1) கூடுதல் காண்க : 1² + 2² + 3² +......+10²
(A) 385
(B) 1155
(C) 285
(D) 2310
2) கூடுதல் காண்க : 1² + 2² + 3² +......+19² (2022 Group 1), (10th New Book)
(A) 1230
(B) 2470
(C) 1640
(D) 8420
3) சதுரங்கப் பலகையில் மொத்தம் எத்தனை சதுரங்கள் உள்ளன? (2022, 2023 TNPSC)
(A) 118
(B) 216
(C) 204
(D) 264
4) ரேகாவிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ, ... 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்? (2022 TNPSC), (10th New Book)
(A) 4615
(B) 4900
(C) 285
(D) 5185
4A) ஒருவரிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ. ....24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ண காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்? (2022 Group 8)
(A) 4156 ச செ.மீ.
(B) 4165 ச செ.மீ.
(C) 4615 ச செ.மீ.
(D) 5615 ச செ.மீ.
5) 11 செ.மீ, 12 செ.மீ, 13 செ.மீ, ..., 24 செ.மீ ஆகியவற்றை பக்க அளவுகளாகக் கொண்ட 14 சதுரங்களின் மொத்த பரப்பளவு காண்க? (2016, 2018, 2021 TNPSC)
(A) 4415
(B) 4055
(C) 4155
(D) 4515
6) 12 செ.மீ, 13 செ.மீ,..., 23 செ.மீ ஆகியவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்த பரப்பளவு காண்க். (2022 TNPSC)
(A) 3818 ச செ.மீ.
(B) 650 ச செ.மீ.
(C) 4324 ச செ.மீ.
(D) 506 ச செ.மீ.
7) விஜய் என்பவரிடம் 15 செ.மீ, 16 செ.மீ, 17 செ.மீ,...., 28 செ.மீ என்ற பக்க அளவுள்ள 14 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்? (31-08-2025 TNPSC)
(A) 4615 செ.மீ²
(B) 7714 செ.மீ²
(C) 1015 செ.மீ²
(D) 6699 செ.மீ²
(A) 9966
(B) 9696
(C) 6969
(D) 6699
Shortcut Video Part - 2
minnal vega kanitham