Type Here to Get Search Results !

marabu tamil


பொதுத்தமிழ் கலைச்சொல் அறிவோம்
📘 6th பொதுத்தமிழ் கலைச்சொல் அறிவோம்
📘8th Old Tamil Book விலங்குகளின் இளமைப்பெயர்கள்
• அணிற்பிள்ளை
• யானைக்கன்று
• நாய்க்குட்டி
• கீரிப்பிள்ளை
• மான்கன்று
• சிங்கக்குருளை
• புலிப்பறழ்
• கழுதைக்குட்டி
• பூனைக்குட்டி
• பன்றிக்குட்டி
• எருமைக்கன்று
• ஆட்டுக்குட்டி
• எலிக்குட்டி
• குதிரைக்குட்டி
• குரங்குக்குட்டி
📘8th Old Tamil Book காய்களின் இளநிலை
• அவரைப்பிஞ்சு
• தென்னங்குரும்பை
• மாவடு
• வாழைக்கச்சல்
• முருங்கைப்பிஞ்சு
• வெள்ளரிப்பிஞ்சு
📘7th Old Tamil Book இளமை மரபுச்சொற்கள்
தாவரங்கள் : காய்களின் இளமை மரபு
• அவரைப்பிஞ்சு
• வெள்ளரிப்பிஞ்சு
• கத்தரிப்பிஞ்சு
• வாழைக்கச்சல்
• தென்னங்குரும்பை
• மாவடு
விலங்குகள்: இளமை மரபு
• குருவிக்குஞ்சு
• கோழிக்குஞ்சு
• ஆட்டுக்குட்டி
• கழுதைக்குட்டி
• எருமைக்கன்று
• பன்றிக்குட்டி
• மான்கன்று
• நாய்க்குட்டி
• பூனைக்குட்டி
• புலிப்பறழ்
• கீரிப்பிள்ளை

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.