Type Here to Get Search Results !

Simple Interest and Compound Interest

தனிவட்டி & கூட்டுவட்டி (29 கணக்குகள்)

தனிவட்டி & கூட்டுவட்டி(Number Of Questions)
2016 Group 4 2018 Group 4 2019 Group 4 2022 Group 4 2024 Group 2
1 1 1 1 1

📘 உள்ளடக்கம்

Type -1

1) ஒரு குறிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தில் மூன்று மடங்கு ஆவதற்கு பிடிக்கும் காலம் (2018 Group 4) (2017, 2018 Group 2), (10-03-2023 TNPSC)

a. 20 ஆண்டு

b. 22 ஆண்டு

c. 25 ஆண்டு

d. 30 ஆண்டு

2) ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டிவீதம் என்னவாக இருக்க வேண்டும் (2019 Group 4)

a. 10%

b. 20%

c. 50%

d. 25%

3) ஒரு அசலானது 2 ஆண்டுகளில் 9/4 மடங்கு ஆகும் எனில் அதன் வட்டி விகிதம் எவ்வளவு? (2016 Group 4)

a. 69 1/2%

b. 67 1/2%

c. 62 1/2%

d. 61 1/2%

4) ஓர் அசலானது 4 ஆண்டுகளில் இரண்டு மடங்காகிறது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (அசல் P = ₹ 100 என வைக்க வேண்டும்). [7th New Book], (29-01-2023 TNPSC), (05-12-2023 TNPSC), (14-05-2023 TNPSC)

a. 20%

b. 25%

c. 30%

d. 35%

5) ஆண்டொன்றுக்கு 20 தனிவட்டி வீதத்தில் எத்தனை ஆண்டுகளில் தொகை இருமடங்கு ஆகும்? (26-10-2024 TNPSC), (2014 Group 1)

(A) 5 வருடங்கள் 3 மாதங்கள்

(B) 5 வருடங்கள்

(C) 5 வருடங்கள் 6 மாதங்கள்

(D) 5 வருடங்கள் 9 மாதங்கள்

6) ஒரு தொகை ஆண்டிற்கு 8% தனிவட்டி வீதத்தில் அத்தொகையை போல இரு மடங்காகிறது எனில் எடுத்துக் கொள்ளும் காலம் (2017 Group 1)

a. 13 1/3 ஆண்டுகள்

b. 12 1/2 ஆண்டுகள்

c. 10 1/2 ஆண்டுகள்

d. 9 ஆண்டுகள்

7) ஒரு குறிப்பிட்ட தொகை ஆண்டிற்கு எந்த வட்டி விகிதத்தில் இருந்தால், அந்த தொகை 16 வருடங்களில் இரு மடங்காகும்? (12-08-2024 TNPSC)

(A) 7 3/4 %

(B) 6 3/4 %

(C) 8 2/3 %

(D) 6 1/4 %

8) தனிவட்டி மூலம் அசல் 2000, 8% வட்டி வீதத்தில் இரட்டிப்பாக எவ்வளவு மாதம் ஆகும்? (2024 Group 2)

(A) 144

(B) 150

(C) 120

(D) 140

Type - 2

9) தனிவட்டியில் ஒரு அசல் 10 ஆண்டுகளில் இரு மடங்கானால் அந்த அசல் மும்மடங்காக மாறுவதற்கு அல்லது உயருவதற்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்? (7th New Book)

a. 20 ஆண்டுகள்

b. 24 ஆண்டுகள்

c. 28 ஆண்டுகள்

d. 32 ஆண்டுகள்

10) குறிப்பிட்ட ஆண்டுகளில் ஓரு அசலானது ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் 4 மடங்காகிறது. அதே அசலானது, அதே ஆண்டுகளில் 8 மடங்காக வேண்டுமெனில் தனிவட்டி வீதம் என்ன? (15-03-2023 TNPSC)

a. 11 3/5%

b. 11 2/3%

c. 12 3/5%

d. 12 2/3%

11) தனிவட்டி வீதத்தில் ஒரு அசலானது 15 ஆண்டுகளில் மும்மடங்காகும் எனில் எத்தனை ஆண்டுகளில் 5 மடங்காக கிடைக்கும்? (12-07-2024 TNPSC)

(A) 25 ஆண்டுகள்

(B) 30 ஆண்டுகள்

(C) 36 ஆண்டுகள்

(C) 40 ஆண்டுகள்


Type - 3

12) ₹5,000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________ ஆகும். (2022 Group 2) (8th New Book)

a. 30

b. 31

c. 32

d. 33

13) ரூ.8,000-க்கு 10% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. (2018 Group 2), (2021 TNPSC), (05-10-2023 TNPSC)

a. Rs.70

b. Rs.80

c. Rs.90

d. Rs.100

14) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். (8th New Book), (20-05-2023 TNPSC)

a. 8

b. 10

c. 7

d. 18

15) ரூ.15,000க்கு 2 ஆண்டுகளுக்கு 6% ஆண்டு வட்டியில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டாள் கிடைக்கும் தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் (8th New Book), (07-02-2024 TNPSC)

(A) ₹60

(B) ₹54

(C) ₹150

(D) ₹50

16) ரூ. 12,000கும் 10% ஆண்டு வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க (2016 Group 4)

a. 90

b. 120

c. 80

d. 70

17) ரூ.5,000-த்தை ஆண்டுக்கு 12% வட்டி வீதத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டால் தனிவட்டி மற்றும் கூட்டு வட்டி இவைகளுக்கு உள்ள வேறுபாடு ________ ஆகும். (2015 Group 2)

A) ₹720

B) ₹ 12

C) ₹ 72

D) ₹ 700

18) ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. (8th New Book)

a. 0.50

b. 5

c. 0.05

d. 50

19) ஆண்டுக்கு 10% வட்டி வீதம் ஓர் ஆண்டுக்கு 1200க்கு வட்டி அரை ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிட்டால் தனிவட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் உள்ள வித்தியாசம் காண்க. (05-02-2024 TNPSC)

(A) ₹2.50

(B) ₹3

(C) ₹3.75

(D) ₹4

20) ₹8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் 20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 Group 1) (8th New Book)

(A) 5%

(B) 10%

(C) 15%

(D) 20%

21) ₹16000க்கு 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் 40 எனில் வட்டி வீதத்தைக் காண்க. (18-11-2024 TNPSC)

(A) 4.5%

(B) 5%

(C) 5.5%

(D) 6%

22) இரு வருடங்களில் 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் 405 எனில் வருட வட்டி வீதம் (2021 Group 1)

(A) 12%

(B) 15%

(C) 18%

(D) 10%

23) கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் 6% விதம் இரண்டாண்டுக்கு வேறுபாடு ரூ.18 எனில் அசலினைக் காண்க (2021 TNPSC)

a. ரூ. 5,100

b. ரூ. 5,000

c. ரூ. 5,500

d. ரூ. 5,200

24) 2 ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஒரு அசலுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ. 1 எனில் அசலானது _______ ஆகும் (8th New Book), (10-03-2023 TNPSC), (23-07-2023 TNPSC)

a. 2000

b. 3000

c. 1500

d. 2500

25) 8% வட்டி வீதம் ஒரு தொகையின் 2 ஆண்டிற்கான தனிவட்டி, கூட்டுவட்டி இவற்றின் வேறுபாடு 768. அத்தொகையை காண். (07-01-2024 TNPSC)

(A) ₹100000

(B) ₹110000

(C) ₹120000

(D) ₹170000

Type - 4

26) 5% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு 8000 அசலுக்கு கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் (03-05-2023 TNPSC), (8th New Book)

(A) ₹60

(B) ₹20

(C) ₹21

(D) ₹61

27) அசல் தொகை ரூ.10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டி க்கும் இடையேயான வித்தியாசம் காண்க. (2024 Group 4)

(A) 70.86

(B) 708

(C) 708.75

(D) 775

28) 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூ.1134 எனில் அசலை காண்க (2020 TNPSC), (2022 Group 4)

a. 15,000

b. 16,000

c. 18,000

d. 20,000

29) 3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183 ஆக, 5% ஆண்டு வட்டி வீதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன? (2025 Group 1)

(A) 18,000

(B) 8,000

(C) 24,000

(D) 30,000



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.