book)
(A) 17/60
(B) 17/59
(C) 17/50
(D) 17/40

minnal vega kanitham