Type Here to Get Search Results !
Type Here to Get Search Results !
2024 குரூப் 2 தமிழ் Syllabus Wise Test
நூல்வெளி 6th to 12th தமிழ்
✒ 1300+ வினா விடை ✍️ Test
இலக்கணம் Portal
✒ Group 2A Prelims + Mains ✍️ Test
6th to 12th புதிய தமிழ்
Full Test ➌➎➎➊ வினாக்கள்

9th தமிழ் இயல் 3 || 116 வினா விடை




UNIT 3: உள்ளத்தின் சீர்

1.     வீரத்திற்கும் விளைச்சலக்கும் செழிப்பிற்கும் செல்வத்திற்கும் தமிழர்களால் அடையாளப்படுத்தப்படுவது - மாடுகள்

2.     சங்க இலக்கியத்தில் ஏறுதழுவுதல் பற்றிக் கூறும் நூல் – கலித்தொகை

3.     தமிழர்களின் வீர விளையாட்டு - புனல்விழா

4.     ஏறுதழுவுதல் எந்த நிலத்தில் தோன்றியது- முல்லை

5.     எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- கலித்தொகை

6.     காளைகளின் பாய்ச்சல் பற்றி கூறும் நூல்  - கலித்தொகை

7.     "நீறு எடுப்பவை, நிலம் பாடுபவை மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்" என காளைகள் பற்றி கூறும் நூல் - கலித்தொகை

8.     ஏறுதழுவுதல் கலித்தொகையை தவிர எந்தெந்த நூல்களில் கூறப்படுகிறது - புறப்பொருள் வெண்பாமாலை, சிலப்பதிகாரம், பள்ளு இலக்கியம்

9.     எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைப்பற்றி கூறும் இலக்கியம் - கண்ணுடையம்மன் பள்ளு

10.   எருது விளையாடி மரணமுற்றவன் பெயரால் எடுக்கப்பட்ட "எருது பொருதார் கல்" எந்த மாவட்டத்தில் உள்ளது - சேலம் , கருவந்துறை

11.   காளைப் போர் பற்றிய பெனி - ஹாசன் சித்திரம் எங்குள்ளது - எகிப்து

12.   காளைப் போர் பற்றிய சித்திரம் கிரீட் தீவிலுள்ள எந்த அரண்மையில் உள்ளது - கினோஸஸ்

13.   கூரிய கொம்புகளும் சிலிர்த்த திமில்களும் கொண்ட மூன்று எருதுகளை பலர் விரட்டுவது போன்ற ஓவியம் எங்கு உள்ளது - கரிக்கையூரில்

14.   கோத்தகிரி எந்த மாவட்டத்தில் உள்ளது - நீலகிரி

15.   திமிலுடன் கூடிய காளை ஒன்றை ஒருவர் அடக்குவது போன்ற ஓவியம் மதுரை (உசிலம்பட்டி) அருகே எங்கு கண்டறியப்பட்டுள்ளது- கல்லூத்து மேட்டுப்பட்டி

16.   சிந்து சமவெளி மக்கள் எதை தெய்வமாக வழிபட்டனர்- காளை

17.   சிந்து வெளி அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மாடுதழுவும் கல்முத்திரை ஒன்று தமிழர்களின் பண்பாட்டுத் தொல்லியல் அடையாளமான ஏறுதழுவுதலைக் குறிப்பதாக கூறியவர் - ஐராவதம் மகாதேவன்

18.   ஏறுதழுவுதல் முல்லை நில மக்களின் அடையாளமாக திகழ்கிறது?

19.   ஏறுதழுவுதல் தமிழகத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது- மாடுபிடித்தல் , மாடு அனைதல் , சல்லிக்கட்டு

20.   தேசிய விளையாட்டாகக் காளைச் சண்டையைக் கொண்டுள்ள நாடு - ஸ்பெயின்

21.   தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவாக விளங்கும் ஏறுதழுவுதல் ஆண்டுகள் தொன்மை உடையது-2000

22.   தேனீ மாவட்டம் மயிலாடும் பாறை அருகே சித்திரக்கல் புடவில் தமிலுடன் கூடிய காளை ஓவியம் கண்டறியப்பட்டுள்ளது

23.   இந்திரவிழா எந்த நகரோடு அதிகம் தொடர்பு உடையது - புகார்

24.   இந்திரவிழா எந்தெந்த நூல்களில் விவரிக்கப்படுகின்றனர் - சிலப்பதிகாரம், மணிமேகலை

25.   விழாவறை காதை எந்த நூலில் இடம்பெற்றுள்ளது - நீலகேசி

26.    “மெய்த்திறம் வழக்கு நன்பொருள் வீடெனும் இத்திறம் தத்தம் இயல்பினிற்காட்டு" என்ற பாடல் வரியை இயற்றியவர் - சீத்தலைச் சாத்தனார்

27.   இந்திரவிழா எத்தனை நாட்கள் நடைபெறும் - 28

28.   ஐம்பெருங்குழுவில் இடம் பெற்றவர்கள் - அமைச்சர் ,சாரணர் (ஒற்றர்) , படைத்தலைவர்

29.   என்பேராயம் குழுவில் இடம்பெற்றவகள் - கரணத்தியலவர், கனகச்சுற்றம், கரும விதிகள், நகரமாந்தர், கடைக்காப்பாளர், படைத்தலைவர்

30.   இலக்கணக்குறிப்பு தருக "மாற்றுமின் " - ஏவல் வினைமுற்று

31.   இலக்கணக்குறிப்பு தருக "பரப்புமின்'' - ஏவல் வினைமுற்று

32.   இலக்கணக்குறிப்பு தருக "தண்மணல்" - பண்புத்தொகை

33.   இலக்கணக்குறிப்பு தருக "தோரணவீதியும், தோமறு கோட்டியும்" - எண்ணும்மை

34.   இலக்கணக்குறிப்பு தருக "காய்க்குலைக் கமுகு''- இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

35.   இலக்கணக்குறிப்பு தருக "பூக்கொடி வல்லி" - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கதொகை

36.   இலக்கணக்குறிப்பு தருக "உறுபொருள்" - உரிச்சொல் தொடர்

37.   இலக்கணக்குறிப்பு தரும் "தாயத்துறை - வினைத்தொகை

38.   இலக்கணக்குறிப்பு தரும் "முத்துத்தாமம்" - இரண்டாம் வேற்றுமை உருபும் பயணம் உடன்தொக்கதொகை

39.   இலக்கணக்குறிப்பு தருக "பாங்கறிந்து" - நான்காம் வேற்றுமைத்தொகை

40.   இலக்கணக்குறிப்பு தருக நன்பொருள்"- பண்புத்தொகை

41.   இலக்கணக்குறிப்பு தருக "நல்லுரை"- பண்புத்தொகை

42.   இரட்டைக்காப்பியங்கள் என அழைக்கப்படுவை - சிலப்பதிகாரம், மணிமேகலை

43.   தமிழ் மக்களின் வாழ்வியலைச் சொல்லும் கருவூலங்களாகத் திகழும் நூல் - சிலப்பதிகாரம், மணிமேகலை

44.   பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக்காப்பியம் - மணிமேகலை

45.   பண்பாட்டுக் கூறுகளை காட்டும் தமிழ்க்காப்பியம் - மணிமேகலை

46.   சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்த நூல் - மணிமேகலை

47.   மணிமேகலை எந்த சமயத்தைச் சார்ந்த நூல் - புத்தம்

48.   மணிமேகலையில் உள்ள காதைகளின் எண்ணிக்கை - 30

49.   மணிமேகலையில் இடம் பெற்றுள்ள விழாவறை காதை எத்தனையாவது காதையாக அமைந்தள்ளது - 1 வது காதை

50.   மணிமேகலையை இயற்றியவர் - சீத்தலைச்சாத்தனார்

51.   சீத்தலைச்சாத்தனாரின் இயற்பெயர் - சாத்தன்

52.   சீத்தலைச்சாத்தனார் எங்கு வாழ்ந்தார் - மதுரை

53.   கூலவாணிகத்தில் கூலம் என்பது - தானியம் ஐக் குறிக்கும்

54.   சீத்தலைச்சாத்தனாரின் சமகாலத்தவர் - இளங்கோவடிகள்

55.   சீத்தலைச்சாத்தனாரின் சிறப்பு பெயர்கள் - தண்டமிழ் ஆசான், சாத்தன்,நன்னூற்புலவன்

56.   தண்டமிழ் ஆசான் என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியவர் - இளங்கோவடிகள்

57.   "அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்" என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் - மணிமேகலை

58.   ஐம்பெருங்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் - அமைச்சர், சடங்கு செய்விப்போர், படைத்தலைவர், தூதர், சாரணர் (ஒற்றர்

59.   எண்பேராயம் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் - கரணத்தியலவர், கனகச்சுற்றம், கரும விதிகள், நகரமாந்தர், கடைக்காப்பாளர், யானைவீரர், இவுளி மாறவர், நகரமாந்தர்

60.   கீழடி எம்மாவட்டத்தில் அமைந்துள்ளது - மதுரை

61.   கீழடி அகழாய்வில் கிடைத்துள்ள பொருட்களில் மிகவும் தொன்மையானது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது - 2300

62.   அறிவை விரிவுசெய் என்று கூறியவர் - பாரதிதாசன்

63.   இந்தியாவில் எங்கு முதல் கல்லாயுதம் கண்டுபிடிக்கப்பட்டது - பல்லாவரம்

64.   கிபி.1863 ஆம் ஆண்டு பல்லாவரத்தில் யாரால் முதல் கல் ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது- இராபர்ட் புரூஸ்புட்

65.   தொல்லியல் ஆய்வாளர்கள் ரோமானியர்களின் பழங்காசுகளை எங்கு கண்டுபிடித்தனர்- கோவை

66.   ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு- 1914

67.   பட்டிமண்டபம் பற்றிக் கூறும் நூல் - சிலப்பதிகாரம் ,திருவாசகம் , கம்பராமாயணம்

68.   “மகத நன்நாட்டு வாள்வாய் வேந்தன், பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்" என்று பற்றிக் கூறும் நூல் - சிலப்பதிகாரம்

69.   "பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின் " என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் - மணிமேகலை

70.   "பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை : எட்டினோடு இரண்டும் அறியேனையே" என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் - திருவாசகம்

71.   "பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” என்று பட்டிமண்டபத்தை பற்றிக் கூறும் நூல் - கம்பராமாயணம்

72.   "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" எனக் கூறும் நூல் - நன்னூல்

73.   நன்னூலை இயற்றியவர் - பவனந்தி முனிவர்

74.   அறிவியலின் இரண்டு வகை - வணிக அறிவியல், சமூக அறிவியல்

75.   விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் - மூன்று

76.   வல்லினம் மிகும் இடங்கள்

1.      அ, இ என்ற சுட்டெழுத்துகளுக்குப்பின் மிகும்

2.      இரண்டாம் வேற்றுமை விரியில் மிகும்

3.      அந்த, இந்த என்ற சுட்டுப் பெயர்களின் பின் மிகும்

4.      எ என்னும் வினாஎழுத்தின் பின் மிகும்

5.      நான்காம் வேற்றுமை விரியில் மிகும்

6.      எந்த என்னும் வினாச்சொல்லின் பின் மிகும்

77.   வல்லெழுத்துக்களில் க,ச,த,ப ஆகிய நான்கு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வரும்

78.   தமிழக மாட்டினங்களின் தாய் இனம் - காங்கேயம்

79.   காங்கேயம் மாடுகள் எந்தெந்த மாநிலத்தவரால் விரும்பி வாங்கிச் செல்லப்படுகின்றது- கேரளம், கர்நாடகம், ஆந்திரம்.

80.   காங்கேயம் காளைகள் எந்த நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது - இலங்கை,பிரேசில், பிலிப்பைன்ஸ், மலேசியா

81.   கருர், அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த யார் காலத்து நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது - சேரர்

82.   தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் - அ .தட்சிணாமூர்த்தி

83.   தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலின் ஆசிரியர் - மா.இராசமாணிக்கனார்

84.   "தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள் " என்ற நூலின் ஆசிரியர் - க. ரத்னம்

85.   தொல்லியல் நோக்கில் சங்க காலம் என்ற நூலின் ஆசிரியர் – கா.ராஜன்

86.   தமிழர் சால்பு என்ற நூலின் ஆசிரியர் - சு.வித்யானந்தம்

87.   ஐம்பெருங்குழு, எண்பேராயம் - சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம் - தொகைச்சொற்கள்

88.   “வயலிலே வேலை செய்வேன் வரப்பினிலே போட்டிடுவேன்' என்ற நாட்டுப்புற பாடலை பாடியவர் - கா.ராஜன்

89.   "அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை" என்ற குறளில் பயின்று வரும் அணி – உவமையணி

90.   "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை" என்ற குறளில் பயின்று வரும் அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி

91.   "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்' என்ற குறளில் பயின்று வரும் அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி

92.   “சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி- உவமையணி

93.   உலகம், இனம், மொழி கடந்த நூல் - திருக்குறள்

94.   திருக்குறளின் வேறுபெயர்கள் – முப்பால், பொதுமறை , பொருளுறை

95.   திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் - மணக்குடவர் , பரிப்பெருமாள் , காளிங்கர்

96.   திருக்குறளுக்கு எத்தனை பேர் உரை எழுதி உள்ளனர்- 10

97.   திருக்குறளில் சிறந்த உரை யாருடையது - பரிமேலழகர்

98.   திருக்குறளை போற்றி எழுதப்பட்ட நூல் - திருவள்ளுவமாலை

99.   திருக்குறளை இயற்றியவர் - திருவள்ளுவர்

100.  திருவள்ளுவருக்கு வழங்கும் வேறு பெயர்கள் - நாயனார், தெய்வப்புலவர் , பெருநாவலர்

101.  திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு - 1812

102.  திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் - அனிச்சம், குவளை

103.  திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் - நெருஞ்சிப்பழம்

104.  திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை - குன்றிமணி

105.  திருக்குறள் மூலத்தை முதன்முதலில் அச்சிட்டவர் - தஞ்சை ஞானபிரகாசர்

106.  திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் - மணக்குடவர்

107.  திருக்குறளில் கோடி என்ற சொல் எத்தனை இடங்களில் இடம்பெற்றுள்ளது - 7

108.  திருக்குறளில் ஏழு என்ற சொல் எத்தனை குறட்பாக்களில் இடம்பெற்றுள்ளது - 8

109.  திருக்குறள் இதுவரை – 100 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது

110.  திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்

111.  " பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்" என்ற குறளில் பயின்று வரும் அணி - ஏகதேச உருவக அணி

112.  பொருத்துக.

1.      சமயக் கணக்கர் - சமயத் தத்துவவாதிகள்

2.      குழீஇ - ஒன்றுகூடி

3.      தோம் - குற்றம்

4.      கோட்டி - மன்றம்

113.  பொருத்துக.

1.      பொலம் - பொன்

2.      தாமம் - மாலை

3.      கதலிகைக் கொடி - சிறு சிறு கொடியாகப் பல கொடிகள் கட்டியது

4.      காழன்று கொடி - கொம்புகளில் கட்டும் கொடி

114.  பொருத்துக.

1.      வசி - மழை

2.      செற்றம் - சினம்

3.      கலாம் - போர்

4.      ஆற்றிடைக்குறை - துருத்தி

115.  பொருத்துக.

1.      பாடைமாக்கல் - பலமொழி பேசும் மக்கள்

2.      வேதிகை - திண்ணை

3.      தூணம் - தூண்

4.      விலோதம் - துணியால் ஆன கொடி

116.  பொருத்துக

1.      அகழாய்வு -  Excavation

2.      கல்வெட்டியல் - Epigraphy

3.      புடைப்புச் சிற்பம் - Embossed Sculpture

4.      நடுகல் - Hero Stone

5.      பண்பாட்டுக்குறியீடு - Cultural Symbol

6.      பொறிப்பு – Inscription




கருத்துரையிடுக

0 கருத்துகள்