Type Here to Get Search Results !

எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல் (8th தமிழ் இயல் - 1 to 9)

0
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்
பிணி X இன்பம்
கிளை X உறவினர்
வின்னம் X சேதமற்ற
ஓர்தல் X அறிவற்ற / தீயறிவு
இசை X வசை / பழி
தொல்லை X இன்பம்
வழாஅமை X தவறுதல்
திரிதல் X மாறுபடாமை
தழாஅல் X பயன்படுத்தாமை
துண்டுதல் X ஆர்வமின்மை
ஈரம் X இரக்கமின்மை
பயிலுதல் X படிக்காமை
செஞ்சொல் X திருந்தாத சொல்
சம்பிரமுடன் X முறையற்ற
வாகு X தவறாக
தீர்வன X சேருபவை
உவசமம் X அடங்காமல் இருத்தல்
பேர்தற்கு X சேர்ப்பதற்கு/இணைப்பதற்கு
தெளிவு X கொடுங்காட்சி
பிறவார் X பிறப்பார்
முற்ற X ஒளிராத
அலர்ந்தவர் X செல்வர்
செறாஅமை X வெறுத்தல்
நோன்றல் X பொறுமையின்மை
போற்றார் X உறவினர் / நண்பர்
பேதையார் X அறிவுடையார்
மறவாமை X மறத்தல்
பொறை X பொறுமையின்மை
எஞ்சாமை X குறைவு
முட்டாது X தட்டுப்பாடு
ஒட்டாது X வாட்டம்
வெரீஇ X அஞ்சாமல்
மண்டுதல் X விலகுதல்
சத்தியம் X பொய்மை
ஆனந்த தரிசனம் X மகிழ்வற்ற காட்சி
மோகித்து X வெறுத்து / விரும்பாமல்
அறுத்தவர் X நீக்காதவர்
பொச்சாப்பு X சுறுசுறுப்பு
மையல் X வெறுப்பு
ஓர்ப்பு X ஆராயாமை
இகல் X நட்பு

கருத்துரையிடுக

0 கருத்துகள்