Type Here to Get Search Results !

2024 குரூப்-4 மரபுக்கவிதை & புதுக் கவிதை 7 கேள்வி உறுதி

0


எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது 
சகோதர சகோதரிகளுக்கு மட்டும்


MINNAL VEGA KANITHAM FREE ONLINE TEST





Download Now






---------------

1. “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு

வித்திட்டவர்  (2019 G4)

a. சிற்பி

b. சி.சு. செல்லப்பா

c. ந. பிச்சமூர்த்தி ..

d. மு. மேத்தா

 

2. வழக்குரைஞராகவும், இந்துசமய அறநிலையப் பாதுகாப்புத் துறை  அலுவலராகவும் பணியாற்றிய கவிஞர் யார்? (2019 G4)

a.  அப்துல் ரகுமான்

b.  சிற்பி

c.  ந. பிச்சமூர்த்தி ..

d.  இரா. மீனாட்சி

 

3. “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும்  புரிந்துகொள்ள அகராதிகள்தேவைப்படுவதில்லை. பாடலும் அப்படித்தான்!” என்று  கூறியவர் யார்? (2019 G4)

a.  மு. மேத்தா

b.  பசுவய்யா

c.  ந. பிச்சமூர்த்தி

d.  ஈரோடு தமிழன்பன் ..

 

4. "கதையை வாசிப்பது நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல்" எனக் கூறியவர் யார்? (2019 G4)

a.  கந்தர்வன்

b.  நாஞ்சில் நாடன்

c.  புதுமைப்பித்தன் (சொ. விருத்தாசலம்) ..

d.  வண்ணதாசன்

 

5. தமிழக அரசு, கவிஞர் சாலை, இளந்திரையனுக்கு வழங்கிய விருது (2016 G4)

a.  பாவேந்தர் விருது ..

b.  பாரதியார் விருது

c.  கலைமாமணி விருது

d.  கவிச்செம்மல் விருது

 

6. கவிஞர் சிற்பியின் சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நூல் (2016 G4)

a.  ஒளிப் பறவை

b.  சிரித்த முத்துக்கள்

c.  ஒரு கிராமத்து நதி ..

d.  நிலவுப் பூ

 

7. "விடிவெள்ளி" என்ற புனைப்பெயரைக் கொண்ட கவிஞர் (2016 G4)

a.  ஈரோடு தமிழன்பன் ...

b.  மு.மேத்தா

c.  சாலை, இளந்திரையன்

d.  சுரதா

 

 

 

8. ` ஜல்லிக்கட்டு` என்னும் எருதாட்டத்தை வைத்து `வாடிவாசல்` எனும் நாவலை எழுதியவர்----------- (2014 G4)

a.  சி.சு. செல்லப்பா ..

b.  பி. எஸ். ராமையா

c.  திரு. வி. க.

d.  வ.வே. சு. ஐயர்


1. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது? (2019 G4)

a.  துறைமுகம்

b.  சுவரும் சுண்ணாம்பும்

c.  தேன்மழை ..

d.  சுரதாவின் கவிதைகள்

 

2. "இரட்டைக்கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை...” என்று பாடியவர் யார்? (2019 G4)

a.  சுரதா ..

b.  மு. மேத்தா

c.  தாரா பாரதி

d.  அப்துல் ரகுமான்

 

3. ஏர்முனைக்கு நேரிங்கே எதுவுமே இல்லே!

என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே! என்ற பாடலின் ஆசிரியர் யார்? (2019 G4)

a.  பட்டினத்தார்

b.  மருதகாசி ..

c.  உடுமலை நாராயணகவி

d.  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

 

4. "தமிழகத்தின் வேர்ட்ஸ்வர்த்” என்று பாராட்டப்படும் தமிழ் கவிஞர் (2019 G4)

a.  பாரதிதாசன்

b.  நாமக்கல் கவிஞர்

c.  வாணிதாசன் ..

d.  முடியரசன்

 

5. கண்ணதாசன் படைத்த நாடகம்  (2018 G4)

a.  மாங்கனி

b.  ஆட்டனத்தி ஆதிமந்தி

c.  கல்லக்குடி மகா காவியம்

d.  இராசதண்டனை ...

 

6. காரைக்குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றியவர் (2016 G4)

a.  சுரதா

b.  கண்ணதாசன்

c.  முடியரசன் ..

d.  நா. காமராசன்

 

 

7. பாரதிதாசனிடம் தொடக்க கல்வி பயின்றவர் (2016 G4)

a.  முடியரசன்

b.  வாணிதாசன் ..

c.  சுரதா

d.  மோகனரங்கன்

 

8. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் (2016 G4)

a.  துறைமுகம்

b.  சுவரும் சுண்ணாம்பும்

c.  தேன்மழை ..

d.  இது எங்கள் கிழக்கு

 

9. திரைக்கவித் திலகம் என்ற சிறப்புக்குரியவர் (2016 G4)

a.  வாலி

b.  உடுமலை நாராயண கவி

c.  பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

d.  மருதகாசி ..

 

10. கண்ணதாசன் படைத்த இனிய நாடகம் (2016 G4)

a.  மாங்கனி

b.  ஆயிரம் தீவு

c.  அங்கயற்கண்ணி

d.  இராச தண்டனை ..

 

11. பொருத்துக: (2014 G4)

(a) பூங்கொடி 1. கண்ணதாசன்

(b) கொடி முல்லை 2. சுரதா

(c) ஆட்டனத்தி ஆதிமந்தி 3. முடியரசன்

(d) பட்டத்தரசி 4. வாணிதாசன்

a.  2 1 4 3

b.  1 2 3 4

c.  3 4 1 2 ..

d.  4 3 2 1

 

12. பொருத்துக: (2014 G4)

(a) சிக்கனம் 1. கவிஞர் தாராபாரதி

(b) மனிதநேயம் 2. ஆலந்தூர் கோ. மோகனரங்கம்

(c) காடு 3. சுரதா

(d) வேலைகளல்ல வேள்விகளே 4. வாணிதாசன்

a.  4 3 2 1

b.  2 4 3 1

c.  3 2 4 1 ..

d.  1 2 3 4

 

13. தமிழகத்தின் `வேர்ட்ஸ்வொர்த் ` என்று புகழப்படுபவர் (2014 G4)

a.  வாணிதாசன் ..

b.  வண்ணதாசன்

c.  பாரதிதாசன்

d.  சுப்புரத்தின தாசன்

  1. tnpsc
  2. tnpsc group
  3. tnpsc group 4
  4. tnpsc group 2
  5. tnpsc group 1
  6. tnpsc departmental exam
  7. tnpsc exam
  8. group 4 exam
  9. tnpsc academy
  10. vao exam
  11. tnpsc group 4 hall ticket
  12. tnpsc group 4 exam
  13. tnpsc group 4 syllabus
  14. tnpsc group 2 syllabus
  15. tnpsc books
  16. tnpsc portal
  17. tnpsc group 1 syllabus
  18. tnpsc hall ticket
  19. tnpsc notification
  20. tnpsc group 2 notification
  21. tnpsc syllabus
  22. tnpsc portal current affairs
  23. tnpsc result
  24. tnpsc group 4 study materials
  25. tnpsc group 4 previous year question papers
  26. tnpsc group 2 previous year question papers
  27. tnpsc login
  28. tnpsc group 4 apply online
  29. tnpsc official website
  30. tnpsc answer key
  31. tnpsc previous year question papers
  32. tnpscacademy
  33. group 2 previous year question papers
  34. tnpsc group 4 books
  35. group 4 question papers
  36. tnpsc group 4 app
  37. group 4 previous year question papers
  38. tnpsc question papers
  39. tnpsc thervupettagam
  40. tnpsc website
  41. tnpsc group 4 question papers
  42. tnpsc group 4 general tamil
  43. tnpsc hall ticket download
  44. tnpsc group 2 syllabus
  45. group 4 syllabus
  46. tnpsc group 4syllabus

கருத்துரையிடுக

0 கருத்துகள்