Type Here to Get Search Results !

விகிதம் மற்றும் விகிதாசாரம் Part -1 (180+ நோக்கி பயணம்)

0

Type – 1 விகிதம்

1) 1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book) (25-02-2022 TNPSC)

அ) 1:5

ஆ) 1:2

இ) 2:1

ஈ) 5:1 

 

2) 3 இக்கும் 5 இக்கும் உள்ள விகிதம்______ (6th New Book)

A) 5:3

B) 3:5

C) 1:5

D) 3:1


3) 75 பைசாவுக்கும் 2 இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)

A) 3:8

B) 8:3

C) 75:2

D) 2:75

 

4) 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book) [01-04-2023 TNPSC] (13-02-2023 TNPSC)

அ) 1 : 50

ஆ) 50 : 1

இ) 2 : 1

ஈ) 1 : 2

 

5) 3 மீ இக்கும் 200 செமீ இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)

A) 3:2

B) 2:3

C) 3:200

D) 200:3

 

6) ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)

அ) 1: 7

ஆ) 7: 1

இ) 7: 10

ஈ) 10: 7

 

7) "666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம் காண்க. (08-01-2022 TNPSC)

a. 111:1

b. 111:10

c. 111:100

d. 111:1000

 

8) 3 கி.மீ- க்கும் 300 மீ -க்கும் இடையே உள்ள விகிதம் காண்க. (2022 Group 2)

a. 3:10

b. 10:3

c. 1:10

d. 10:1

 

9) 5 கி.மீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம் ______ (6th New Book)

a. 9:10

b. 10:9

c. 25:2

d. 2:25

 

10) 20 மைல்களுக்கும் 25 கி.மீ க்கும் ஆன விகிதம் (27-05-2023 TNPSC)

(A) 4:5

(B) 6:5

(C) 32:25

(D) 33:50


கருத்துரையிடுக

0 கருத்துகள்