உள்ளடக்கம்
0
0
0%
| Shortcut Video |
|---|
| 2022, 2023 TNTET Paper – 1, 2 Previous Year Question Papers |
|---|
|
1) 81 பெண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து 26 நாட்களில் முடிப்பர் எனில், 52 பெண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 9 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்? (2023 TNTET Paper -2)
(A) 48 நாட்கள் (B) 52 நாட்கள் (C) 60 நாட்கள் (D) 36 நாட்கள் 2) ஒரு நிறுவனமானது 20 நாட்களுக்கு 15 வேலையாட்களுக்கு 6 இலட்சம் தொகையை ஊதியமாக வழங்குகிறது எனில், அந்நிறுவனத்திற்கு 5 வேலையாள்களுக்கு 10 நாட்களுக்கு ஊதியமாக வழங்கப்படும் தொகை? (2022 TNTET Paper -1) (A) 2 லட்சங்கள் (B) 3 லட்சங்கள் (C) 4 லட்சங்கள் (D) 1 லட்சம் 3) 238 மீ நீளமுள்ள ஒரு பாயினை 17 பெண்கள் 15 நாள்களில் செய்தனர். 840 மீ நீளமுள்ள ஒரு பாயினை 45 பெண்கள் செய்ய எத்தனை நாள்கள் ஆகும்? (2022 TNTET Paper -1) (A) 20 நாள்கள் (B) 15 நாள்கள் (C) 17 நாள்கள் (D) 19 நாள்கள் 4) 100 மீ நீளமுள்ள ஒரு பாயினை 10 ஆண்கள் 16 நாட்களில் செய்தனர். 250 மீ நீளமுள்ள பாயினை 50 ஆண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்? (TNTET Paper -1 19-10-2022 AN) (A) 14 (B) 16 (C) 8 (D) 24 |

minnal vega kanitham