அகரவரிசையில் அமைக்க (8th Old Tamil Book) |
---|
1) கீழ்க்காணும் சொற்களை அகர வரிசையில் எழுதுக. கெண்டை, ஏற்றம், கல்வி, ஒளவியம், கொள்கை, அகவை, குழந்தை, ஈடுபாடு, காற்று, ஐவர், இலக்கியம், கூரை, உணவு, கையுறை, ஓசை, கேள்வி, ஆய்வேடு, கோடு, ஒற்றுமை, கிளை, ஊஞ்சல், கீற்று, எழுத்து, கௌதாரி. அகவை, ஆய்வேடு, இலக்கியம், ஈடுபாடு, உணவு, ஊஞ்சல், எழுத்து, ஏற்றம், ஐவர், ஒற்றுமை, ஓசை, ஒளவியம், கல்வி, காற்று, கிளை, கீற்று, குழந்தை, கூரை, கெண்டை, கேள்வி, கையுறை, கொள்கை, கோடு, கௌதாரி. 2) கீழ்காணும் சொற்களை அகர வரிசையில் எழுதுக. நேர்காணல், துப்பறிதல், நோன்பு, நொச்சி, தையல், நிகழ்ச்சி, தேர்வு, நீச்சல், திரட்டு, நடைமுறை, தூக்கம், நெய்வேலி, தொலைபேசி, தலைப்பு, நூலாய்வு, தெற்கு, நாடு, தாமரை, தீஞ்சுவை, நைதல், நுங்கு.
த - தலைப்பு, தாமரை, திரட்டு, தீஞ்சுவை, துப்பறிதல், தூக்கம், தெற்கு, தேர்வு, தையல், தொலைபேசி.
3) கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்தி எழுதுக. பாடம், மன்றம், பட்டம், மாந்தளிர், மௌனம், பிரிவு, மிதவை, பீலி, மீளாய்வு, புதுமை, முல்லை, பூவிழி, மூதுரை, பெருமை, மென்மை, பேழை, மேம்படு, பைந்தழை, மைவிழி, பொறுமை, மொட்டு, மோனை, போட்டி, பெளவம்.
ப - பட்டம், பாடம், பிரிவு, பீலி, புதுமை, பூவிழி, பெருமை, பேழை, பைந்தழை, பொறுமை, போட்டி, பெளவம்.
|
அகரவரிசைப்படுத்துக (8th New Tamil Book) |
---|
1) அகரவரிசைப்படுத்துக. எழுத்து, ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல, ஊழி, உரைநடை, ஒளகாரம், ஓலைச்சுவடிகள், ஆரம்நீ, ஈசன், ஐயம் அழகுணர்ச்சி, ஆரம்நீ, இரண்டல்ல, ஈசன், உரைநடை, ஊழி, எழுத்து, ஏழ்கடல், ஐயம், ஒலிவடிவம், ஓலைச்சுவடிகள், ஔகாரம் 2) பின்வரும் இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக. படகம், தவில், கணப்பறை, பேரியாழ், உறுமி, உடுக்கை, தவண்டை, பிடில், நாகசுரம், மகுடி. உடுக்கை, உறுமி, கணப்பறை, தவண்டை, தவில், நாகசுரம், படகம், பிடில், பேரியாழ், மகுடி. |
minnal vega kanitham