Type Here to Get Search Results !

பிரித்து எழுதுதல் சேர்த்து எழுதுதல் (7th தமிழ் இயல் - 1 to 9)

0
பிரித்து எழுதுதல் - சேர்த்து எழுதுதல்

இயல் – 1

1) குரலாகும் = குரல் + ஆகும்
2) வான் + ஒலி = வானொலி
3) இரண்டல்ல = இரண்டு + அல்ல
4) தந்துதவும் = தந்து + உதவும்
5)
ஒப்புமை + இல்லாத = ஒப்புமையில்லாத

இயல் – 2

1) காடெல்லாம் = காடு + எல்லாம்

2) கிழங்கு + எடுக்கும் = கிழங்கெடுக்கும்

3) பெயரறியா = பெயர் + அறியா

4) மனமில்லை =  மனம் + இல்லை

5) நேற்று + இரவு = நேற்றிரவு

6) காட்டாறு = காடு + ஆறு

7) அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி

8) நேரம் + ஆகி = நேரமாகி

9) வேட்டை + ஆடிய =  வேட்டையாடிய

 இயல் – 3

1. யாண்டுளனோ? = யாண்டு + உளனோ?

2. கல் + அளை = கல்லளை

3. பூட்டுங்கதவுகள் = பூட்டும் + கதவுகள்

4. தோரணமேடை =  தோரணம் + மேடை

5. வாசல் + அலங்காரம்  =  வாசலலங்காரம்

 இயல் – 4

1. பெருங்கடல் = பெருமை + கடல்

2. இன்று + ஆகி  = இன்றாகி 

 இயல் – 5

1. ஏடெடுத்தேன் = ஏடு + எடுத்தேன்

2.  துயின்றிருந்தார் = துயின்று + இருந்தார்

3. என்று + உரைக்கும் = என்றுரைக்கும்

4. வாய்த்தீயின் = வாய்த்து + ஈயின்

5. கேடில்லை = கேடு + இல்லை

6. எவன் + ஒருவன்  = எவனொருவன்

7. உயர்வடைவோம் =  உயர்வு + அடைவோம்

8. இவை + எல்லாம்  =  இவையெல்லாம்

 இயல் – 6

1. வனப்பில்லை = வனப்பு + இல்லை

2. வார்ப்பு + எனில் = வார்ப்பெனில்

3. வண்கீரை = வண்மை + கீரை

4.  கட்டி + அடித்தல் = கட்டியடித்தல்

5. கோட்டோவியம் =  கோட்டு + ஓவியம்

6. செப்பேடு = செப்பு + ஏடு

7. எழுத்து + ஆணி = எழுத்தாணி

8. எழுத்தென்ப் =  எழுத்து + என்ப

9. கரைந்துண்ணும் = கரைந்து + உண்ணும்

10. கற்றனைத்து + ஊறும் = கற்றனைத்தூறும்

இயல் – 7

1. நீருலையில் = நீர் + உலையில்

2. மாரி + ஒன்று =  மாரியொன்று

3. தேர்ந்தெடுத்து = தேர்ந்து + எடுத்து

4. ஓடை + எல்லாம் = ஓடையெல்லாம்

 இயல் – 8

1. ஞானச்சுடர் - ஞானம் + சுடர்

2. இன்பு + உருகு – இன்புருகு

3. இன்சொல் - இனிமை + சொல்

4. அறம் + கதிர் – அறக்கதிர்

5. நாடென்ப என்னும் - நாடு + என்ப

 இயல் – 9

1. மலையளவு - மலை + அளவு

2. தன்னாடு - தன் + நாடு

3. இவை + இல்லாது  - இவையில்லாது

4. தானொரு -  தான் + ஒரு

5. எதிரொலித்தது - எதிர் + ஒலித்தது

6. முதுமை + மொழி - முதுமொழி


கருத்துரையிடுக

0 கருத்துகள்