எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
1. அடிப்படை உரிமைகள் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டுள்ள பகுதி
(2014 G4)
a. பகுதி I
b. பகுதி II
c. பகுதி III
d. பகுதி IV
2. இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி (2016 VAO)
(A) பகுதி IV
(B) பகுதி III
(C) பகுதி II
(D) பகுதி I
3. பொருத்துக : (2014 VAO)
a. சமத்துவ உரிமை - 1. பிரிவு 23 - பிரிவு 24
b. சுதந்திர உரிமை - 2. பிரிவு 19 - பிரிவு 22
c. சுரண்டலுக்கெதிரான உரிமை - 3. பிரிவு 25 - பிரிவு 28
d. சமய சுதந்திர உரிமை - 4. பிரிவு 14 - பிரிவு 18
(A) 4 2 1 3
(B) 4 2 3 1
(C) 1 2 3 4
(D) 4 3 2 1
4. பட்டியல் I ஐ II உடன் பொருத்துக : (2019 G4)
(a) சமத்துவ உரிமை -1. விதிகள் 25 முதல் 28 வரை
(b) சுதந்திர உரிமை- 2. விதிகள்
14 முதல் 18 வரை
(c) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும் உரிமை- 3. விதிகள் 19 முதல்
22 வரை
(d) சமய சுதந்திர உரிமை- 4.விதி 32
a. 2 3 4 1
b. 1 4 3 2
c. 3 2 1 4
d. 4 1 2 3
5. எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் கல்வி கற்கும் உரிமை
வழங்கப்பட்டது? (2013 VAO)
(A) 86-வது
(B) 87-வது
(C) 88-வது
(D) 89-வது
6. சரியான விடையை தேர்ந்தெடு : இந்திய அரசியலமைப்பின் _______ சட்டப்
பிரிவின்படி எவரையும் விசாரணை இன்றி கைது செய்யக் கூடாது. (2014 G4)
a. விதி 22
b. விதி 23
c. விதி 24
d. விதி 25
7. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எந்த அரசியலமைப்பு சட்டம் அடிப்படை
கல்வி உரிமையை விவாதிக்கின்றது? (2014
VAO)
(A) Art. 20 (A)
(B) Art. 21 (A)
(C) Art. 19 (A)
(D) Art. 22 (A)
8. தவறாக பொருந்தியுள்ளது எது? [2022 Gr 4]
(A) அரசியல் அமைப்பு பிரிவு 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்
(B) அரசியல் அமைப்பு பிரிவு
17- பொது வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பு
(C) அரசியல் அமைப்பு பிரிவு 21(A)– தொடக்க கல்வி பெறும் உரிமை
(D) அரசியல் அமைப்பு பிரிவு 26 - சமய விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை
9. 1978ல் 44வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின்படி அடிப்படை உரிமையிலிருந்து
நீக்கப்பட்ட உரிமை எது? (2019 G4)
A. சமய சுதந்திரத்திற்கான உரிமை
B. சுரண்டலை தடுப்பதற்கான உரிமை
C. சொத்துரிமை
D. அரசியலமைப்பு வழி தீர்வுகளுக்கான உரிமை
10. 42-வது சட்டதிருத்தம் நடைமுறைக்கு வந்த ஆண்டு (2014 G4)
a. 1947
b. 1976
c. 1967
d. 1958
10. இந்திய அரசியலமைப்பின் எந்த விதி அடிப்படை கடமைகளை குறித்துக்கூறுகிறது?
(2019 Gr4)
A. 14
B. 19
C. 32
D. 51அ
11. 86-வது அரசியலமைப்பு திருத்தச்சட்டம் 2002-இன்படி 51 A(K) - இல்
எந்த அடிப்படை கடமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது? [2022 Gr4]
(A) 14 வயதிற்கு உட்பட்ட
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய கல்வி அளித்தல்
(B) பாரம்பரிய கலப்பு கலாச்சாரத்தை மதித்துப் பாதுகாத்தல்
(C) தேச பாதுகாப்பிற்காக தேவைப்படும்போது
தேசப்பணியாற்ற தயாராயிருத்தல்
(D) இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்
12. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைபடுத்திய நாள் (2016 VAO)
(A) 15 ஆகஸ்ட் 1947
(B) 26 ஜனவரி 1950
(C) 1 ஏப்ரல் 2010.
(D) 10 டிசம்பர் 1789
13. இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்? (2018 G4)
A. 15 ஆகஸ்ட் 1947
B. 26 ஜனவரி 1950
C. 1 ஏப்ரல் 2010
D. 2 அக்டோபர் 2012
14. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட
நாள்? (2019 G4)
a. 20 அக்டோபர் 2005
b. 21 அக்டோபர் 2005
c. 25 அக்டோபர் 2005
d. 15 ஜூன் 2005
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham