📘 9th பொதுத்தமிழ் கலைச்சொல் அறிவோம்
📘இயல் – 1
கலைச்சொல் அறிவோம்
● சாப்ட்வேர் [software] - மென்பொருள்
● ப்ரௌசர் [browser) - உலவி
● க்ராப் [crop] - செதுக்கி
● கர்சர் (cursor] - ஏவி அல்லது சுட்டி
● சைபர்ஸ்பேஸ் [cyberspace] - இணையவெளி
● சர்வர் (server] - வையக விரிவு வலை வழங்கி
● ஃபோல்டர் [Folder] - உறை
● லேப்டாப் [Laptop] - மடிக்கணினி
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.
i) Moniter – திரை
ii) Mouse - நகர்த்தி (அல்லது) சுட்டி
iii) Keyboard - விசைப்பலகை
iv) CD - குறுந்தட்டு
v) Download - பதிவிறக்கம்
vi) File - கோப்பு
vii) E-Mail - மின்னஞ்சல்
மொழி பெயர்க்க :
1. Linguistics – மொழியியல்
2. Literature - இலக்கியம்
3. Philologist - மொழி ஆய்வறிஞர்
4 . Polyglot - பன்மொழி அறிஞர்
5. Phonologist - ஒலியியல் ஆய்வறிஞர்
6. Phonetics – ஒலியியல்
கலைச்சொல் அறிவோம்
● உருபன் - Morpheme
● ஒலியன் – Phoneme
● ஒப்பிலக்கணம் - Comparative Grammar
● பேரகராதி - Lexicon
தமிழ் - கிரேக்கம்
● ஏறிதிரை - ஏறுதிரான்
● கலன் - கலயுகோய்
● நீர் - நீரிய
● நாவாய் - நாயு
● தோணி - தோணீஸ்
● பா - பாய்யியோனா
● செப்பலோசை - செப்போ
● இளிவரல் - இளகியோ
● சாப்ட்வேர் [software] - மென்பொருள்
● ப்ரௌசர் [browser) - உலவி
● க்ராப் [crop] - செதுக்கி
● கர்சர் (cursor] - ஏவி அல்லது சுட்டி
● சைபர்ஸ்பேஸ் [cyberspace] - இணையவெளி
● சர்வர் (server] - வையக விரிவு வலை வழங்கி
● ஃபோல்டர் [Folder] - உறை
● லேப்டாப் [Laptop] - மடிக்கணினி
கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களை தருக.
i) Moniter – திரை
ii) Mouse - நகர்த்தி (அல்லது) சுட்டி
iii) Keyboard - விசைப்பலகை
iv) CD - குறுந்தட்டு
v) Download - பதிவிறக்கம்
vi) File - கோப்பு
vii) E-Mail - மின்னஞ்சல்
மொழி பெயர்க்க :
1. Linguistics – மொழியியல்
2. Literature - இலக்கியம்
3. Philologist - மொழி ஆய்வறிஞர்
4 . Polyglot - பன்மொழி அறிஞர்
5. Phonologist - ஒலியியல் ஆய்வறிஞர்
6. Phonetics – ஒலியியல்
கலைச்சொல் அறிவோம்
● உருபன் - Morpheme
● ஒலியன் – Phoneme
● ஒப்பிலக்கணம் - Comparative Grammar
● பேரகராதி - Lexicon
தமிழ் - கிரேக்கம்
● ஏறிதிரை - ஏறுதிரான்
● கலன் - கலயுகோய்
● நீர் - நீரிய
● நாவாய் - நாயு
● தோணி - தோணீஸ்
● பா - பாய்யியோனா
● செப்பலோசை - செப்போ
● இளிவரல் - இளகியோ
minnal vega kanitham