Type Here to Get Search Results !

பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் (8th தமிழ் இயல் - 1 to 9)

0
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்

எட்டாம் வகுப்பு புதிய புத்தகம்

தமிழ்மொழி வாழ்த்து (பாரதியார்)

1.    என்றென்றும் = என்று + என்றும்

2.    வானமளந்தது = வானம் + அளந்தது

3.    அறிந்தது + அனைத்தும் = அறிந்தனைத்தும்

4.    வானம் + அறிந்த = வானமறிந்த

தமிழ்மொழி மரபு (தொல்காப்பியர்)

5.    இருதிணை = இரண்டு + திணை

6.    ஐம்பால் = ஐந்து + பால்

ஓடை (வாணிதாசன்)

7.    நன்செய் = நன்மை + செய்

8.    நீளுழைப்பு = நீள் + உழைப்பு

9.    சீருக்கு + ஏற்ப = சீருக்கேற்ப

10. ஓடை + ஆட = ஓடையாட

கோணக்காத்துப் பாட்டு (கும்மி பாடல்)          

11. விழுந்ததங்கே = விழுந்தது + அங்கே

12. செத்திறந்த = செத்து + இறந்த

13. பருத்தி + எல்லாம் = பருத்தியெல்லாம்

14. வீடுகளெல்லாம் = வீடுகள் + எல்லாம்

15. தென்னம்பிள்ளை = தென்னம் + பிள்ளை

16. சுவரெல்லாம் = சுவர் + எல்லாம்

17. தானடந்து = தான் + அடைந்து

18. நாடெல்லாம் = நாடு + எல்லாம்

19. செத்திறந்து = செத்து + இறந்து

20. மார்க்கமான = மார்க்கம் + ஆன

21. வேகமுடன் =  வேகம் + உடன்

நிலம் பொது (சுகுவாமிஷ் பழங்குடியினர்)

22. இன்னோசை = இனிமை + ஓசை

23. பால் + ஊறும்  = பாலூறும்

24. ஊசியிலை = ஊசி + இலை

25. மறப்பதேயில்லை = மறப்பதே + இல்லை

26. உணவளிக்கின்றனர் = உணவு + அளிக்கின்றனர்

27. நீரானது = நீர் + ஆனது

28. நிலத்திலிருந்து = நிலத்தில் + இருந்து

29. உங்களுடைய = உங்கள் + உடைய

30. பாழாக்கி = பாழ் + ஆக்கி

31. முறையிலிருந்து = முறையில் + இருந்து

32. காட்சிகளெல்லாம் = காட்சிகள் + எல்லாம்

33. ஒன்றாகும் = ஒன்று + ஆகும்

34. சொந்தமானவை = சொந்தம் + ஆனவை

35. பனித்துளி = பனி + துளி

36. புனிதமானது = புனிதம் + ஆனது

37. தண்ணீரன்று = தண்ணீர் + அன்று

38. தேவையானவை = தேவை + ஆனவை

திருக்குறள்

39. வல்லுருவம் = வன்மை  + உருவம்

40. நெடுமை + தேர் = நெடுந்தேர்

நோயும் மருந்தும்

41. போலாதும் =  போல் + ஆதும்

42. உய்ப்பனவும் = உய்ப்பன + உம்

43. கூற்றவா = கூற்று + அவா

44. ஐம்பெருங்காப்பியம் = ஐந்து + பெருமை + காப்பியம்

45. அரும்பிணி = அருமை + பிணி

46. தெளிவோடு = தெளிவு + ஓடு

47. பிணியுள் = பிணி + உள்

48. இன்பமுற்றே =  இன்பம் + உற்றே

49. இவையுண்டார் = இவை  + உண்டார்

50. தாம் + இனி  = தாமினி

வருமுன் காப்போம்

51. நலமெல்லாம் = நலம் + எல்லாம்

52. இடம் + எங்கும் = இடம்மெங்கும்

தமிழர் மருத்துவம்

53. மருந்தென = மருந்து + என

54. உடற்கூறுகள் = உடல் + கூறுகள்

55. தங்களுக்கென = தங்களுக்கு + என

56. வந்துள்ளோம் = வந்து + உள்ளோம்

57. பழந்தமிழர் = பழமை + தமிழர்

58. கண்டறிந்து = கண்டு + அறிந்து

கல்வி அழகே அழகு

59. கலனல்லால் = கலன் + அல்லால்

புத்தியைத் தீட்டு

60. கோயிலப்பா = கோயில் + அப்பா

61. பகைவன் + என்றாலும் = பகைவனென்றாலும்

62. எண்ணிப்பாரு = எண்ணி + பாரு

63. தெளிவாகும் = தெளிவு + ஆகும்

64. கோயிலப்பா = கோயில் + அப்பா

65. போகுமப்பா = போகும் + அப்பா

திருக்கேதாரம்

66. கனகச்சுனை = கனகம் + சுனை

67. முழவு + அதிர = முழவுதிர

பாடறிந்து ஒழுகுதல் (கலித்தொகை)

68. பாடறிந்து = பாடு + அறிந்து

69. முறை + எனப்படுவது = முறையெனப்படுவது

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

70. மட்டுமல்ல = மட்டும் + அல்ல

71. கயிறு + கட்டில்  = கயிற்றுக்கட்டில்

திருக்குறள்

72. ஒத்தாங்கு = ஒத்து + ஆங்கு

73. இன்னச்சொல் = இன்னா + சொல்

74. கேளாரும் = கேள் +ஆரும்

75. தூய்மையவர் = தூய்மை + அவர்

76. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்

77. தொகையறிந்த = தொகை + அறிந்த

78. என்று + ஆய்ந்து = என்றாய்ந்து

79. கசடற = கசடு + அற

80. கண்ணோடாது = கண் + ஓடாது

வளம் பெருகுக

81. அக்கதிர் = அ + கதிர்

82. உருகெழும் = உருகு + எழும்

83. அகன்றலை = அகன்ற + அலை

84. கதிரீன = கதிர் + ஈன

85. பெடையோடு = பெடை + ஓடு

86. அக்கிளை= அ + கிளை

87. பெடை + ஓடு = பெடையோடு

மழைச்சோறு

88. பாதையெலாம் = பாதை + எலாம்

89. முருங்கைச்செடி = முருங்கை + செடி

90. வேலியிலே = வேலி + இலே

91. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்

92. காலிறங்கி =  கால் + இறங்கி

93. உலகமெங்கும் = உலகம் + எங்கும்

94. வாசலெல்லாம் = வாசல் + எல்லாம்

95. பெற்றெடுத்தோம் = பெற்று + எடுத்தோம்

96. கால் + இறங்கி  = காலிறங்கி

படை வேழம் (கலிகத்துப்பரணி)

97. வெங்கரி = வெம்மை + கரி

98. என்றிருள் = என்று + இருள்

99. போல் + உடன்றன = போலுடன்றன

100.      சிதைந்து + ஓடல் = சிதைந்தோடல்

101.      என்று + இருள் = என்றிருள்

102.      போல் + உடன்றன = பேலுடன்றன

விடுதலைத் திருநாள் (கவிஞர் மீரா)

103.      முற்றுகையிட்ட = முற்றுகை + இட்ட

104.      சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்

105.      முட்காட்டை = முள் + காட்டை

106.      மூச்சுக்காற்றை = மூச்சு + காற்றை

107.      இதந்தரும் = இதம் + தரும்

108.      தமிழால் = தமிழ் + ஆல்

109.      பகையைத்துடைத்து = பகையை + துடைத்து

110.      வாய்ப்பளித்த = வாய்ப்பு + அளித்த

111.      அரக்கராகி = அரக்கர் + ஆகி

112.      சீவனில்லாமல் = சீவன் + இல்லாமல்

113.      விலங்கொடித்து = விலங்கு + ஒடித்து

114.      காட்டை + எரித்து = காட்டையெரித்து

115.      இதம் + தரும்  = இதந்தரும்

ஒன்றே குலம் (திருமூலர்)

116.      நம்பர்க்கு + அங்கு = நம்பர்க்கங்கு

117.      நமனில்லை = நமன் + இல்லை

மெய்ஞ்ஞான ஒளி

118.      ஆனந்தவெள்ளம் = ஆனந்தம் + வெள்ளம்

119.      உள் + இருக்கும் = உள்ளிருக்கும்

திருக்குறள்

120.      பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்

121.      ஊராண்மை = ஊர் + ஆண்மை

122.      திரிந்து + அற்று = திரிந்தற்று

123.      பேராண்மை = பேர் + ஆண்மை

124.      பண்புடையாளர் = பண்பு + உடையாளர்

125.      மிகுதிக்கண் = மிகுதி + கண்

126.      மேற்சென்று = மேல் + சென்று

127.      பண்பிலான் = பண்பு + இலான்

128.      திரிந்தற்று = திரிந்து + அற்று

129.      நற்பண்பு = நல்ல + பண்பு

130.      மலையளவு = மலை + அளவு

உயிர்க்குணங்கள்

131.      இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்

132.      குணங்கள் + எல்லாம் = குணங்களெல்லாம்

133.      அறிவருள் = அறிவு + அருள்

134.      இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்

135.      குறைவற = குறைவு + அற

136.      குணங்களெல்லாம் = குணங்கள் + எல்லாம்

137.      பூத்தேலோ = பூத்து + ஏலோ

138.      பெண்ணரசி = பெண் + அரசி

இளைய தோழனுக்கு (மு.மேத்தா)

139.      விழித்தெழும் = விழித்து + எழும்

140.      போவதில்லை = போவது + இல்லை

141.      படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது

142.      தூக்கி + கொண்டு = தூக்கிக்கொண்டு

143.      விழித்து + எழும் = விழித்தெழும்

144.      மட்டுமல்ல = மட்டும் + அல்ல

145.      போவதில்லை = போவது + இல்லை

146.      உனக்கொரு = உனக்கு + ஒரு

147.      தூக்கிக்கொண்டு = தூக்கி + கொண்டு

148.      கைக்குழந்தைகள் = கை + குழந்தைகள்

149.      குழந்தைகளல்ல = குழந்தைகள் + அல்ல

150.      ஒருவருமில்லையா = ஒருவரும் + இல்லையா

151.      படுக்கையாகிறது = படுக்கை + ஆகிறது

152.      பாதையாகிறது = பாதை + ஆகிறது

153.      விழித்தெழும் = விழித்து + எழும்

154.      நம்முடையது = நம் + உடையது

 


கருத்துரையிடுக

0 கருத்துகள்