Type Here to Get Search Results !

6th புதிய தமிழ் இயல் 4


 

1.     "மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன்என்ற மூதுரை பாடலின் ஆசிரியர் - ஒளவையார்

2.      “மாசறஎன்ற சொல்லின் பொருள் - குற்றம் இல்லாமல்

3.     சீர்தூக்கின் என்ற சொல்லின் பொருள் - ஒப்பிட்டு ஆராய்தல்

4.     ஆத்திசூடிஎன்ற நூலை எழுதியவர் - ஒளவையார்

5.     கொன்றை வேந்தன்,நல்வழி,மூதுரை  என்ற நூலை எழுதியவர் - ஒளவையார்

6.     மூதுரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 31

7.     மாணவர்கள் நூல்களை - மாசற கற்க வேண்டும்

8.     இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுத்தக் கிடைப்பது - இடம் + எல்லாம்

9.     மாசற என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுமாசு அற

10.   குற்றம் + இல்லாதவர் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்குற்றமில்லாதவர்

11.   சிறப்பு + உடையார் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்சிறப்புடையார்

12.   "ஏட்டில் படித்ததோடு இருந்து விடாதே – நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே” என்ற பாடலின் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

13.   தூற்றும்படி என்ற சொல்லின் பொருள் – இகழும்படி

14.   மூத்தோர் என்ற சொல்லின் பொருள் - பெரியோர்

15.   எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்தி பாடியவர் - கல்யாண சுந்தரம்

16.   திரையிசைப் பாடல்களில் உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றியவர்கல்யாண சுந்தரம்

17.   மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

18.   மாணவர் பிறர் - தூற்றம்படி நடக்கக் கூடாது

19.   நாம் - மூத்தோர் சொல்படி நடக்க வேண்டும்

20.   கைப்பொருள் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பதுகை + பொருள்

21.   மானம் + இல்லா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்மானமில்லா

22.   மூதுரை ஆசிரியர் – ஔவையார்.

23.   மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் பாடல் ஆசிரியர்- ஔவையார்.

24.   ஔவையார் இயற்றியுளளார் நூல்கள் – ஆத்திசூடிகொன்றை வேந்தன் , நல்வழி.

25.   மூதுரை என்னும் சொல்லின் பொருள்மூத்தோர் கூறும் அறிவுரை.

26.   துன்பம் வெல்லும் கல்வி நூல் ஆசிரியர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

27.   ஊர்தோறும் பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டும் என்று கூறியவர் - காமராசர்

28.   காமராசர் நாடு முழுவதும் எத்தனை பள்ளிகளைத் திறக்க முடிவு செய்தார்50000

29.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் ஆரம்பப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்1

30.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் நடுநிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்3

31.   காமராசர் எத்தனை மைல் தூரத்தில் உயர்நிலைப்பள்ளி அமைய வேண்டும் என்று கூறினார்5

32.   கல்விக்கண் திறந்தவர் என்று காமராசை போற்றியவர் - பெரியார்

33.   பெருந்தலைவர்என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

34.   கருப்புக்காந்திஎன்று அழைக்கப்படுபவர் – காமராசர்

35.   படிக்காத மேதை'' என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

36.   "ஏழைப்பங்காளர்என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

37.   "கர்மவீரர்என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

38.   "தலைவர்களை உருவாக்குபவர்என்று அழைக்கப்படுபவர் - காமராசர்

39.   காமராசர் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற போது எத்தனை தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன6000

40.   இலவசக் கட்டாயக் கல்வி சட்டத்தை இயற்றி தீவிரமாக நடைமுறைப்படுத்தியவர்காமராசர்

41.   மதிய உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்

42.   பள்ளியில் ஏற்றத் தாழ்வின்றி குழந்தைகள் கல்வி கற்க சீருடைத் திட்டத்தை கொண்டுவந்தவர் - காமராசர்

43.   பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவர் - காமராசர்

44.   எம்மாவட்டத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது - மதுரை

45.   நடுவண் அரசு எந்த ஆண்டு காமராசருக்கு பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது 1976

46.   காமராசர் வாழ்ந்த இல்லம் எங்கெங்கு உள்ளதுசென்னைவிருதுநகர்

47.   சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு யாருடைய பெயர் வைக்கப்பட்டுள்ளதுகாமராசர்

48.   கன்னியாகுமரியில் காமராசருக்கு எந்த ஆண்டு மணிமண்டபம் அமைக்கப்பட்டது  - 2000

49.   ஆண்டு தோறும் எந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறதுஜீலை 15 காமராசர் பிறந்த நாள்

50.   பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் - ஊரில் பள்ளிக்கூடம் இல்லை

51.   பசியின்றி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பதுபசி + இன்றி

52.   படிப்பறிவு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பதுபடிப்பு + அறிவு

53.   காடு + ஆறு என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் – காட்டாறு

54.   ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம் எங்குள்ளது - தமிழ்நாடு

55.   ஆசியக் கண்டத்திலேயே 2 வது பெரிய நூலகம் - அண்ணா நூற்றாண்டு நூலகம்

56.   அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுக்குகளைக் கொண்டுள்ளது - 8

57.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பரப்பளவு எத்தனை ஏக்கர் - 8

58.   ஆசியக் கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது - சீனா

59.   நூலக விதிகளை உருவாக்கியவர்இரா.அரங்கநாதன்

60.   "இந்திய நூலகவியலின்தந்தை'' என அழைக்கப்படுபவர்இரா.அரங்கநாதன்

61.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கான பிரெய்லி நூல்களை கொண்ட பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளதுதரைத்தளம்

62.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகளுக்கான பகுதி எத்தளத்தில் அமைந்துள்ளது - முதல் தளம்

63.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதல் தளத்தில் எத்தனைக்கு மேற்பட்ட பல்லூடகக் குறுந்தகடுகள் குழந்தைகளுக்காகச் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது - 20000

64.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்பிற நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட எத்தனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் முதல் தளத்தில் உள்ளது50000

65.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் எத்தளத்தில் அமைந்துள்ளதுஏழாம் தளம்

66.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சொந்த நூல் படிப்பகம்பிரெய்லி நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளது- தரைத்தளம்

67.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் குழந்தைகள் பிரிவு மற்றும் பருவ இதழ்கள் எத்தளத்தில் அமைந்துள்ளதுமுதல் தளம்

68.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளதுஇரண்டாம் தளம்

69.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணினி அறிவியல்தத்துவம்அரசியல் நூல்கள் எத்தளத்தில் அமைந்துள்ளதுமூன்றாம் தளம்

70.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொருளியல்சட்டம்வணிகவியல்கல்வி சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளதுநான்காம் தளம்

71.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கணிதம்அறிவியல்மருத்துவம் சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் அமைந்துள்ளதுஐந்தாம் தளம்

72.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பொறியியல்வேளாண்மைதிரைப்படக்கலை சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளதுஆறாம் தளம்

73.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வரலாறுபுவியியல்சுற்றுலா சார்ந்த நூல்கள் எந்த தளத்தில் உள்ளதுஏழாம் தளம்

74.   அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிர்வாகப் பிரிவு எத்தளத்தில் அமைந்துள்ளதுஎட்டாம் தளம்

75.   நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கிய மாநிலம் - தமிழ்நாடு

76.   சிறந்த நூலகர்களுக்கு எவ்விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது - இரா.அரங்கநாதன் விருது

77.   சத்துணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் - எம்.ஜி.ஆர்

78.   ஒற்றுமை உள்ள எழுத்துகள் - இன எழுத்துகள்

79.   சொற்களில் மெல்லின மெய்யெழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய - வல்லினம் எழுத்து வரும்

80.   மெய் எழுத்துகளைப் போலவேஉயிர் எழுத்துகளில் இன எழுத்துகள் உண்டு

81.   உயிர் எழுத்துகளில் இன எழுத்துகள்- குறிலுக்கு நெடிலும், நெடிலுக்கு குறிலும்

82.    என்னும் நெடில் எழுத்துக்கு இன எழுத்து - 

83.   ஒள என்னும் எழுத்துக்கு இன எழுத்தாகும் - 

84.   தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்து க்கு மட்டுமே இன எழுத்து இல்லை?

85.   ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃதுடையார் நாற்றிசையும் செல்லாத நாடுஇல்லை அந்நாடுஎன்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்பழமொழி நானூறு

86.   காமராசர் பிறந்த நாள்ஜீலை 15, கல்வி வளர்ச்சி நாள்

87.   டாக்டர் எஸ்இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் - செப்டம்பர் 5ஆசிரியர் தினம்

88.   அப்துல் கலாம் பிறந்த நாள் - அக்டோபர் 15மாணவர் தினம்

89.   விவேகானந்தர் பிறந்த நாள் - ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்

90.   ஜவஹாலால் நேரு பிறந்த நாள்நவம்பர் 14, குழந்தைகள் தினம்

91.   இரசீது என்பதற்கு உரிய தமிழ்ச்சொல்பற்றுச்சீட்டு

92.   தொடக்கப்பள்ளி என்பதற்கு இணையான தமிழ்ச்சொல் - Primary school

93.   பொருத்துக

1.     மின்படிக்கட்டு - Escalator

2.     மின்தூக்கி - Lift

3.     குறுந்தகடு - Compact Disk

4.     மின்னஞ்சல்E-mail

94.   பொருத்துக

 1.     நூலகம்Library

2.     மின்நூலகம்E-Library

3.     மின்நூல்E-Book

4.     மின் இதழ்கள்E-Magazine

95.   பொருத்துக

1.     மேதைகள்அறிஞர்கள்

2.     மாற்றார்மற்றவர்

 3.     நெறிவழி

4.     வற்றாமல்குறையாமல்

96.   பொருத்துக

1.     மேதைகள்அறிஞர்கள்

2.     மாற்றார்மற்றவர்

3.     நெறிவழி

4.     வற்றாமல்குறையாமல்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.