⭐ மின்னல் வேக கணிதம் JPD
2026 TNPSC குரூப் 4 Aptitude & Reasoning வகுப்புகள் தொடக்கம்!
✨ வணக்கம் அன்பு சகோதரர்கள் மற்றும் சகோதரிகளே! நானும் நன்றாக இருக்கிறேன், நீங்களும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.
📢 முக்கிய அறிவிப்பு:
நாளை அந்தது 27-11-2025 முதல், நம்முடைய 2026 TNPSC Group 4 தேர்வுக்கான கணித வகுப்புகள் ஆரம்பமாகிறது. இந்த வகுப்புகளில் புதிய புத்தகங்கள், பழைய வினாக்கள், R.S. அகர்வால் புத்தகத்தில் இருந்த கணக்குகள் எல்லாம் ஒருங்கிணைத்து, 100% shortcuts உபயோகித்து நடத்தப்படவிருக்கிறது.
மேலும் ஒரு விஷயம்:
- நீங்கள் வேற எந்த புத்தகமும் படிக்க வேண்டாம்! நான் கொடுக்கிறதையும், நம்மே நடத்திய வகுப்புகளையும் மட்டும் படிச்சா போதும். உங்கள் 2026 TNPSC Group 4 தேர்வில் 25க்கு 25 மதிப்பெண்கள் எடுக்கலாம்!
🏷️ நம்ப வகுப்பின் சிறப்பம்சம் 2025 குரூப் 4 தேர்வில் 25க்கு 15 கேள்விகள் நேரடியாகவும் மறைமுகமாக 5 கேள்விகளும் என 20 கேள்விகள் நம் வகுப்பிலிருந்து கேட்கப்பட்டுள்ளன அதேபோல 2025 TNTET Paper- II தேர்வில் 30க்கு 20 கேள்விகள் நம் வகுப்பிலிருந்து நேரடியாக கேட்கப்பட்டுள்ளன எனவே இந்த முறை 25க்கு 25 கேள்விகள் நம் வகுப்பிலிருந்து வரும் என்ற நம்பிக்கையுடன் எங்களுடைய பயணம் தொடங்குகிறது
🎯 கூடவே வாங்க... அரசு வேலையோட போங்க! 🎯
TNPSC Maths Previous Year Question Paper with Solution from 2025
➤ 📝1) 2025 TNPSC Group 4 Maths Solved Question Paper 25 கணக்குகள் ➤ 📝 2) கணக்குகள்
➤ 📝3) 08-02-2025 TNPSC SPECIAL COMPETITIVE EXAMINATION 25 கணக்குகள்
➤ 📝 4) 2025 TNPSC Group 1 Maths Solved Question Paper 25 கணக்குகள்
➤ 📝 5) 20-07-2025 COMB TECH SER-MATHS QUESTIONS 25 கணக்குகள்
➤ 📝6) 04-08-2025 COMB TECH SER-NON INTER-MATHS QUESTIONS 25 கணக்குகள்
➤ 📝7) 30-08-2025 COMB TECH SER-DIPLOMO-ITI LEVEL-MATHS QUESTIONS 25 கணக்குகள்
➤ 📝 8) 2025 TNPSC Group 2 Maths Solved Question Paper 25 கணக்குகள்
• முக்கியமாக பள்ளி புத்தகம் மற்றும் பழைய வினாத்தாள் படித்தாலே 15 கேள்விகளுக்கு மேல் வந்துவிடும்.
• கீழே கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை நீங்கள் படிக்க வேண்டும் அவசியமில்லை "மின்னல் வேக கணிதம்" Youtube சேனலை பார்த்தாலே போதும் பழைய வினாத்தாள் பள்ளி புத்தகம் மற்றும் ஆர்.எஸ். அகர்வால் புத்தகம் அனைத்தையும் ஒருங்கிணைத்து தான் உங்களுக்கு 100% ஷார்ட்கட்டில் நடத்த உள்ளோம்
Unit I: Aptitude (15 Questions)
Simplification - Percentage - Highest Common Factor (HCF) Lowest Common Multiple (LCM) – Ratio and Proportion – Simple interest – Compound interest – Area – Volume - Time and Work.
Unit II: Reasoning (10 Questions)
Logical reasoning – Puzzles – Dice – Visual reasoning – Alpha numeric reasoning – Number series.
படிக்கவேண்டிய புத்தகம்
1) Simplification
3) i) Highest Common Factor (HCF)
ii) Lowest Common Multiple (LCM)
7) i) Area
10) Puzzles

minnal vega kanitham