|
இயற்பெயர் |
|
1. ரங்கராஜன் - சுஜாதா 2. அரங்கசாமி - வாணிதாசன் 3. காத்தவராயன் - அயோத்திதாசர் 4. சுல்தான் அப்துலகாதர் - குணங்குடி மஸ்தான் சாகிபு 5. மீ. இராசராசன் - மீரா 6. சோ. விருத்தாசலம் - புதுமைப்பித்தன் 7. பீமாராவ் சக்பால் அம்பவாதேகர் - அம்பேத்கர் 8. இராஜலட்சுமி – கோமகள் |
|
சிறப்பு பெயர் [உரைநடை] |
|
1. கவிமணி - தேசிய விநாயகனார் 2. தமிழ்தென்றல் - திரு.வி.க 3. சிறுகதை மன்னனின் - புதுமைப்பித்தன் 4. திரு.வி.க - திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரனார் 5. தென்னிந்திய சமூக சீர்த்திருத்ததின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்? அயோத்திதாசப் பண்டிதர் |
|
வாணிதாசன் |
|
i. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் ii. கவிஞரேறு iii. பாவலர் மணி |
|
பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்? |
|
i. சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ" ii. மறம் பாட வந்த மறவன் iii.புதிய அறம் பாட வந்த அறிஞன் |
|
சிறப்பு பெயர் [இலக்கியம்] |
|
1. தமிழ் மூவாயிரம் - திருமந்திரம் 2. இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை 3. இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு 4. இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள் 5. இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை 6. இயற்கைத் தவம் - சிந்தாமணி 7. இயற்கை அன்பு - பெரியபுராணம் 8. இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம் 9. சுந்தரர் i. நம்பியாரூரர் ii. தம்பிரான் தோழர் iii. தம்பிரான் தோழர் |

minnal vega kanitham