பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல் |
---|
கண்டெடுக்கப்பட்டுள்ளன - கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
எந்தமிழ்நா - எம் + தமிழ் + நா அருந்துணை - அருமை + துணை ஆரத்தி - ஆல் + அத்தி மற்றொன்று - மற்று + ஒன்று பாடாண்திணை - பாடு + ஆண் + திணை மணியடி - மணி + அடி பனிக்காற்று - பனி + காற்று ஆலிலை - ஆல் + இலை மரக்கிளை - மரம் + கிளை நுழைவுத்தேர்வு - நுழைவு + தேர்வு கல்லூரிச்சாலை - கல்லூரி + சாலை பற்பசை - பல் + பசை புறநானூறு - புறம் + நான்கு + நூறு மணியழகு - மணி + அழகு தீயெரி - தீ + எரி ஓடையோரம் - ஓடை + ஓரம் பலவுயிர் - பல + உயிர் பாவினம் - பா + இனம் இவனேயவன் - இவனே + அவன் சேய்டி - சே + அடி சேவடி - சே + அடி தேவாரம் - தே + ஆரம் வட்டாடினான் - வட்டு + ஆடினான் உறவழகு - உறவு + அழகு பொன்வளை - பொன் + வளை கபிலபரணர் - கபிலர் + பரணர் பூக்கூடை - பூ + கூடை கற்சிலை - கல் + சிலை குருவருள் - குரு + அருள் தேயிலை - தே + இலை எனதுயிர் - எனது + உயிர் நாடியாது - நாடு + யாது நிலவொளி - நிலவு + ஒளி வேய்ங்குழல் - வேய் + குழல் புளியஞ்சோறு - புளி + அம் + சோறு பாழ்ங்கிணறு - பாழ் + கிணறு மாம்பழம் - மா + பழம் விளங்காய் - விள + காய் பூஞ்சோலை - பூ + சோலை பூங்கொடி - பூ + கொடி பூந்தொட்டி - பூ + தொட்டி பூவினம் - பூ + இனம் இசையினிக்கிறது - இசை + இனிக்கிறது திருவருட்பா - திரு + அருள் + பா கோலாட்டம் - கோல் + ஆட்டம் தொன்மையான - தொன்மை + ஆன |
பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் (9th & 10th தமிழ்)
பிப்ரவரி 28, 2025
0
minnal vega kanitham