Type Here to Get Search Results !

அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள்) Full Test - 18

0
// API callback getReply({ "range": "Sheet1!A1:X1002", "majorDimension": "ROWS", "values": [ [ "எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் : பேதையார் – எதிர்ச்சொல் தருக.", "(A) அறிவிலார்", "(B) அறிவுடையார்", "(C) பொருளுடையார்", "(D) அன்புடையார்", "b" ], [ "மரம், விலங்கு, வயல், வண்டு போன்ற பல பொருள் குறிக்கும் ஒரு சொல் யாது ?", "(A) கா", "(B) மா", "(C) பை", "(D) பூ", "b" ], [ "காற்றினைக் குறிக்காத சொல்லினைத் தேர்க.", "(A) வளி", "(B) தென்றல்", "(C) கால்", "(D) பொருப்பு", "d" ], [ "இரு பொருள் தருக : தார்", "(A) மாலை, படை", "(B) உலகம், நீர்", "(C) மாலை, மலை", "(D) மேகம், மாலை", "a" ], [ "இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு : துனி", "(A) துன்பம், உண்மை", "(B) துன்பம், கோபம்", "(C) புடவை, நேர்மை", "(D) புடவை, துன்பம்", "b" ], [ "அகரவரிசைப்படுத்துக : பூனை, தையல், தேனி, ஓணான், மான், வௌவால், கிளி, மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்.", "(A) ஆசிரியர், மனிதன், பழம், கிளி, மாணவன், மான், வௌவால், ஓணான், பூனை, தையல், தேனி", "(B) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மாணவன், மான், வௌவால்", "(C) ஆசிரியர், ஓணான், கிளி, தேனி, தையல், பழம், பூனை, மனிதன், மான், மாணவன், வௌவால்", "(D) ஆசிரியர், ஓணான், கிளி, தையல், தேனி, பழம், பூனை, மான், மாணவன், மனிதன், வௌவால்", "b" ], [ "சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைந்த சரியான விடையைத் தேர்க. \u003cbr\u003e திடல், சோறு, தயிர், விளையாட்டு, பறவை, கூட்டம், வாழை, கூடு", "(A) விளையாட்டுத்திடல், தயிர்ச்சோறு, பறவைக்கூட்டம்", "(B) வாழைச்சோறு, பறவைத்திடல், பறவைக்கூடு", "(C) பறவைக்கூட்டம், வாழைத்திடல், தயிர்ச்சோறு", "(D) விளையாட்டுத்திடல், வாழைக்கூட்டம், பறவைக்கூடு", "a" ], [ "‘பயிற்சி‘ என்ற சொல்லோடு இணைக்க இயலாத சொல்", "(A) நடை", "(B) மொழி", "(C) மூச்சு", "(D) மலை", "d" ], [ "பேச்சு வழக்குச் சொற்களை நீக்கிச் சரியான தொடரைத் தேர்க.", "(A) உழைக்கிற மாடுதான் ஊருக்குள்ள வெல போகும்", "(B) உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ள விலை போகும்", "(C) உழைக்கின்ற மாடுதான் ஊருக்குள்ளே விலை போகும்", "(D) உழைச்ச மாடுதான் ஊருக்குள்ள வெலை போகும்", "c" ], [ "இப்ப ஒசரமா வளந்துட்டான் - இத்தொடருக்கு மிகவும் பொருத்தமான எழுத்து வழக்கைக் கண்டறிக.", "(A) இப்பொழுது உயரமாக வளர்ந்துவிட்டான்", "(B) இப்பொழுது உயரமாக வளர்ந்திருக்கான்", "(C) இப்ப உயரமா வளர்ந்துவிட்டான்", "(D) இப்ப உயரமா வளர்ந்திருக்கிறான்", "a" ], [ "சொல் – பொருள் – பொருத்துக. \u003cbr\u003e (a) சேகரம் - 1. சேதம் \u003cbr\u003e (b) கெடிகலங்கி - 2. கூட்டம் \u003cbr\u003e (c) வின்னம் - 3. சரியாக \u003cbr\u003e (d) வாகு - 4. மிகவருந்தி", "(A) 4 3 2 1", "(B) 3 4 1 2", "(C) 2 4 1 3", "(D) 4 3 1 2", "c" ], [ "அடைப்புக்குள் கொடுக்கப்பட்ட சொல்லின் பொருளரிந்து கோடிட்ட இடத்தை நிரப்புக. (புள்)", "(A) ஆடு மாடுகளின் உணவு _______.", "(B) வயிறு நிறைந்து விட்டது என்பதன் பொருள் _______.", "(C) பறவை என்பதன் வேறுபெயர் _______.", "(D) அழகான தாவரம் _______.", "c" ], [ "அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொல்லை ஏற்றத் தொடரில் நிரப்புக. (யாமம்)", "(A) _________ என்பது குறிஞ்சி நிலத்தின் சிறுபொழுது", "(B) _________ என்பது முல்லை நிலத்தின் சிறுபொழுது", "(C) _________ என்பது மருத நிலத்தின் சிறுபொழுது", "(D) _________ என்பது நெய்தல் நிலத்தின் சிறுபொழுது", "a" ], [ "ஒரு ஊரில் ஒரு ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது. – இத்தொடரில் உள்ள பிழைத் திருத்திய சரியான தொடரை தெரிவு செய்க.", "(A) ஓர் ஊரில், ஓர் ஏரியில் ஒரு பெரிய மீன் இருந்தது.", "(B) ஓர் ஊரில் ஒரு ஏரியில் ஒரு பெரிய மீன் இருந்தது.", "(C) ஒரு ஊரில் ஓர் ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது.", "(D) ஓர் ஊரில் ஓர் ஏரியில் ஓர் பெரிய மீன் இருந்தது.", "a" ], [ "கீழ்காணும் தொடரில் உள்ள பிழையைத் திருத்தி எழுதுக. \u003cbr\u003e அஃது நகரத்திற்குச் செல்லும் சாலை", "(A) ஒரு நகரத்திற்குச் செல்லும் சாலை", "(B) அது நகரத்திற்குச் செல்லும் சாலை", "(C) ஓர் நகரத்திற்குச் செல்லும் சாலை", "(D) அஃது செல்லும் நகரத்திற்குச் சாலை", "b" ] ] } );

கருத்துரையிடுக

0 கருத்துகள்