📘2025 TNTET Paper -1, 2 தமிழ் Blueprint -1
| பொதுத் தமிழ் முக்கியத் தலைப்புகள் | எதிர்பார்க்கப்படும் கேள்விகள் (தோராயமாக) |
|---|---|
| 1) 7th, 8th நூல் வெளி & தெரிந்து தெளிவோம் | 4 - 5 உறுதி |
| 2) தமிழ் வரிவடிவ வளர்ச்சி, தமிழர் இசைக்கருவிகள், தமிழர் மருத்துவம், அறிவுசால் ஔவையார், கொங்குநாட்டு வணிகம் | 1 உறுதி |
| 3) தமிழ்மொழி மரபு (தொல்காப்பியர்), நோயும் மருந்தும் (நீலகேசி), பல்துறைக் கல்வி (திரு. வி. க.), கல்வி அழகே அழகு (குமரகுருபரர்), ஒன்றே குலம் (திருமூலர்), திருக்கேதாரம் (சுந்தரர்), மெய்ஞ்ஞான ஒளி (குணங்குடி மஸ்தான் சாகிபு) | 1 உறுதி |
| 4) தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர், கண்ணியமிகு தலைவர், திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி, கப்பலோட்டிய தமிழர், அயோத்திதாசர் சிந்தனைகள், சட்டமேதை அம்பேத்கர் | 1 உறுதி |
| 5) பேச்சுமொழியும்-எழுத்துமொழியும், பேசும் ஓவியங்கள், தமிழ் ஒளிர் இடங்கள் | 1 உறுதி |
| 6) எழுத்துகளின் பிறப்பு, வினைமுற்று, அணி இலக்கணம், குற்றியலுகரம், குற்றியலிகரம், தொழிற்பெயர் (இலக்கணம் பகுதி 1) | 1 உறுதி |
| 7) ஓரெழுத்து ஒருமொழி, நால்வகைக் குறுக்கங்கள், வழக்கு, இலக்கியவகைச் சொற்கள், தொழிற்பெயர், திருக்குறள், எச்சம், தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள், வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும், கலைச்சொல் (இலக்கணம்/திருக்குறள் பகுதி 2) | 1 உறுதி |

minnal vega kanitham