Type Here to Get Search Results !

அலகு 7 இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் 2025 TNPSC Group 2, 4 Analysis


2025 Group 2/2A தேர்வில் - அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
பிரிவு கேள்விகள்
எண்ணிக்கை
நான்மணிக்கடிகை1
முதுமொழிக்காஞ்சி1
ஏலாதி1
உ.வே. சாமிநாதர்1
பாவலரேறு பெருஞ்சித்திரனார்1
உருத்திரங்கண்ணனார்1
பழமொழி நானூறு1
கண்ணதாசன்1
வேலுநாச்சியார்1
திருக்குறள்4
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள்2
மொத்தம்15
20-07-2025 அன்று TNPSC நடைபெற்ற தேர்வில் - அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
பிரிவு கேள்விகள்
எண்ணிக்கை
நாலடியார்1
பாவலரேறு பெருஞ்சித்திரனார்1
தேவநேயப்பாவாணர்1
பாரதிதாசன்1
டி.கே.சிதம்பரநாதர்1
குன்றக்குடி அடிகளார்1
திருக்குறள்5
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள்4
மொத்தம்15
2025 Group 4 தேர்வு - அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள்)
பிரிவு கேள்விகள்
எண்ணிக்கை
ஏலாதி1
திரிகடுகம்1
காயிதே மில்லத்1
டி.கே.சிதம்பரநாதர்1
உ.வே. சாமிநாதர்1
தேவநேயப்பாவாணர்1
நான்மணிக்கடிகை1
முடியரசன்1
திருக்குறள்6
தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள்2
மொத்தம்16
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.