எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
3. பிரித்தெழுதுக | |||||
2022 G4 | 2019 G4 | 2018 G4 | 2016 G4 | 2014 G4 | 2013 G4 |
2 | 2 | 2 | 0 | 2 | 2 |
TNPSC GROUP 2/2A
3. பிரித்தெழுதுக | ||||||
2022 G2 | 2018 G2 | 2017 G2 | 2016 G2 | 2015 G2 | 2014 G2 | 2013 G2 |
2 | 2 | 1 | 2 | 2 | 2 | 1 |
Answer key = https://www.minnalvegakanitham.in/2023/07/tnpsc-group-2-4-2013-to-2022.html
“தண்டளிர்ப்பதம்” இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க. (2022 G4)
(அ) தண்+அளிர்+பதம்
(ஆ) தன்மை+தளிர்+பதம்
(இ) தண்மை+தளிர்+பதம்
(ஈ) தண்டளிர்+பதம்
கலம்பகம் – இச்சொல்லைப் பிரித்து எழுதுக. (2022 G4)
(அ) கலம் + அகம்
(ஆ) கலம் + பகம்
(இ) கலம்பு + அகம்
(ஈ) கல் + அம்பகம்
புத்துயிரூட்டி – பிரித்தெழுதுக: (2022 G2)
(அ) புதுமை + உயிரூட்டி
(ஆ) புது + உயிரூட்டி
(இ) புது + மை + உயிரூட்டி
(ஈ) புதுமை + உயிர் + ஊட்டி
“அங்கை” சரியாகப் பிரிக்கும் முறையைத் தேர்வு செய்க. (2022 G2)
(அ) அங் + கை
(ஆ) அகம் + கை
(இ) அ + ங் + கை
(ஈ) அகம் + க் + ஐ
பாகற்காய் - பிரித்தெழுதுக (2019 G4)
a. பாகு + அல் + காய்
b. பாகு + அற்காய்
c. பாகற் + காய்
d. பாகு + கல் + காய்
பைந்நிணம் - பிரித்தெழுதுக (2019 G4)
a. பை + நிணம்
b. பை+ இணம்
c. பசுமை + நிணம்
d. பசுமை + இணம்
“சான்றாண்மை” - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு (2018 G4)
a. சா +ன்றா + ண்மை
b. சான் + றாண் + மை
c. சான் + றா + ண்மை
d. சான் + றாண்மை
ஆற்றீர் - பகுபத உறுப்பிலக்கணத்தின் படி, எவ்வாறு பிரியும்? (2018 G4)
a. ஆற்று - ஈர்
b. ஆறு + ஈர்
c. ஆ - இற்று + ஈர்
d. ஆற்று + ஆ + ஈர்
பாசிலை - பிரித்து எழுதுக.
உரிய விடையைக் குறிப்பிடுக. (2018 G2)
a. பாசு + இலை
b. பைசு + இலை
c. பசுமை + இலை
d. பாசி + இலை
பிரித்து எழுதுக? வேறில்லை (2018 G2)
a. வே + இல்லை
b. வேற்று + இல்லை
c. வேறு + இல்லை
d. வேற்றி + இல்லை
கரணத்தேர்-எனப் பிரியும். (2017 G2)
a. கரணம் + தேர்
b. கரணத்து + ஏர்
c. கரன் + அத்து + ஏர்
d. காரணம் + தேர்
பிரித்தெழுதுக. நாத்தொலைவில்லை (2016 G2)
a. நா + தொலைவில்லை
b. நாத்தொலைவு + இல்லை
c. நா + தொலை + இல்லை
d. நா + தொலைவு + இல்லை
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க! (2015 G2)
a. வெண்மதி = வெண் + மதி
b. வெந்துவர்ந்து = வெந்து + உவர்ந்து
c. காடிதனை = காடு + இதனை
d. கருமுகில் = கருமை + முகில்
பொருட்டன்று- பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக (2015 G2)
a. பொருட் + அன்று
b. பொரு + அன்று
c. பொருட்டு + அன்று
d. பொருட்+ டன்று
தவறாகப் பிரிக்கப்பட்டுள்ள சொல்லைத் தேர்க. (2014 G2)
a. இலக்கியம்-இலக்கு +இயம்
b. செம்மொழி - செம்மை + மொழி
c. தமிழ்மொழி - தமிழ் + மொழி
d. வேரூன்றிய - வேரு + ஊன்றிய
பிரித்தெழுதுக - கரியன்
சரியாகப் பிரித்த தொடரைக் கண்டுபிடி (2014 G2)
a. கரு + அன்
b. கருமை + அன்
c. கரிய +அன்
d. கரி +அன்
சரியானவற்றைக் காண்க. (2013 G4)
(1) நீ+ ஐ = நின்னை
(2) நீ+ அது= நினது
(3) நீ+ ஆல் = நீயால்
(4) நீ+ கு = நீக்கு
a. 2,3- சரி
b. 1,2- சரி
c. 3,4- சரி
d. நான்கும் சரி
செழுங்கனித் தீஞ்கவை" என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது? (2013 G4)
a. செழுமை + கனி + தீஞ்கவை
b. செழும் + கனி + தீஞ்சுவை
c. செழும் + கனி + தீம் + சுவை
d. செழுமை + கனி + தீம் + சுவை
பிரித்தெழுதுக: நெடுநாவாய் (2013 G2)
a. நெடு +நாவாய்
b. நெடுமை + நா+ வாய்
c. நெடுமை+நாவாய்
d. நெடுநா + வாய்
- tnpsc
- tnpsc group
- tnpsc group 4
- tnpsc group 2
- tnpsc group 1
- tnpsc departmental exam
- tnpsc exam
- group 4 exam
- tnpsc academy
- vao exam
- tnpsc group 4 hall ticket
- tnpsc group 4 exam
- tnpsc group 4 syllabus
- tnpsc group 2 syllabus
- tnpsc books
- tnpsc portal
- tnpsc group 1 syllabus
- tnpsc hall ticket
- tnpsc notification
- tnpsc group 2 notification
- tnpsc syllabus
- tnpsc portal current affairs
- tnpsc result
- tnpsc group 4 study materials
- tnpsc group 4 previous year question papers
- tnpsc group 2 previous year question papers
- tnpsc login
- tnpsc group 4 apply online
- tnpsc official website
- tnpsc answer key
- tnpsc previous year question papers
- tnpscacademy
- group 2 previous year question papers
- tnpsc group 4 books
- group 4 question papers
- tnpsc group 4 app
- group 4 previous year question papers
- tnpsc question papers
- tnpsc thervupettagam
- tnpsc website
- tnpsc group 4 question papers
- tnpsc group 4 general tamil
- tnpsc hall ticket download
- tnpsc group 2 syllabus
- group 4 syllabus
- tnpsc group 4syllabus
minnal vega kanitham