Type Here to Get Search Results !

கலைச்சொல் அறிவோம் (7th தமிழ் இயல் - 1 to 9)

கலைச்சொல் அறிவோம்
கலைச்சொல் அறிவோம்

இயல் – 1

1. ஊடகம் - Media
2.
மொழியியல் - Linguistics
3.
ஒலியியல் – Phonology
4.
இதழியல் - Journalism
5.
பருவ இதழ் - Magazine
6.
பொம்மலாட்டம் - Puppetry
7.
எழுத்திலக்கணம் - Orthography
8.
உரையாடல் - Dialogue
9.
இரட்டை வழக்கு மொழி - Diglossic Language

இயல் – 2

• தீவு - Island
• இயற்கை வளம் - Natural Resource
• வன விலங்குகள் - Wild Animals
• வனப் பாதுகாவலர் - Forest Conservator
• உவமை - Parable
• காடு - Jungle
• வனவியல் - Forestry
• பல்லுயிர் மண்டலம் - Bio Diversity

இயல் – 3

1. கதைப்பாடல் - Ballad
2.
துணிவு - Courage
3.
தியாகம் - Sacrifice
4.
அரசியல் மேதை - Political Genius
5.
பேச்சாற்றல் - Elocution
6.
ஒற்றுமை - Unity
7.
முழக்கம் – Slogan
8.
சமத்துவம் - Equality

9. மெத்தை வீடு – மாடிவீடு

அயற்சொல் – தமிழ்ச்சொல்

பொக்கிஷம் - செல்வம்
சாஸ்தி - மிகுதி
விஸ்தாரம் - பெரும்பரப்பு
சிங்காரம் – அழகு

இயல் - 4

1. கலங்கரை விளக்கம் - Light house
2. பெருங்கடல் - Ocean
3. கப்பல் தொழில் நுட்பம் - Marine technology
4. கடல்வாழ் உயிரினம் - Marine creature
5. நீர் மூழ்கிக் கப்பல் - Submarine
6. துறைமுகம் - Harbour
7. புயல் - Storm
8. மாலுமி - Sailor
9. நங்கூரம் - Anchor
10. கப்பல் தளம் - Shipyard

இயல் - 5

• கோடை விடுமுறை - Summer Vacation
•
குழந்தைத் தொழிலாளர் - Child Labour
•
பட்டம் - Degree
•
கல்வியறிவு - Literacy
•
நீதி - Moral
•
சீருடை - Uniform
•
வழிகாட்டுதல் - Guidence
•
ஒழுக்கம் - Discipline

இயல் - 6

• படைப்பாளர் - creator
• சிற்பம் - sculpture
• கலைஞர் - artist
•
கல்வெட்டு - inscriptions
• கையெழுத்துப்படி - manuscripts
•
அழகியல் - aesthetics
• தூரிகை - brush
•
கருத்துப்படம் - cartoon
• குகை ஓவியங்கள் - cave paintings
• நவீன ஓவியம் - modern art

இயல் - 7

• நாகரிகம் - civilization
• நாட்டுப்புறவியல் - folklore
• அறுவடை - harvest
• நீர்ப்பாசனம் - irrigation
• அயல்நாட்டினர் - foreigner
• வேளாண்மை - agriculture
• கவிஞர் - poet
• நெற்பயிர் - paddy
• பயிரிடுதல் - cultivation
• உழவியல் – agronomy

இயல் - 8

• குறிக்கோள் - Objective
• லட்சியம் - Ambition
• கடமை - Responsibility
• வறுமை - Poverty
• நற்பண்பு - Courtesy
• செல்வம் - Wealth
•
பொதுவுடைமை - Communism
• அயலவர் - Neighbour
• ஒப்புரவு நெறி - Recipropcity

 இயல் - 9

• சமயம் - Religion
• ஈகை - Charity
• கொள்கை - Doctrine
• நேர்மை - Integrity
• உபதேசம் - Preaching
• எளிமை - Simplicity
• கண்ணியம் - Dignity
• தத்துவம் - Philosophy
• வாய்மை - Sincerity
• வானியல் - Astronomy


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.